Singers : Jithinraj, Shenbagaraj, Narayanan, Deepak, Soundarya
Nandakumar, Abinaya Shenbagaraj, Sowmya Mahadevan and Veena
Murali

Music by : D. Imman

All : Achamillai achamillai acham enbadhu illaye
Achamillai achamillai acham enbadhu illaye
Uchi meedhu vaan idinthu veezhugindra podhilum
Achamillai achamillai acham enbadhu illaye

Chorus : …………………

All : Sooriyan aravanaikkanum
Seerudai miniminukkanum
Nammoda kai korthu
Pudhiya ulagam thodanganum

All : On pannaa mazhai sirikkanum
Boom sonna vaazhi porakkanum
Vaa kanna onnonna
Neraiya kalaiya pudunganum

All : Midukkaa namma aalu
Nadakka nadakka whistle-u parakka
Vivasayam 2.0
Eduthaa kaiyellam
Kalappa edukka neruppu therikka
Vivasayam 2.0

All : Varappula thanthane thanthane thanthanenaa
Athiruthu bluetooth-u thenmangu paatto paatto
Vayalula thanthane thanthane thanthanena
Silukkuthu vivasayam 2.0 oh oh oh

All : Tamizhan endru tamizhan endru
Tamizhan endru tamizhan endru
Tamizhan endru solladaa
Tamizhan endru

All : Tamizhan endru tamizhan endru
Tamizhan endru tamizhan endru
Tamizhan endru solladaa

Chorus : ……………..

All : Tamizhan endru solladaa
Thalai nimirndhu nilladaa
Dharaniyai nee velladaa
Tamizhan endru solladaa
Thalai nimirndhu nillada
Dharaniyai nee vellada

All : Nee azha atha rasichavan
Naan vida ennai mithachavan
Annaanthu paarkka thaan
Dhinamum veduchi valaranum

All : Kaamiyil vayal vazhiyanum
Zoom pannaa puzhu nezhiyanum
Mannula ponnennu
Manasum manasum unarunum

All : Adukku veedulam
Idichi odachi vayalu viriya
Vivasayam 2.0
Padicha pullainga
Nilaththil irangi kalakku kalakka
Vivayasam 2.0

All : Varappula thanthane thanthane thanthanenaa
Athiruthu Bluetooth-u thenmangu paatto paatto
Vayalula thanthane thanthane thanthanena
Silukkuthu vivasayam 2.0 oh oh oh

All : Tamizhan endru solladaa
Thalai nimirndhu nilladaa
Dharaniyai nee velladaa
Tamizhan endru solladaa
Thalai nimirndhu nilladaa
Dharaniyai nee velladaa

All : Tamizhan endru solladaa
Thalai nimirndhu nilladaa
Dharaniyai nee velladaa
Tamizhan endru solladaa
Thalai nimirndhu nilladaa
Dharaniyai nee velladaa

Male : IT’il share-u
Swiggy-il soru
PUBG’il war-u nethu nethu

Male : Vaanaththa paarthu
Wow sollum youth-u
Gammavin kaathil serthu koothu

All : Work-um workout-um onnachina
Udambum manasum pudhusa maarum
Kanavum pocket-um onnachina
Ulagam muzhukka azhage

Male : Velinaadukku naan thantha
All : Moolaiyellam
Male : Namma thaai mannai kaapatha
All : Onnachchu
Male : Namma comalinu sonna
All : Koottamellam
Male : Collection-eh paartha pinna
Bayanthuduche

All : Tamizhan endru solladaa
Thalai nimirndhu nilladaa
Dharaniyai nee velladaa….
Tamizhan endru solladaa
Thalai nimirndhu nilladaa
Dharaniyai nee velladaa….

All : Tamizhan endru solladaa
Thalai nimirndhu nilladaa
Dharaniyai nee velladaa
Tamizhan endru solladaa
Thalai nimirndhu nilladaa
Dharaniyai nee velladaa

பாடகர்கள் : ஜித்தின்ராஜ், செண்பகராஜ், நாராயணன், தீபக்,
சௌந்தர்யா, நந்தகுமார், அபிநயா செண்பகராஜ், சௌம்யா
மகாதேவன் மற்றும் வீணா முரளி

இசையமைப்பாளர் : டி. இமான்

அனைவரும் : அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே

குழு : …………………………..

