Singer : K. S. Chitra

Music by : Laxmikanth – Pyarelal

Chorus : Rambam pambam tharappam tharappampampampam
Rambam pambam tharappam tharappampampampam

Chorus : ………………

Female : Achcham illaa paathaiyil
Ellorum selvomae
Thittam pottu vaazhvilae
Munnaeri selvomae
Vaanamae ellaiyaai veeramae kolgaiyaai
Naalumae vaazhuvom

Female : Achcham illaa paadhaiyil
Ellorum selvomae
Thittam pottu vaazhvilae
Munnaeri selvomae

Female : Vaanamae ellaiyaai veeramae kolgaiyaai
Naalumae vaazhuvom
Thottathu thulangida thol koduppom
Por thoduppom naal kurippom
Intha nilamaigal maarida vazhi vaguppom

Female : Aangal kaiyil pengal endrum
Adimaiyillaiyae….ho
Aana mattum solli paarththum
Unaravillaiyae

Female : Maalai sooda thedumpothu
Manitha santhaiyil
Pengal munnae aangal thammai
Vilaikku virkkaiyil
Unmaiyil pennidam
Angu vilaimagan aavathu aanmaganae

Chorus : lala lala laa lala lala laa
Lalalala lalalala lalalala laa

Female : Achcham illaa paadhaiyil
Ellorum selvomae
Thittam pottu vaazhvilae
Munnaeri selvomae

Chorus : ……………….

Female : Yaezhai chinna poiyai sonnaal
Thalaiyil kuturaan ho
Maedai yaeri poiyai sonnaal
Kaiyai thatturaan

Female : Illaiyendru kaiyai vachchaa
Siraiyil poduraan
Kadaththalkaaran kannil pattaal
Vanakkam poduraan

Female : Needhiyum thoonguthu
Intha nilamaigal endraikku maaruvathu

Chorus : Lala lala laa lala lala laa
Lalalala lalalala lalalala laa

Female : Achcham illaa paadhaiyil
Ellorum selvomae
Thittam pottu vaazhvilae
Munnaeri selvomae
Vaanamae ellaiyaai veeramae kolgaiyaai
Naalumae vaazhuvom

Female : Nenjil thunivenum
Kodiyinai yaettri vaippom
Thottaththu thulangida thol koduppom
Por thoduppom naal kurippom
Intha nilamaigal maarida vazhi vaguppom

Chorus : Rambam pambam tharappam tharappampampampam
Rambam pambam tharappam tharappampampampam
Rambam pambam tharappam tharappampampampam
Rambam pambam tharappam tharappampampampam

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இலட்சுமிகாந்த் – பியாரேலால்

குழு : ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்
ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்….

குழு : …………………………

பெண் : அச்சம் இல்லா பாதையில்
எல்லோரும் செல்வோமே
திட்டம் போட்டு வாழ்விலே
முன்னேறி செல்வோமே
வானமே எல்லையாய் வீரமே கொள்கையாய்
நாளுமே வாழுவோம்

பெண் : அச்சம் இல்லா பாதையில்
எல்லோரும் செல்வோமே
திட்டம் போட்டு வாழ்விலே
முன்னேறி செல்வோமே

பெண் : வானமே எல்லையாய் நெஞ்சில்
துணிவெனும் கொடியினை ஏற்றி வைப்போம்
தொட்டது துலங்கிட தோள் கொடுப்போம்
போர் தொடுப்போம் நாள் குறிப்போம்
இந்த நிலமைகள் மாறிட வழி வகுப்போம்

பெண் : ஆண்கள் கையில் பெண்கள் என்றும்
அடிமையில்லையே…..ஹோ
ஆன மட்டும் சொல்லிப் பார்த்தும்
உணரவில்லையே

பெண் : மாலை சூட தேடும் போது
மனித சந்தையில்
பெண்கள் முன்னே ஆண்கள் தம்மை
விலைக்கு விற்கையில்
உண்மையில் பெண்ணிடம்
அங்கு விலைமகன் ஆவது ஆண்மகனே…

குழு : லல லல லா லல லல லா
லலலல லலலல லலலல லா

பெண் : அச்சம் இல்லா பாதையில்
எல்லோரும் செல்வோமே
திட்டம் போட்டு வாழ்விலே
முன்னேறி செல்வோமே

குழு : லால்ல லா லால்ல லா
லால்ல லல்லால லா லாலல லா
லால்ல லா லால்ல லா
லால்ல லல்லால லா லாலல லா

பெண் : ஏழை சின்ன பொய்யை சொன்னால்
தலையில் குட்டுறான் ஹோ
மேடை ஏறி பொய்யை சொன்னால்
கையைத் தட்டுறான்

பெண் : இல்லையென்று கையை வச்சா
சிறையில் போடுறான்
கடத்தல்காரன் கண்ணில் பட்டால்
வணக்கம் போடுறான்

பெண் : நீதியும் தூங்குது
இந்த நிலமைகள் என்றைக்கு மாறுவது

குழு : லல லல லா லல லல லா
லலலல லலலல லலலல லா

பெண் : அச்சம் இல்லா பாதையில்
எல்லோரும் செல்வோமே
திட்டம் போட்டு வாழ்விலே
முன்னேறி செல்வோமே
வானமே எல்லையாய் வீரமே கொள்கையாய்
நாளுமே வாழுவோம்…

பெண் : நெஞ்சில் துணிவெனும்
கொடியினை ஏற்றி வைப்போம்
தொட்டது துலங்கிட தோள் கொடுப்போம்
போர் தொடுப்போம் நாள் குறிப்போம்
இந்த நிலமைகள் மாறிட வழி வகுப்போம்

குழு : ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்
ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்….
ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்
ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here