Singers : T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Hei little guy what do you meet
Ha hahahaa….aa…aa…aa….

Male : Hello big boy
How are you today…..yae….aa..aa…

Male : Acham ennai nerungaathu
Yaarai kandum mayangaathu
I will meet your challange

Male : Sattam enthan udalodu
Dharmam enthan karaththodu
I will see your talent

Male : Challange
Male : I will also challange
Male : Challange
Male : I will also challange

Male : Your days are counted
My steps are meserttu
You are wanted take it granded

Male : Acham ennai nerungaathu
Yaarai kandum mayangaathu
I will meet your challange

Male : Sitham endrum kalangaathu
Ratham kaana thayangaathu
I will see your challange

Male : Pidiththaal oru pidi iruppaai
Ennidam unakkaa iththanai irumaappaadaa

Male : I dint see that
I tring forign wiskey
Your challange is very risky

Male : Ninaiththaal neerilum nadapaen
Saettrilum mithappen ennidam mudiyaathadaa

Male : Aadugal vengai alla
Male : Naanlgal moongilgal alla
Male : Aadugal vengai alla
Male : Naanlgal moongilgal alla

Male : Kalvargal police alla
Male : Jack-ai vaippen
Male : Queen-ai vaippen
Male : King-ai vaippen
Male : Horse-ai vaippen

Male : Acham ennai nerungaathu
Yaarai kandum mayangaathu
I will meet your challange

Male : Sattam enthan udalodu
Dharmam enthan karaththodu
I will see your talent

Male : Unakkul ragasiyam irukku
Tholgalin kodukku naan athai arupenadaa

Male : Unakkaa ennidam vazhakku
Poli un kanakku indrudan mudippenadaa

Male : Chakkaram enthan kaiyil
Male : Ha vandiyae enthan kaiyil
Male : Chakkaram enthan kaiyil
Male : Vandiyae enthan kaiyil

Male : Paathaiyae enthan kaiyil
Male : Ha aanmai undu
Male : Selai alla
Male : Veeran thaanaa
Male : Kozhai alla

Male : Acham ennai nerungaathu
Yaarai kandum mayangaathu
I will meet your challange

Male : Sattam enthan udalodu
Dharmam enthan karaththodu
I will see your talent

Male : Mudinthaal kappalai nadaththu
Tharaiyinil niruththu naan athai pidippenadaa

Male : Ha stop the nonsense
The age of my experience
Is the age of your father aa…aa…aa…

Male : Naan siriththaal padaikalum nadungum
Puligalum padhungum nee oru elithaanadaa

Male : Antha naal illai thambi
Male : Agilamae ennai nambi
Male : Antha naal illai thambi
Male : Agilamae ennai nambi
Male : Ennanum jailil kambi

Male : Kaththi ingae
Male : Puththi ingae
Male : Sakthi ingae
Male : Dhesa bakthi ingae….

Male : Acham ennai nerungaathu
Yaarai kandum mayangaathu
I will meet your challange

Male : Sattam enthan udalodu
Dharmam enthan karaththodu
I will see your talent

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி.
பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஹெய் லிட்டில் கய் வாட் டு யூ மீட்
ஹ ஹஹஹா……ஆஆஆ

ஆண் : ஹலோ பிக் பாய்
ஹவ் ஆர் யூ டுடே….யே ஆஆ

ஆண் : அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்

ஆண் : சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூவர் டலேன்ட்

ஆண் : சேலஞ்……
ஆண் : ஐ வில் ஆல்சோ சேலஞ்
ஆண் : சேலஞ்….
ஆண் : ஐ வில் ஆல்சோ சேலஞ்

ஆண் : யுவர் டேஸ் ஆர் கவுன்ட்டட்
மை ஸ்டெப்ஸ் ஆர் மெசர்ட்டு
யூர் ஆர் வாண்டட் டேக் இட் கிராண்டட்…..

ஆண் : அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்

ஆண் : சித்தம் என்றும் கலங்காது
ரத்தம் காண தயங்காது
ஐ வில் சி யுவர் சேலஞ்

ஆண் : பிடித்தால் ஒரு பிடி இருப்பாய்
என்னிடம் உனக்கா இத்தனை இருமாப்பாடா

ஆண் : ஐ டோண்ட் சி தட்
ஐ ட்ரிங் பாரின் விஸ்கி
யூர் சேலஞ் இஸ் வெரி ரிஸ்கி

ஆண் : நினைத்தால் நீரிலும் நடப்பேன்
சேற்றிலும் மிதப்பேன் என்னிடம் முடியாதடா

ஆண் : ஆடுகள் வேங்கை அல்ல
ஆண் : நாணல்கள் மூங்கில்கள் அல்ல
ஆண் : ஆடுகள் வேங்கை அல்ல
ஆண் : நாணல்கள் மூங்கில்கள் அல்ல

ஆண் : கள்வர்கள் போலீஸ் அல்ல
ஆண் : ஜாக்கை வைப்பேன்…….
ஆண் : குயின்னை வைப்பேன்
ஆண் : கிங்கை வைப்பேன்……
ஆண் : ஏஸை வைப்பேன்…

ஆண் : அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்

ஆண் : சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூவர் டலேன்ட்

ஆண் : உனக்குள் ரகசியம் இருக்கு
தேள்களின் கொடுக்கு நான் அதை அறுப்பேனடா

ஆண் : உனக்கா என்னிடம் வழக்கு
போலி உன் கணக்கு இன்றுடன் முடிப்பேனடா

ஆண் : சக்கரம் எந்தன் கையில்
ஆண் : ஹ வண்டியே எந்தன் கையில்
ஆண் : சக்கரம் எந்தன் கையில்
ஆண் : வண்டியே எந்தன் கையில்

ஆண் : பாதையே எந்தன் கையில்
ஆண் : ஹ ஆண்மை உண்டு…..
ஆண் : சேலை அல்ல
ஆண் : வீரன் தானா……..
ஆண் : கோழை அல்ல…

ஆண் : அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்

ஆண் : சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூவர் டலேன்ட்

ஆண் : முடிந்தால் கப்பலை நடத்து
தரையினில் நிறுத்து நான் அதை பிடிப்பேனடா

ஆண் : ஹ ஸ்டாப் த நான்சென்ஸ்
த ஏஜ் ஆப் மை எக்ஸ்பிரியன்ஸ்
இஸ் த ஏஜ் ஆப் யுவர் பாதர் ஆஆஆஆ

ஆண் : நான் சிரித்தால் படைகளும் நடுங்கும்
புலிகளூம் பதுங்கும் நீ ஒரு எலிதானடா

ஆண் : அந்த நாள் இல்லை தம்பி
ஆண் : அகிலமே என்னை நம்பி
ஆண் : அந்த நாள் இல்லை தம்பி
ஆண் : அகிலமே என்னை நம்பி
ஆண் : எண்ணனும் ஜெயிலில் கம்பி

ஆண் : கத்தி இங்கே……..
ஆண் : புத்தி இங்கே
ஆண் : சக்தி இங்கே……..
ஆண் : தேச பக்தி இங்கே……

ஆண் : அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்

ஆண் : சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூவர் டலேன்ட்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here