Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Sankar Ganesh

Lyrics by : Vaali

Male : Achappadum anbukkili
Aththaan thodum inba kani
Ennennavo ennangalil poraaduthu
Unnai kaaval kaakkum devan ingundu
Varum inbam thunbam yaavum pangundu

Male : Achappadum anbukkili
Aththaan thodum inba kani
Ennennavo ennangalil poraaduthu
Unnai kaaval kaakkum devan ingundu
Varum inbam thunbam yaavum pangundu

Male : Anjaathavan kenjaathavan en aanmai theriyaathaa
Than maanamum en veeramum ivvoorae ariyaathaa
Anjaathavan kenjaathavan en aanmai theriyaathaa
Than maanamum en veeramum ivvoorae ariyaathaa

Male : Aduththavan kanneer vittaal thaangum nenjalla
Aduththavan kanneer vittaal thaangum nenjalla
Adangida odungida kozhai naanalla

Male : Achappadum anbukkili
Aththaan thodum inba kani
Ennennavo ennangalil poraaduthu

Female : Oor sandaigal oraayiram athu unakkaen sol kannaa
Un thaaraamum un selvamum un nizhalilthaan kannaa
Oor sandaigal oraayiram athu unakkaen sol kannaa
Un thaaraamum un selvamum un nizhalilthaan kannaa

Male : Oru manai theeyaal venthaal oorae vegaatho
Oru manai theeyaal venthaal oorae vegaatho
Thuninthavan anaippathu dharmam aagaatho

Male : Achappadum anbukkili
Aththaan thodum inba kani
Ennennavo ennangalil poraaduthu
Unnai kaaval kaakkum devan ingundu
Varum inbam thunbam yaavum pangundu

Female : Pon pondrathu kann pondrathu en manjal maangalyam
Ennaalumae un kaigalil en vaazhvin sowbakkiyam
Pon pondrathu kann pondrathu en manjal maangalyam
Ennaalumae un kaigalil en vaazhvin sowbakkiyam

Male : Thunintha pin thukkamillai solvathai kellamma
Thunintha pin thukkamillai solvathai kellamma
Bayam vidu siriththuvidu kanneer yaenammaa

Female : Achappadum anbukkili
Aththaan thodum inba kani
Ennennavo ennangalil poraaduthu
Male : Unnai kaaval kaakkum devan ingundu
Varum inbam thunbam yaavum pangundu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அச்சப்படும் அன்புக்கிளி
அத்தான் தொடும் இன்பக் கனி
என்னென்னவோ எண்ணங்களில் போராடுது
உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு
வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு…..

ஆண் : அச்சப்படும் அன்புக்கிளி
அத்தான் தொடும் இன்பக் கனி
என்னென்னவோ எண்ணங்களில் போராடுது
உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு
வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு…..

ஆண் : அஞ்சாதவன் கெஞ்சாதவன் என் ஆண்மை தெரியாதா
தன் மானமும் என் வீரமும் இவ்வூரே அறியாதா
அஞ்சாதவன் கெஞ்சாதவன் என் ஆண்மை தெரியாதா
தன் மானமும் என் வீரமும் இவ்வூரே அறியாதா

ஆண் : அடுத்தவன் கண்ணீர் விட்டால் தாங்கும் நெஞ்சல்ல
அடுத்தவன் கண்ணீர் விட்டால் தாங்கும் நெஞ்சல்ல
அடங்கிட ஒடுங்கிட கோழை நானல்ல…

ஆண் : அச்சப்படும் அன்புக்கிளி
அத்தான் தொடும் இன்பக் கனி
என்னென்னவோ எண்ணங்களில் போராடுது

பெண் : ஊர் சண்டைகள் ஓராயிரம் அது உனக்கேன் சொல் கண்ணா
உன் தாரமும் உன் செல்வமும் உன் நிழலில்தான் கண்ணா
ஊர் சண்டைகள் ஓராயிரம் அது உனக்கேன் சொல் கண்ணா
உன் தாரமும் உன் செல்வமும் உன் நிழலில்தான் கண்ணா

ஆண் : ஒரு மனை தீயால் வெந்தால் ஊரே வேகாதோ
ஒரு மனை தீயால் வெந்தால் ஊரே வேகாதோ
துணிந்தவன் அணைப்பது தர்மம் ஆகாதோ……

பெண் : அச்சப்படும் அன்புக்கிளி
அத்தான் தொடும் இன்பக் கனி
என்னென்னவோ எண்ணங்களில் போராடுது
ஆண் : உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு
வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு…..

பெண் : பொன் போன்றது கண் போன்றது என் மஞ்சள் மாங்கல்யம்
எந்நாளுமே உன் கைகளில் என் வாழ்வின் சௌபாக்கியம்
பொன் போன்றது கண் போன்றது என் மஞ்சள் மாங்கல்யம்
எந்நாளுமே உன் கைகளில் என் வாழ்வின் சௌபாக்கியம்

ஆண் : துணிந்த பின் துக்கமில்லை சொல்வதை கேளம்மா
துணிந்த பின் துக்கமில்லை சொல்வதை கேளம்மா
பயம் விடு சிரித்திடு கண்ணீர் ஏனம்மா….

பெண் : அச்சப்படும் அன்புக்கிளி
அத்தான் தொடும் இன்பக் கனி
என்னென்னவோ எண்ணங்களில் போராடுது
ஆண் : உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு
வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here