Singer : Dulquer Salman

Music by : Govind Vasantha

Male : Hey mummy tummy kullayae
Nee neendhum bothu acham illayae
Boom boom nee kan muzhichu paathadhum
Bhoomi ellamae ellamae achathin aatchi

Male : LKG seat-u kettu thaan
Interview appo start-u thaan
Seat-u kedacha pinna rekka udachu thaan
Uniform ah maattivittu school-u kulla parakka vittu

Male : Veettu paadam thandhu roast panni toast panni
Kutty idhayatha force panni waste panni
Paththu vayasula rank panni fail panni
Crack-ah jack-ah crack-ah jack-ah
Robo pola ready panni

Male : Chinna thozh mela meratti meratti mootta yetha
Kaasu vettaikkaaga veratti veratti route-ah maatha
Un veera thozha urichu urichu acham ootta
Achamillai achamillai paada solli thalaiyil kotta

Male : Achamillai achamillai acham enbathillayae
Acham enbathillayae
Achamillai achamillai acham enbathillayae
Acham enbathillayae
Achamillai achamillai acham enbathillayae
Acham enbathillayae
Achamillai achamillai acham enbathillayae
Acham enbathillayae

Male : Ah fear fear fear kan muzhikka fear fear
Ah fear fear fear road-il poga fear fear
Ah fear fear fear school ninaichu fear fear
Ah fear fear fear teacher-ku torture-ku
Future-ku fear fear

Male : Ah fear fear fear ponna paakka fear fear
Ah fear fear fear pakkam poga fear fear
Fear fear fear kaadhal solla fear fear
Fear fear fear uchi meedhu vaanidindhu
Veezhugindra podhilum

Male : Kuzhappathil ooru bhayam
Purinjathum ooru bhayam
Ulagame bhaya mayam

Male : Thoongum bothu kanavula oru bayam
Vidinjadhum oru bayam
Ulagamae baya maayam

Male : Kaasu panam illa naalum oru bayam
Vandha pinnae oru bayam
Ulagamae baya mayam

Male : Kaadhalikka aalu yaarum illaiyunu
Vandha aalum odirumnnu
Paadhi neram bakku bakku
Meedhi neram dhikku dhikku

Male : Pei pisaasaa…. innoru virus-ah
Pudhu viyadhiya…. arasiyal vaadhiya
Stock market-ah …pick pocket-ah
Terrorist-ah ….malligai list-ah
Interview-ah …movie queue-ah
Venda kanna
Vaa acham vida ucham thoda vaa vaa vaa

                  Male : Achamillai achamillai acham enbathillayae
Acham enbathillayae
Achamillai achamillai acham enbathillayae
Acham enbathillayae
Illai illai illai…
Achamillai achamillai acham enbathillayae
Acham enbathillayae
Achamillai achamillai acham enbathillayae
Acham enbathillayae

Chorus : ………………………………………

பாடகர் : துல்கர் சல்மான்

இசை அமைப்பாளர்  :கோவிந்த் வசந்தா

ஆண் : ஏய் மம்மி டம்மி குள்ளயே
நீ நீந்தும் போது அச்சம் இல்லையே
பூம் பூம் நீ கண் முழிச்சு பாத்ததும்
பூமி எல்லாமே எல்லாமே அச்சத்தின் ஆட்சி

ஆண் : எல் கே ஜி சீட் கேட்டு தான்
இன்டர்வியூ அப்போ ஸ்டார்ட்டு தான்
சீட் கெடச்ச பின்ன ரெக்க உடச்சு தான்
யூனிஃபார்ம் ஆ மாட்டிவிட்டு
ஸ்கூல்-உ குள்ள பறக்க விட்டு

ஆண் : வீட்டு பாடம் தந்து றோஸ்ட் பண்ணி டோஸ்ட் பண்ணி
குட்டி இதயத்த ஃபோர்ஸ் பண்ணி வேஸ்ட் பண்ணி
பத்து வயசுல ரேங்க் பண்ணி ஃபெயில் பண்ணி
கிராக்-ஆ ஜாக்-ஆ கிராக்-ஆ ஜாக்-ஆ
ரோபோ போல ரெடி பண்ணி

ஆண் : சின்ன தோள் மேல மெரட்டி மெரட்டி மூட்ட ஏத்த
காசு வேட்டைக்காக வெரட்டி வெரட்டி ரூட்ட மாத்த
உன் வீர தோல உரிச்சு உரிச்சு அச்சம் ஊட்ட
அச்சமில்லை அச்சமில்லை பாட சொல்லி தலையில் கொட்ட

ஆண் : {அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
அச்சம் என்பதில்லையே} (4)

ஆண் : ஃபியர் ஃபியர் ஃபியர்…

கண்முழிக்க ஃபியர் ஃபியர்…

ஃபியர் ஃபியர் ஃபியர்…
ரோட்டில் போக ஃபியர் ஃபியர்…

ஆண் : ஃபியர் ஃபியர் ஃபியர்…
ஸ்கூல் நினைச்சு ஃபியர் ஃபியர்…
டீச்சர்க்கு டார்ச்சர்க்கு பியூச்சர்க்கு ஃபியர் ஃபியர்…

ஆண் : ஃபியர் ஃபியர் ஃபியர்…
பொண்ண பாக்க ஃபியர் ஃபியர்…
ஃபியர் ஃபியர் ஃபியர்…
பக்கம் போக ஃபியர் ஃபியர்…

ஆண் : ஃபியர் ஃபியர் ஃபியர்…
காதல் சொல்ல ஃபியர் ஃபியர்…
உச்சி மீது வானிடிந்து வாழுகின்ற போதிலும்…

ஆண் : குழம்பத்தில் ஒரு பயம்…
புரிஞ்சதும் ஒரு பயம்…
உலகமே பய மயம்…

ஆண் : தூங்கும்போது கனவிலே ஒரு பயம்…
விடிஞ்சதும் ஒரு பயம்…
உலகமே பய மயம்…

ஆண் : காசு பணம் இல்லனாலும் ஒரு பயம்…
வந்த பின்னே ஒரு பயம்…
உலகமே பய மயம்…

ஆண் : காதலிக்க ஆளு யாரும் இல்லையுன்னு…
வந்த ஆளும் ஓடும்ன்னு பாதி நேரம்…
பக்கு பக்கு மீதி நேரம் திக்கு திக்கு…

ஆண் : பேய் பிசாசா இன்னோரு வைரஸ்சா…
புது வியாதியா அரசியல்வாதியா…
ஸ்டாக் மார்க்கெட்டா பிக் பாக்கெட்டா…
டெரரிஸ்ட்டா மலிகை லிஸ்ட்டா…
இன்டெர்வியூவா மூவீ கியூவா…
வேண்டாம் கண்ணா வா அச்சம் விட…
உச்சம் தொட வா வா வா…

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே…

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே…

ஆண் : இல்ல இல்ல இல்ல இல்ல…
அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே…

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பதில்லையே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here