அனைவரும் : சூரியன் அரவனைக்கணும்
சீருடை மினுமுனுக்கணும்
நம்மோட கை கோர்த்து
புதிய உலகம் தொடங்கணும்

அனைவரும் : ஆன் பண்ணா மழை சிரிக்கணும்
பூம் சொன்னா வழி பொறக்கணும்
வா கண்ணா ஒன்னொன்னா
நெறைய களைய புடுங்கனும்

அனைவரும் : மிடுக்கா நம்ம ஆளு
நடக்க நடக்க விசிலு பறக்க
விவசாயம் டு பாய்ன்ட் ஓ….
எடுத்தா கையெல்லாம்
கலப்ப எடுக்க நெருப்பு தெறிக்க
விவசாயம் டு பாய்ன்ட் ஓ….

அனைவரும் : வரப்புல தந்தானே தந்தானே தந்தானேனா
அதிருது புளுடூத்து தெம்மாங்கு பாட்டோ பாட்டோ
வயலுல தந்தானே தந்தானே தந்தானேனா
சிலுக்குது விவசாயம் டு பாய்ன்ட் ஓ…….ஓ ஓ ஓ

அனைவரும் : தமிழன் என்று தமிழன் என்று
தமிழன் என்று தமிழன் என்று
தமிழன் என்று சொல்லடா
தமிழன் என்று

அனைவரும் : தமிழன் என்று தமிழன் என்று
தமிழன் என்று தமிழன் என்று
தமிழன் என்று சொல்லடா

குழு : …………………………

அனைவரும் : தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

அனைவரும் : நீ அழ அத ரசிச்சவன்
நான் விட என்னை மிதச்சவன்
அண்ணாந்து பார்க்கத்தான்
தினமும் வெடிச்சு வளரனும்

அனைவரும் : காமியில் வயல் வழியனும்
ஜூம் பண்ணா புழு நேழியனும்
மண்ணுல பொன்னுன்னு
மனசும் மனசும் உணரனும்

அனைவரும் : அடுக்கு வீடெல்லாம்
இடிச்சி ஒடச்சி வயலு விரிய
விவசாயம் டு பாய்ன்ட் ஓ
படிச்ச புள்ளைங்க
நிலத்தில் இறங்கி கலக்கு கலக்க
விவசாயம் டு பாய்ன்ட் ஓ

அனைவரும் : வரப்புல தந்தானே தந்தானே தந்தானேனா
அதிருது புளுடூத்து தென்மாங்கு பாட்டோ பாட்டோ
வயலுல தந்தானே தந்தானே தந்தானேனா
சிலுக்குது விவசாயம் டு பாய்ன்ட் ஓ…….ஓ ஓ ஓ

அனைவரும் : தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

அனைவரும் : தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

ஆண் : ஐடியில் ஷேர்ரு
ஸ்விக்கியில் சோறு
பப்ஜியில் வார்ரு நேத்து நேத்து

ஆண் : வானத்த பார்த்து
வாவ் சொல்லும் யூத்து
கம்மாவின் காத்தில் சேர்த்து கூத்து

அனைவரும் :
வொர்க்கும் வொர்க் அவட்டும் ஒன்னாச்சினா
உடம்பும் மனசும் புதுசா மாறும்
கனவும் பாக்கெட்டும் ஒன்னச்சினா
உலகம் முழுக்க அழகே

ஆண் : வெளிநாட்டுக்கு நான் தந்த
அனைவரும் : மூளையெல்லாம்
ஆண் : நம்ம தாய் மண்ணை காப்பாத்தா
அனைவரும் : ஒண்ணாச்சு
ஆண் : நம்ம கோமாளின்னு சொன்னா
அனைவரும் : கூட்டமெல்லாம்
ஆண் : கலெக்சன்ன பார்த்த பின்ன
பயந்துடுச்சே

அனைவரும் : தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

அனைவரும் : தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here