Singer : Mysskin

Music by : Sundar C Babu

Male : Achcham thavir
Naiya pudai
Maanam pottru
Rowthiram pazhaghu

Male : Achcham thavir
Naiya pudai
Maanam pottru
Rowthiram pazhaghu

Male : Aanmai thavarae
Thaazhndhu nadavae
Soorarai pottru
Theeyorku anjael

Male : Achcham thavir
Naiya pudai
Maanam pottru
Rowthiram pazhaghu

Male : {Oeidhal ozhi
Ner pada pesu
Thaazhndhu nadavae
Saavadharku anjael} (2)

Male : Kaalam azhiyael
Keezhorku anjael
Por thozhil pazhaghu
Tholviyil kalandhae

Male : {Pudhiyana virumbhu
Veeriyam perukku
Keduppadhu sorvu
Thonmaikku anjael} (2)

Male : Vedi para pesu
Nandru karudhu
Vovvudhal neeku
Dhavaththinai niram puri

Male : {Kattradhu ozhughu
Kai thozhil pottru
Serkai azhiyael
Peigalukku anjael} (2)

Male : Gnyayiru pottru
Mandhiram vazhi mai
Sowriyam kadavael
Naal ellam nesi
Naal ellam nesi

Male : Achcham thavir
Naiya pudai
Maanam pottru
Rowthiram pazhaghu

பாடகர் : மிஸ்க்கின்

இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு

ஆண் : அச்சம் தவிர்
நையப்புடை மானம்
போற்று ரௌத்திரம்
பழகு

ஆண் : அச்சம் தவிர்
நையப்புடை மானம்
போற்று ரௌத்திரம்
பழகு

ஆண் : ஆண்மை தவறே
தாழ்ந்து நடவே சூரரைப்
போற்று தீயோர்க்கு
அஞ்சேல்

ஆண் : அச்சம் தவிர்
நையப்புடை மானம்
போற்று ரௌத்திரம்
பழகு

ஆண் : { ஓய்தல் ஒழி
நேர்படப் பேசு தாழ்ந்து
நடவே சாவதற்கு
அஞ்சேல் } (2)

ஆண் : காலம் அழியேல்
கீழோர்க்கு அஞ்சேல்
போர்த்தொழில் பழகு
தோல்வியில் கலந்தே

ஆண் : { புதியன விரும்பு
வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு
தொன்மைக்கு அஞ்சேல் } (2)

ஆண் : வெளிப்படப்
பேசு நன்று கருது
வவ்வுதல் நீக்கு
தவத்தினை நிதம்
புரி

ஆண் : { கற்றது ஒழுகு
கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல்
பேய்களுக்கு அஞ்சேல் } (2)

ஆண் : ஞாயிறு போற்று
மந்திரம் வலிமை
சௌரியம் கடவேல்
நாள் எல்லாம் நேசி
நாள் எல்லாம் நேசி

ஆண் : அச்சம் தவிர்
நையப்புடை மானம்
போற்று ரௌத்திரம்
பழகு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here