Singers : S. C. Krishnan and A. G. Rathnamala

Music by : S. M. Subbaiah Naidu

Male : Achaa bahuth achaa
Unakku azhagai yaaru vachaa
Achaa bahuth achaa
Unakku azhagai yaaru vachaa

Female : Machaan en machaan
Un mansai therinja allaa vachaar

Male : Aha ha haa

Female : Machaan en machaan
Un mansai therinja allaa vachaar
Azhagai allaa vachaar

Male : Achaa bahuth achaa
Nammai allaa serthu vachaar
Achaa bahuth achaa
Nammai allaa serthu vachaar

Male : Jilu jilukkum pechukkaari
Singaari pyaari
Singaari pyaari ha…pyaari
Jilu jilukkum pechukkaari
Singaari pyaari
Singaari pyaari
Indha ulagathilae yevarum
Nigarillaa oiyaari
Nigarillaa oiyaari

Male : Achaa bahuth achaa
Nammai allaa serthu vachaar
Achaa bahuth achaa
Nammai allaa serthu vachaar

Female : Paaraseega naattilirundhu
Parandhu vandha rojaa
Naan parandhu vandha rojaa

Male : Mhum mhum mhum mhum

Female : Paaraseega naattilirundhu
Parandhu vandha rojaa
Naan parandhu vandha rojaa
Manadhaara unnai virumburenae

Male : Aa ha ha ha haa

Female : Manadhaara unnai virumburenae
Serndhu vaazha aajaa
Male : Vaarae vaav
Female : Aajaa
Male : Vaahvaa
Female : Aajaa aajaa

Male : Achaa bahuth achaa
Nammai allaa serthu vachaar
Achaa bahuth achaa
Nammai allaa serthu vachaar

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு

ஆண் : அச்சா பஹூத் அச்சா
உனக்கு அழகை யாரு வச்சா
அச்சா பஹூத் அச்சா
உனக்கு அழகை யாரு வச்சா

பெண் : மச்சான் என் மச்சான்
உன் மனசை தெரிஞ்சு அல்லா வச்சார்

ஆண் : ஆஹா ஹ ஹா

பெண் : மச்சான் என் மச்சான்
உன் மனசை தெரிஞ்சு அல்லா வச்சார்
அழகை அல்லா வச்சார்

ஆண் : அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்
அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்

ஆண் : ஜிலுஜிலுக்கும் பேச்சுக்காரி
சிங்காரி ப்யாரி
சிங்காரி ப்யாரி…..ஹா….பியாரி
ஜிலுஜிலுக்கும் பேச்சுக்காரி
சிங்காரி ப்யாரி
சிங்காரி ப்யாரி
இந்த உலகத்திலே எவரும்
நிகரில்லா ஒய்யாரி
நிகரில்லா ஒய்யாரி

ஆண் : அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்
அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்

பெண் : பாரசீக நாட்டிலிருந்து
பறந்து வந்த ரோஜா
நான் பறந்து வந்த ரோஜா…….

ஆண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

பெண் : பாரசீக நாட்டிலிருந்து
பறந்து வந்த ரோஜா
நான் பறந்து வந்த ரோஜா…….
மனதார உன்னை விரும்புறேனே

ஆண் : ஆ ஹ ஹ ஹ ஹா

பெண் : மனதார உன்னை விரும்புறேனே
சேர்ந்து வாழ ஆஜா
ஆண் : வாரே வாவ்
பெண் : ஆஜா
ஆண் : வாஹ்வா
பெண் : ஆஜா ஆஜா

ஆண் : அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்
அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here