Singer : Arunraja Kamaraj

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : A. L. Vijay

Male : Acham enbathai acham enbathai
Micham veikadhae
Ambai eidhu ambai eidhu
Vambai koiyadhae

Male : Theemai unadhu nanmai enadhu
Idaiyae modhadhae
Oru uyir kondru pala uyir kondru
Mannil vaazhadhae

Male : Unakkoru nyaayam enakkoru nyaayam
Endrae ennadhae
Erigira theeyum anaikkira neerum
Ondrae aagathe

Male : Udaikkira ondrai thadukkindra ondru
Endrum maaradhae
…………………………….
Pagaiyae theeradhe

Male : Acham enbathai acham enbathai
Micham veikadhae
Pagai enum noyae uyir varai neeyae
Nuzhaiya ninaikkadhae

Male : Acham enbathai acham enbathai
Micham veikadhae
Ambai eidhu ambai eidhu
Vambai koiyadhae

Male : Theemai unadhu nanmai enadhu
Idaiyae modhadhae
Oru uyir kondru pala uyir kondru
Mannil vaazhadhae

பாடகர் : அருண் ராஜா காமராஜ்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : ஏ. எல். விஜய்

ஆண் : அச்சம் என்பதை அச்சம் என்பதை
மிச்சம் வைக்காதே
அம்பை எய்து அம்பை எய்து
வம்பை கொய்யாதே

ஆண் : தீமை உனது நன்மை எனது
இடையே மோதாதே
ஒரு உயிர் கொன்று பல உயிர் கொன்று
மண்ணில் வாழாதே

ஆண் : உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம்
என்றே எண்ணாதே
எரிகிற தீயும் அணைக்கிற நீரும்
ஒன்றே ஆகாதே

ஆண் : உடைக்கிற ஒன்றை தடுக்கிற ஒன்று
என்றும் மாறாதே
………?????
பகையே தீராதே

ஆண் : அச்சம் என்பதை அச்சம் என்பதை
மிச்சம் வைக்காதே
பகை எனும் நோயே உதிர்ந்திடு நீயே
நுழைய நினைக்காதே

ஆண் : அச்சம் என்பதை அச்சம் என்பதை
மிச்சம் வைக்காதே
அம்பை எய்து அம்பை எய்து
வம்பை கொய்யாதே

ஆண் : தீமை உனது நன்மை எனது
இடையே மோதாதே
ஒரு உயிர் கொன்று பல உயிர் கொன்று
மண்ணில் வாழாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here