Singer : T.M. Soundararajan

             Music by : M.S. Viswanathan

Male : Acham
Enbathu madamaiyada
{ Anjamai dravidar udamaiyada } (2)

Male : { Acham
Enbathu madamaiyada
Anjamai dravidar udamaiyada } (2)

Male : Aarilum
Saavu noorilum saavu
{ Thaayagam kaapathu kadamaiyada } (2)

Male : Acham
Enbathu madamaiyada
Anjamai dravidar udamaiyada

Male : Kanaga
Vijayarin mudithalai
Nerithu kallinai vaithaan
Seramagan aaa aaa…..

Male : Kanaga
Vijayarin mudithalai
Nerithu kallinai vaithaan
Seramagan

Male : Imaya
Varambinil meen
Kodi yetri isaipada
Vaazhnthaan pandiyanae

Male : Acham
Enbathu madamaiyada
Anjamai dravidar udamaiyada

Male : Karuvinil
Valarum mazhalaiyin
Udalil thairiyam valarpal
Thamizhannai aaaa ……

Male : Karuvinil
Valarum mazhalaiyin
Udalil thairiyam valarpal
Thamizhannai

Male : Kalangam
Piranthaal petraval maanam
Kaathida ezhuvan aval pillai

Male : Acham
Enbathu madamaiyada
Anjamai dravidar udamaiyada

Male : { Vaazhnthavar
Kodi marainthavar kodi
Makkalin manathil nirpavar yaar } (2)

Male : Maaperum
Veerar maanam kaapor
Sarithiram thanilae nirkindrar

Male : Acham
Enbathu madamaiyada
Anjamai dravidar udamaiyada

Male : Aarilum
Saavu noorilum saavu
{ Thaayagam kaapathu kadamaiyada } (2)

Male : Acham
Enbathu madamaiyada
Anjamai dravidar udamaiyada

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : அச்சம் என்பது
மடமையடா
{ அஞ்சாமை திராவிடர்
உடமையடா } (2)

ஆண் : { அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா } (2)

ஆண் : ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
{ தாயகம் காப்பது
கடமையடா } (2)

ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா

ஆண் : கனகவிஜயரின்
முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான்
சேர மகன் ஆஆ ஆஆ

ஆண் : கனகவிஜயரின்
முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான்
சேர மகன்

ஆண் : இமய வரம்பினில்
மீன்கொடி ஏற்றி இசை பட
வாழ்ந்தான் பாண்டியனே

ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா

ஆண் : கருவினில் வளரும்
மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள்
தமிழன்னை ஆஆஆ

ஆண் : கருவினில் வளரும்
மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள்
தமிழன்னை

ஆண் : களங்கம் பிறந்தால்
பெற்றவள் மானம் காத்திட
எழுவான் அவள் பிள்ளை

ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா

ஆண் : { வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி மக்களின்
மனதில் நிற்பவர் யார் } (2)

ஆண் : மாபெரும் வீரர்
மானம் காப்போர்
சரித்திரம் தனிலே
நிற்கின்றார்

ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா

ஆண் : ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
{ தாயகம் காப்பது
கடமையடா } (2)

ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here