Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Achchachoparithabam aiyyavukku anuthabam
Kaiyaada vandhaarae paavam
Pachai pol kiliyalla
Penn endraal eliyalla
Vechaathaan theriyum namm veeram

Female : Sakthiyellam onnaanadhu
Sankar saami nee ennavadhu
Sakthiyellamae onnaanadhu
Sankar saami nee ennavadhu

Female : Achchachoparithabam aiyyavukku anuthabam
Kaiyaada vandhaarae paavam aiyoo paavam

Female : Yededuthu naal eluthu padichiruppara adi
Padichirundha ippadi thaan mudichuavuppaara
Yededuthu naal eluthu padichiruppara adi
Padichirundha ippadi thaan mudichuavuppaara

Female : Asandhirundha adi madiyil kai viduvara konjam
Asandhirundha adi madiyil kai viduvara konjam
Bayanthirundha nool idaiyai alanthiduvara

Female : Sakthiyellam onnaanadhu
Sankar saami nee ennavadhu
Sakthiyellamae onnaanadhu
Sankar saami nee ennavadhu

Female : Achchachoparithabam aiyyavukku anuthabam
Kaiyaada vandhaarae paavam aiyoo paavam

Female : Adi akkaraikku poyirundha moonjiyai paaru
Indha makkirukkum latchanathil meesayum veru
Adi akkaraikku poyirundha moonjiyai paaru
Indha makkirukkum latchanathil meesayum veru

Female : Kappalilae kadanai solli yeri vandhaaro
Kappalilae kadanai solli yeri vandhaaro
Illa nadukadalil kudhichuputtu neendhi vandhaaroo

Female : Sakthiyellam onnaanadhu
Sankar saami nee ennavadhu
Sakthiyellamae onnaanadhu
Sankar saami nee ennavadhu

Female : Achchachoparithabam aiyyavukku anuthabam
Kaiyaada vandhaarae paavam
Pachai pol kiliyalla
Penn endraal eliyalla
Vechaathaan theriyum namm veeram

Female : Sakthiyellam onnaanadhu
Sankar saami nee ennavadhu
Sakthiyellamae onnaanadhu
Sankar saami nee ennavadhu

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : அச்சச்சோ பரிதாபம் அய்யாவுக்கனுதாபம்
கையாட வந்தாரே பாவம்
பச்சைப் போல் கிளியல்ல
பெண்ணென்றால் எலியல்ல
வெச்சாத்தான் தெரியும் நம் வீரம்

பெண் : சக்தியெல்லாமே ஒண்ணானது
சங்கர் சாமி நீ என்னாவது
சக்தியெல்லாமே ஒண்ணானது
சங்கர் சாமி நீ என்னாவது

பெண் : அச்சச்சோ பரிதாபம் அய்யாவுக்கனுதாபம்
கையாட வந்தாரே பாவம்…ஐயோ பாவம்

பெண் : ஏடெடுத்து நாலெழுத்து படிச்சிருப்பாரா அடி
படிச்சிருந்தா இப்படித்தான் முடிச்சவுப்பாரா
ஏடெடுத்து நாலெழுத்து படிச்சிருப்பாரா அடி
படிச்சிருந்தா இப்படித்தான் முடிச்சவுப்பாரா

பெண் : அசந்திருந்தா அடி மடியில் கை விடுவாரா கொஞ்சம்
அசந்திருந்தா அடி மடியில் கை விடுவாரா கொஞ்சம்
பயந்திருந்தா நூலிடையை அளந்திடுவாரா

பெண் : சக்தியெல்லாமே ஒண்ணானது
சங்கர் சாமி நீ என்னாவது
சக்தியெல்லாமே ஒண்ணானது
சங்கர் சாமி நீ என்னாவது

பெண் : அச்சச்சோ பரிதாபம் அய்யாவுக்கனுதாபம்
கையாட வந்தாரே பாவம்…ஐயோ பாவம்

பெண் : அடி அக்கறைக்கு போயிருந்த மூஞ்சியைப் பாரு
இந்த மக்கிருக்கும் லட்சணத்தில் மீசையும் வேறு
அடி அக்கறைக்கு போயிருந்த மூஞ்சியைப் பாரு
இந்த மக்கிருக்கும் லட்சணத்தில் மீசையும் வேறு

பெண் : கப்பலிலே கடனைச் சொல்லி ஏறி வந்தாரோ
கப்பலிலே கடனைச் சொல்லி ஏறி வந்தாரோ
இல்ல நடுக்கடலில் குதிச்சுப்புட்டு நீந்தி வந்தாரோ

பெண் : சக்தியெல்லாமே ஒண்ணானது
சங்கர் சாமி நீ என்னாவது
சக்தியெல்லாமே ஒண்ணானது
சங்கர் சாமி நீ என்னாவது

பெண் : அச்சச்சோ பரிதாபம் அய்யாவுக்கனுதாபம்
கையாட வந்தாரே பாவம்…
பச்சைப் போல் கிளியல்ல
பெண்ணென்றால் எலியல்ல
வெச்சாத்தான் தெரியும் நம் வீரம்

பெண் : சக்தியெல்லாமே ஒண்ணானது
சங்கர் சாமி நீ என்னாவது
சக்தியெல்லாமே ஒண்ணானது
சங்கர் சாமி நீ என்னாவது…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here