Singer : Velu

Music by : Vishal Chandrasekar

Male : Numkili umuyir
Ulluzhal namanae
Gangulin adarmigu
Thangum poo thangamae

Male : Agal adhai agal oli
Agathezhum nidhamae
Payamaru payamaru
Varum irai padhamae

Male : Accham pisaasada
Accham pisaasada
Andivandhaal adhai
Vachu vilasu daa

Male : Yetti kadasu da
Yetti kadasu da
Thattum thol thatti nee
Sutrivaal veesuda

Male : Beedhiyae unnidam
Peiyena maaridum
Pedhai ariyamai
Nagamaai seeridum

Male : Saami mel nambikkai
Vandhidum sendridum
Nambikkai saamiyaai
Kolvathae vendridum

Male : Saththam iduvadhum
Kaththi tholaipadhum
Sanjalathaal varum noigaladaa
Sakthiyai unnidam
Pathiramaai dhinam
Pothi vai poi vidum peigaladaa

Male : Buththhi illadhadhae
Sakthi illadhadhu
Angu undagidum acchamadaa

Male : Nenjil thuninthidu
Vendru nadanthidu
Nichaiyam un vazhi ucchamadaa

Male : Heyyyyy….

பாடகர் : வேலு

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : நும்கிளி உம்முயிர்
உள்ளூழல் நமனே
கங்குலின் அடர்மிகு
தங்கும் பூ தகமே

ஆண் : அகல் அதை அகல் ஒளி
அகத்தெழும் நிதமே
பயமறு பயமறு
வரும் இறை பதமே

ஆண் : அச்சம் பிசாசடா
அச்சம் பிசாசடா
அண்டிவந்தால் அதை
வச்சு விலாசடா

ஆண் : எட்டி கடாசடா
எட்டி கடாசடா
தட்டும் தோள் தட்டி நீ
சுற்றி வாள் வீசடா

ஆண் : பீதியே உன்னிடம்
பேயென மாறிடும்
பேதை அறியாமை
நாகமாய் சீறிடும்

ஆண் : சாமி மேல் நம்பிக்கை
வந்திடும் சென்றிடும்
நம்பிக்கை சாமியாய்
கொள்வதே வென்றிடும்

ஆண் : சத்தம் இடுவதும்
கத்தி தொலைப்பதும்
சஞ்சலத்தால் வரும் நோய்கலடா
சக்தியை உன்னிலே
பத்திரமாய் தினம்
பொத்திவை போய் விடும் பேய்கலடா

ஆண் : புத்தி இல்லாததே
சக்தி இல்லாதது
அங்கு உண்டாகிடும் அச்சமடா

ஆண் : நெஞ்சில் துணிந்திடு
வென்று நடந்திடு
நிச்சயம் உன் வழி உச்சமடா

ஆண் : ஹேய்ய்ய்……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here