Singers : S. Janaki and S. C. Krishnan

Music by : G. Govindarajulu Naidu

Male : Achchaa pyaari pombala
On machaan indha aambalai
Vacha kanni thappadhamma
Aattadhae vaalai oo..achchaa pyaari

Female : Achamillaamal kaeliyum panni
Aththai petha muthennai lesaaga enni
Vaikka pakkadhae thanni
Aiyaa unnaiarivaal indha singaara kanni

Male : Ooo Achchaa pyaari pombala
On machaan indha aambalai
Vacha kanni thappadhamma
Aattadhae vaalai oo..achchaa pyaari

Female : Pambara kannaal sangadhi sollu
Pandhai polae ingum angum
Thullaadhae nillu aiyaa nenjai killu
Paisa melae paisa thaaren kobathai thallu

Male : Ooo Achchaa pyaari pombala
On machaan indha aambalai
Vacha kanni thappadhamma
Aattadhae vaalai oo..achchaa pyaari

Female : Vaeshamum podhum vaelaiyai paaru
Vetti pechu pesi kaalam pokkaadhae saaru
Konjam neeyum ushaaru
Vittu thallaum venaam ippo veenae thagaraaru

Male : Ooo Achchaa pyaari pombala
On machaan indha aambalai
Vacha kanni thappadhamma
Aattadhae vaalai oo..achchaa pyaari

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு

ஆண் : அச்சா ப்யாரி பொம்பள ஒன்
மச்சான் இந்த ஆம்பளை
வச்சக் கண்ணி தப்பாதம்மா
ஆட்டாதே வாலை ஓ…அச்சா ப்யாரி….

பெண் : அச்சமில்லாமல் கேலியும் பண்ணி
அத்தை பெத்த முத்தென்னை லேசாக எண்ணி
வைக்கப் பாக்காதே கண்ணி – ஐயா
உன்னையறிவாள் இந்த சிங்கார கன்னி

ஆண் : ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்
மச்சான் இந்த ஆம்பளை
வச்சக் கண்ணி தப்பாதம்மா
ஆட்டாதே வாலை ஓ…அச்சா ப்யாரி….

பெண் : பம்பரக் கண்ணால் சங்கதி சொல்லு
பந்தைப் போல இங்கும் அங்கும்
துள்ளாதே நில்லு ஐயா நெஞ்சைக் கிள்ளு
பைசா மேலே பைசா தாரேன் கோபத்தை தள்ளு

ஆண் : ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்
மச்சான் இந்த ஆம்பளை
வச்சக் கண்ணி தப்பாதம்மா
ஆட்டாதே வாலை ஓ…அச்சா ப்யாரி….

பெண் : வேஷமும் போதும் வேலையைப் பாரு
வெட்டிப் பேச்சுப் பேசி காலம் போக்காதே சாரு
கொஞ்சம் நீயும் உஷாரு
விட்டுத் தள்ளு வேணாம் இப்போ வீணே தகராறு

ஆண் : ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன்
மச்சான் இந்த ஆம்பளை
வச்சக் கண்ணி தப்பாதம்மா
ஆட்டாதே வாலை ஓ…அச்சா ப்யாரி….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here