Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen

Male : Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen

Male : Kannae vaa
Karai yeri vaa
Kannae vaa
Karai yeri vaa
Amma thaayae vaa
Punniyam

Male : Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen

Male : Kaana kann kodi pothathadi
Kanni neeraadinaal

Male : Kaana kann kodi pothathadi
Kanni neeraadinaal
Aadai vendaamo maraikka
Udal muzhukka
Adhai kettaal koduppen naanae

Male : Vaadi amma sakkarakatti
Puthu vaasam veesum santhanapetti
Kaadhal ennum mathalam kotti
Naam kalanthaal enna chithirakutti

Male : Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen

Male : Kannae vaa
Karai yeri vaa
Kannae vaa
Karai yeri vaa
Amma thaayae vaa
Punniyam

Male : Maeni nogaamal mella thottu
Manjal theikattuma

Male : Maeni nogaamal mella thottu
Manjal theikattuma
Athukku ippo vasadhi
Adi vasanthi
Thunai varumo ithupol porunthi

Male : Kaadhal vanthu kettathu buthi
Ada kavalai enna mathathai paththi
Ada kannam rendil muththirai kuththi
Enai konja vendum kanni oruthi

Male : Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen

Male : Kannae vaa
Karai yeri vaa
Kannae vaa
Karai yeri vaa
Amma thaayae vaa
Punniyam

Male : Abishega nerathil
Ambaaalai tharisikka
Adiyen koduthu vechen
Jenmam athukkae eduthu vechen

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண் : கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம்

ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண் : காணக் கண் கோடி போதாதடி
கன்னி நீராடினால்
காணக் கண் கோடி போதாதடி
கன்னி நீராடினால்

ஆண் : ஆடை வேண்டாமோ
மறைக்க உடல் முழுக்க
அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே
வாடியம்மா சக்கரக்கட்டி
புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி
காதல் என்னும் மத்தளம் கொட்டி
நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி

ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண் : கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம்

ஆண் : மேனி நோகாமல் மெல்லத்தொட்டு
மஞ்சள் தேய்க்கட்டுமா
அதுக்கு இப்போது வசதி அடி வசந்தி
துணை வருமோ இது போல் பொருந்தி

ஆண் : காதல் வந்து கெட்டது புத்தி
அட கவலை என்ன மத்தத பத்தி
கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி
எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி

ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்

ஆண் : கண்ணே வா கரை ஏறி வா
கண்ணே வா கரை ஏறி வா
அம்மா தாயே வா புண்ணியம்

ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here