Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : M. S. Sanjay
Lyrics by : Kannadasan
Male : Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
Female : Jillendra kaatrodu
Sellkindra poovaasam naan
Adhai nillendru solgindra
Polladha kann undhan kannallavoo
Male : Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
Female : Kannanin avadharam
En kadhalan vadivagum
Male : Kannukku alangaram
En kanmani uruvaagum
Female : Pennukku yedhu vendum
Unmai pesum thunai vendum
Male : Nenjukku yedhu vendum
Suga ninaivae vara vendum
Female : Acham naanam
Naan pen endru sollamal sollum
Micham meedham
En kannodu thullamal thullum
Female : Aadudhu en dhegam
Aanaal adhil oru sandhegam
Male : Kanniyin sandhegam
Nalla kaadhalin sangeetham
Female : Mandhiram pottaayoo
Naan mayangugiren kanna
Male : Sonnadhu podhadhu
Innum sollugiren kannae
Male : Acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
Female : Jillendra kaatrodu
Sellkindra poovaasam naan
Adhai nillendru solgindra
Polladha kann undhan kannallavoo
Male : Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
பெண் : ஜில்லென்ற காற்றோடு
செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற
பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ
ஆண் : ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
பெண் : கண்ணனின் அவதாரம் என்
காதலன் வடிவாகும்
ஆண் : கண்ணுக்கு அலங்காரம் என்
கண்மணி உருவாகும்
பெண் : பெண்ணுக்கு எது வேண்டும் உண்மை
பேசும் துணை வேண்டும்
ஆண் : நெஞ்சுக்கு எது வேண்டும் சுக
நினைவே வர வேண்டும்…….
பெண் : அச்சம் நாணம் நான் பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் என் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
பெண் : ஆடுது என் தேகம் ஆனால்
அதில் ஒரு சந்தேகம்
ஆண் : கன்னியின் சந்தேகம் நல்ல
காதலின் சங்கீதம்
பெண் : மந்திரம் போட்டாயோ நான்
மயங்குகிறேன் கண்ணா
ஆண் : சொன்னது போதாது இன்னும்
சொல்லுகிறேன் கண்ணே
ஆண் : அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
பெண் : ஜில்லென்ற காற்றோடு
செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற
பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ
ஆண் : ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்