Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Haaa..aa…aa..aaa..aa…
Abinayam kattu nadai pottu
Abinayam kattu nadai pottu
Ilaiyaval isaikka enai nee jeyikka
Ilaiyaval isaikka enai nee jeyikka
Abinayam kattu nadai pottu

Female : Maamallan sivagaami marupirappo aa..aaa
Maamallan sivagaami marupirappo
Maanaaga meenaaga mai ezhudhiya vizhigal malara
Abinayam kattu nadai pottu
Ilaiyaval isaikka enai nee jeyikka
Abinayam kattu nadai pottu

Female : Kuyil inam naan endru kural valam thaan kandu
Ulagamae ariyadhadho
Kuyil inam naan endru kural valam thaan kandu
Ulagamae ariyadhadho
Inimai en saariram pudhumai en sangeetham
Unnakkidhu puriyadhadho

Female : Paatindri yedhamma bharathakalai..aa…aaa..
Paatindri yedhamma bharathakalai
Naan paada neeyaadu noolidaiyadhu neliya neliya
Abinayam kattu nadai pottu

Female : Pennaada iru kann thanaada
Paadhangal jadhigalum payila
Sollaadha pudhu sandham solla
Thullaadha ilam kangal thulla

Female : Pudhumaiyaana nadanam thogai aada
Arumaiyaana geetham paavai paada
Oruvar thiramai oruvar ariya udhavattumae
Aadal enbadhnai paadal vellumadi
Paadal vellum adhai kaalam sollumadi
Unadhu manadhu enadhu kalaiyai unarttumae
Ilanguyil isaikkaiyilae
Mayangidum iyarkkaigalae
Kanmaniayae …ponmaniyae

Swaram : ………………………….

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா…ஆஆ..ஆஅ…ஆஅ..ஆஆ…
அபிநயம் காட்டு நடைப் போட்டு
அபிநயம் காட்டு நடைப் போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபிநயம் காட்டு நடைப் போட்டு……

பெண் : மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ ஆ….ஆ…
மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ
மானாக மீனாக மை எழுதிய விழிகள் மலர
அபிநயம் காட்டு நடைப் போட்டு……
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
அபிநயம் காட்டு நடைப் போட்டு……

பெண் : குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு
உலகமே அறியாததோ
குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு
உலகமே அறியாததோ
இனிமை என் சாரீரம் புதுமை என் சங்கீதம்
உனக்கிது புரியாததோ

பெண் : பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை..ஆ…ஆ…
பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை
நான் பாட நீயாடு நூலிடையது நெளிய நெளிய
அபிநயம் காட்டு நடைப் போட்டு……

பெண் : பெண்ணாட இரு கண் தானாட
பாதங்கள் ஜதிகளும் பயில
சொல்லாத புது சந்தம் சொல்ல
துள்ளாத இளம் கண்கள் துள்ள

பெண் : புதுமையான நடனம் தோகை ஆட
அருமையான கீதம் பாவை பாட
ஒருவர் திறமை ஒருவர் அறிய உதவட்டுமே
ஆடல் என்பதனை பாடல் வெல்லுமடி
பாடல் வெல்லும் அதை காலம் சொல்லுமடி
உனது மனது எனது கலையை உணரட்டுமே
இளங்குயில் இசைக்கையிலே
மயங்கிடும் இயற்கைகளே
கண்மணியே……..பொன்மணியே…….

ஸ்வரம் : ………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here