Singer : Shankar Mahadevan

Music by : Deva

Chorus : Ohh….zumm zumm
Ohh..ho..zumm zumm

Male : Achamillai.. achamillai.. manamae
Chorus : Hoi hoi
Male : Vetriyellaam ini ivann vasamae
Chorus : Hoi hoi
Male : Mothaathae… ivannidam mothaathae

Male : Achamillai.. achamillai.. manamae
Vetriyellaam ini ivan vasamae

Chorus : Ho ho tharugidathatha tharigidathatha….
Ohh…tharigidathathaa..tharigida tharigida
Tharigida tharigida
Ohoooo……

Male : Mann endraal everest-aa iruppaandaa
Maram endraal aaniveraa iruppaandaa
Chorus : Ho ho tharugidathatha tharigidathatha….

Male : Ivan nadakkum dhisaiyae
Kilakkaai maaruthu
Edukkum mudivae
Theerppaai yeruthu
Chorus : Hoi hoi

Male : Ivan ezhunthaal idiyin
Muzhakkam ketkuthu
Nadanthaal ethirikkum
Bayatthaal verkuthu
Chorus : Hoi hoi

Male : Poovaaga…. irunthavan mullaanaan
Chorus : Ho ho ho ho….
Ho ho ho ho….

Male : Achamillai.. achamillai.. manamae
Chorus : Hoi hoi
Male : Vetriyellaam ini ivann vasamae
Chorus : Hoi hoi
Male : Mothaathae… ivannidam mothaathae

Male : Sooriyanai kannukkullae
Idam maattru
Chandiranai sooriyanaai
Nee maattru

Chorus : Ho ho tharugidathatha tharigidathatha….
Ohh…tharigidathathaa..tharigida tharigida
Tharigida tharigida
Ohoooo……

Male : Siru ulithaan malaiyai
Thagarthu kaattuthu
Thulaiyitta piragae
Moongil isaikkuthu
Chorus : Hoi hoi

Male : Intha bhoomi unakkae
Virinju kidakkuthu
Pudhidhaai ethaiyoo
Ethirpaarkkuthu
Chorus : Hoi hoi

Male : Neeyaaga…. thonridu theeyaaga

Male : Achamillai.. achamillai.. manamae
Chorus : Hoi hoi
Male : Vetriyellaam ini ivann vasamae
Chorus : Hoi hoi
Male : Mothaathae… ivannidam mothaathae

 

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஓ ஸும் ஸும்
ஓ ஹோ ஸும் ஸும்

ஆண் : அச்சமில்லை
அச்சமில்லை மனமே
குழு : ஹோய் ஹோய்
ஆண் : வெற்றியெல்லாம்
இனி இவன் வசமே
குழு : ஹோய் ஹோய்
ஆண் : மோதாதே இவனிடம்
மோதாதே

ஆண் : அச்சமில்லை
அச்சமில்லை மனமே
வெற்றியெல்லாம் இனி
இவன் வசமே

குழு : ஹோ ஹோ
தரிகிடதத தரிகிடதத
ஓ தரிகிடதத தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட
ஓஹோ

ஆண் : மண் என்றால்
எவெரெஸ்ட்டா இருப்பாண்டா
மரம் என்றால் ஆணி வேறா
இருப்பான் டா
குழு : ஹோ ஹோ தரிகிடதத
தரிகிடதத

ஆண் : இவன் நடக்கும்
திசையே கிழக்காய் மாறுது
எடுக்கும் முடிவே தீர்ப்பாய்
ஏறுது
குழு : ஹோய் ஹோய்

ஆண் : இவன் எழுந்தால்
இடியின் முழக்கம் கேட்குது
நடந்தால் எதிரிக்கும்
பயத்தால் வேர்க்குது
குழு : ஹோய் ஹோய்

ஆண் : பூவாக இருந்தவன்
முள்ளானான்
குழு : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ

ஆண் : அச்சமில்லை
அச்சமில்லை மனமே
குழு : ஹோய் ஹோய்
ஆண் : வெற்றியெல்லாம்
இனி இவன் வசமே
குழு : ஹோய் ஹோய்
ஆண் : மோதாதே
இவனிடம் மோதாதே

ஆண் : சூரியனை
கண்ணுக்குள்ளே இடம்
மாற்று சந்திரனை
சூரியனாய் நீ மாற்று

குழு : ஹோ ஹோ
தரிகிடதத தரிகிடதத
ஓ தரிகிடதத தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட
ஓஹோ

ஆண் : சிறு உளி தான்
மலையை தகர்த்து காட்டுது
துளையிட்ட பிறகே மூங்கில்
இசைக்குது
குழு : ஹோய் ஹோய்

ஆண் : இந்த பூமி உனக்கே
விரிஞ்சு கிடக்குது புதிதாய்
எதையோ எதிர் பார்க்குது
குழு : ஹோய் ஹோய்

ஆண் : நீயாக
தோன்றிடு தீயாக

ஆண் : அச்சமில்லை
அச்சமில்லை மனமே
குழு : ஹோய் ஹோய்
வெற்றியெல்லாம் இனி இவன் வசமே
குழு : ஹோய் ஹோய்
ஆண் : மோதாதே இவனிடம்
மோதாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here