Singer : T. M. Soundarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Achchacho parithabam ammavukku anudhabam
Pallathil veezhndhaalae paavam
Pallathil veezhamal pavai nee
Kaalai en ullathil veezhndhaale laabam

Male : Sakthi maadhavai kaapatrava
Sankar saami naan kai thookkava
Sakthi maadhavai kaapatrava
Sankar saami naan kai thookkava

Male : Achchacho parithabam ammavukku anudhabam
Pallathil veezhndhaalae paavam aiyo paavam

Male : Adiyae aambalaiya nee veratti vandhadhu yenadi
Adhukku aandavana thandhathindha thandanai thaandi
Adiyae aambalaiya nee veratti vandhadhu yenadi
Adhukku aandavana thandhathindha thandanai thaandi

Male : Kodiyidaiyil vizhundhadhilae adipatta thodi
Kodiyidaiyil vizhundhadhilae adipatta thodi
Andha kaayathirkkum kai vasathil marundhundu vaadi

Male : Sakthi maadhavai kaapatrava
Sankar saami naan kai thookkava
Sakthi maadhavai kaapatrava
Sankar saami naan kai thookkava

Male : Achchacho parithabam ammavukku anudhabam
Pallathil veezhndhaalae paavam aiyo paavam

Male : Bellbottom maatikitta aambalai dhaano
Bellbottom maatikitta aambalai dhaano
Soodu pottukitta poonaigalum puliyinam dhaano

Male : Sakthi maadhavai kaapatrava
Sankar saami naan kai thookkava

Male : Achchacho parithabam ammavukku anudhabam
Pallathil veezhndhaalae paavam
Pallathil veezhamal pavai nee
Kaalai en ullathil veezhndhaale laabam

Male : Sakthi maadhavai kaapatrava
Sankar saami naan kai thookkava
Sakthi maadhavai kaapatrava
Sankar saami naan kai thookkava

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : அச்சச்சோ பரிதாபம் அம்மாவுக்கனுதாபம்
பள்ளத்தில் வீழ்ந்தாளே பாவம்
பள்ளத்தில் வீழாமல் பாவை நீ
காளை என் உள்ளத்தில் வீழ்ந்தாலே லாபம்

ஆண் : சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா
சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா

ஆண் : அச்சச்சோ பரிதாபம் அம்மாவுக்கனுதாபம்
பள்ளத்தில் வீழ்ந்தாளே பாவம்…அய்யே பாவம்

ஆண் : அடியே ஆம்பிளைய நீ விரட்டி வந்தது ஏண்டி
அதுக்கு ஆண்டவனா தந்ததிந்த தண்டனைதாண்டி
அடியே ஆம்பிளைய நீ விரட்டி வந்தது ஏண்டி
அதுக்கு ஆண்டவனா தந்ததிந்த தண்டனைதாண்டி

ஆண் : கொடியிடையில் விழுந்ததிலே அடிப்பட்டதோடி
கொடியிடையில் விழுந்ததிலே அடிப்பட்டதோடி
அந்த காயத்திற்கும் கை வசத்தில் மருந்துண்டு வாடி

ஆண் : சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா
சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா

ஆண் : அச்சச்சோ பரிதாபம் அம்மாவுக்கனுதாபம்
பள்ளத்தில் வீழ்ந்தாளே பாவம்…அய்யே பாவம்

ஆண் : பெல்பாட்டம் மாட்டிகிட்டா ஆம்பளைதானோ
பெல்பாட்டம் மாட்டிகிட்டா ஆம்பளைதானோ
சூடு போட்டுகிட்டா பூனைகளும் புலியினம் தானோ

ஆண் : சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா…

ஆண் : அச்சச்சோ பரிதாபம் அம்மாவுக்கனுதாபம்
பள்ளத்தில் வீழ்ந்தாளே பாவம்
பள்ளத்தில் வீழாமல் பாவை நீ
காளை என் உள்ளத்தில் வீழ்ந்தாலே லாபம்

ஆண் : சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா
சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here