Singers : Priyanka and Ishaan Dev

Music by : Ishaan Dev

Female : Abimaaniyae ..
Abimaaniyae ..
Yemaatrinaai ..
Enai yen maatrinaai..

Female : Thadumaarinen..
Thadam maarinen..
Nijamaagavae..
Niram maarinen

Female : Mugamum theriyathu
Mugavari theriyathu
Aanaalum unnil naanum
Kavizhndhen

Female : Thadumaarinen..
Thadam maarinen..
Abimaaniyae ..
Abimaaniyae ..ae….

Male : Ah ha ah ah ha ah ha…
Haa ah ha ha
Aha aha ah…..
Ah ha ha ah ha ah ha
Haa ah ha ha
Aha aha ah…

Male : Sadhoshama sandhiya ..
Chocalate-ah thandhiya
Thalakeezha theriyuthu
Enakku india

Male : Seruppa eduthu vittayaa
Kaalil maattikittayaa
Adha vecha aala
Paakka neeyum
Aasa pattiya

Male : Thalaiya kalachi kalachi kittenae
Ye kittenae
Kaalara thooki thooki vittenae
Ye vittenae

Male : Thalaiya kalachi kittenae
Kaalara thooki vittenae
Naanae paathadhilla
Ippadippatta kiththaanae
Adi needhaanae
En aalu… en aalu…

Male : Ah ha ah ah ha ah ha…
Haa ah ha ha
Aha aha ah…..
Ah ha ha ah ha ah ha
Haa ah ha ha
Aha aha ah…

Female : Anuthabiyae ..
Anuthabiyae ..
Anbaanavan adadaa neeyae

Female : Azhaagaai manam
Udaithaayada
Athilae idam pidithaaiada

Female : Kaalani aniyavillai
Un kadhalai naan anindhen
Neril naan unnai kandaal
Negizhven……

Female : Abimaaniyae ..
Anuthabiyae ..
Anbaanavan adadaa neeyae..ae..

Male : Sandhikkalaam sandhiyaa
Sarrunu vaa thandhiyaa
Naduvula thaan
Illa yaarum nandhiyaa..

Male : Ellam nallaa nadakkuthu
Yengunadhu kedaikkuthu
Yedherchaya yedho onnu
Nammala inaikkudhu

Male : Sirippa sirichu sirichu kittenae
Ye kittenae
Selfie eduththu eduththu kittenae

Male : Sirippa sirichu kittenae
Selfie eduththu kittenae
Seekkiram kandupidippen
Kadhalikkira kiththaanae
Adi naadhaan
Un aalu… un aalu…

Male : Ah ha ah ah ha ah ha…
Haa ah ha ha
Aha aha ah…..
Ah ha ha ah ha ah ha
Haa ah ha ha
Aha aha ah…

 

பாடகி : பிரியங்கா

பாடகர் : இஷான் தேவ்

இசையமைப்பாளர் : இஷான் தேவ்

பெண் : அபிமானியே
அபிமானியே ஏமாற்றினாய்
என்னை ஏன் மாற்றினாய்

பெண் : தடுமாறினேன்
தடம் மாறினேன்
நிஜமாகவே நிறம்
மாறினேன்

பெண் : முகமும்
தெரியாது முகவரி
தெரியாது ஆனாலும்
உன்னில் நானும்
கவிழ்ந்தேன்

பெண் : தடுமாறினேன்
தடம் மாறினேன்
அபிமானியே அபிமானியே

ஆண் : ஆ ஹா ஆ
ஆ ஹா ஆ ஹா
ஹா ஆ ஹா ஹா
ஆஹா ஆஹா ஆ
ஆ ஹா ஹா ஆ
ஹா ஆ ஹா ஹா
ஆ ஹா ஹா ஆஹா
ஆஹா ஆ

ஆண் : சந்தோஷமா
சந்தியா சாக்லேட்டா
தந்தியா தலைகீழா
தெரியுது எனக்கு இந்தியா

ஆண் : செருப்ப எடுத்து
விட்டாயா காலில்
மாட்டிகிட்டாயா அத
வெச்ச ஆள பாக்க நீயும்
ஆச பட்டியா

ஆண் : தலைய கலைச்சி
கலைச்சி கிட்டேனே யே
கிட்டேனே காலர தூக்கி
தூக்கி விட்டேனே யே
விட்டேனே

ஆண் : தலைய
கலைச்சி கிட்டேனே
காலர தூக்கி விட்டேனே
நானே பாத்ததில்ல இப்படிப்பட்ட
கித்தானே அடி நீதானே என் ஆளு
என் ஆளு

ஆண் : ஆ ஹா ஆ
ஆ ஹா ஆ ஹா
ஹா ஆ ஹா ஹா
ஆஹா ஆஹா ஆ
ஆ ஹா ஹா ஆ
ஹா ஆ ஹா ஹா
ஆ ஹா ஹா ஆஹா
ஆஹா ஆ

பெண் : அனுதாபியே
அனுதாபியே அன்பானவன்
அடடா நீயே

பெண் : அழகாய் மனம்
உடைத்தாயடா அதிலே
இடம் பிடித்தாயடா

பெண் : காலணி
அணியவில்லை
உன் காதலை நான்
அணிந்தேன் நேரில்
நான் உன்னை கண்டால்
நெகிழ்வேன்

பெண் : அபிமானியே
அனுதாபியே அன்பானவன்
அடடா நீயே

ஆண் : சந்திக்கலாம்
சந்தியா சர்ருன்னு
வா தந்தியா நடுவுல
தான் இல்ல யாரும்
நந்தியா

ஆண் : எல்லாம் நல்லா
நடக்குது ஏங்குனது
கிடைக்குது எதர்ச்சயா
ஏதோ ஒன்னு நம்மள
இணைக்குது

ஆண் : சிரிப்பை
சிரிச்சு சிரிச்சு
கிட்டேனே யே
கிட்டேனே செல்பி
எடுத்து எடுத்து கிட்டேனே

ஆண் : சிரிப்பை
சிரிச்சு கிட்டேனே
செல்பி எடுத்து
கிட்டேனே சீக்கிரம்
கண்டுப்பிடிப்பேன்
காதலிக்கிற கித்தானே
அடி நாதான் உன் ஆளு
உன் ஆளு

ஆண் : ஆ ஹா ஆ
ஆ ஹா ஆ ஹா
ஹா ஆ ஹா ஹா
ஆஹா ஆஹா ஆ
ஆ ஹா ஹா ஆ
ஹா ஆ ஹா ஹா
ஆ ஹா ஹா ஆஹா
ஆஹா ஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here