Singer : S. P. Balasubrahmanyam

Music by : L. Vaidyanathan

Male : Achchamillai achchamillai achchamenbathillaiyae
Achchamillai achchamillai achchamenbathillaiyae

Male : Utchi meedhu Utchi meedhu….ae….utchi meedhu…ae…
Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum
Achchamillai achchamillai achchamenbathillaiyae
Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum
Achchamillai achchamillai achchamenbathillaiyae

Chorus : Achchamillai achchamillai achchamenbathillaiyae

Male : Itchagaththulorelaam edhirththu nindra pothinum
Achchamillai Achchamillai achchamenbathillaiyae
Thutchamaaga enni nammai thooru seitha pothinum
Achchamillai achchamillai achchamenbathillaiyae
Thutchamaaga enni nammai thooru seitha pothinum
Achchamillai achchamillai achchamenbathillaiyae

Chorus : Achchamillai achchamillai achchamenbathillaiyae
Achchamillai achchamillai achchamenbathillaiyae
Achchamillai achchamillai achchamenbathillaiyae
Achchamillai achchamillai achchamenbathillaiyae

Male : Pitchai vaangi unnum vaazhkkai pettruvitta pothilum
Achchamillai achchamillai achchamenbathillaiyae
Achchamillai achchamillai achchamenbathillaiyae
Achchamillai achchamillai achchamenbathillaiyae

Male : Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum
Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum
Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum

Chorus : Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum
Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum
Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum
Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum
Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum
Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

ஆண் : உச்சிமீது……உச்சிமீது……ஏ….. உச்சிமீது…ஏ…..
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

ஆண் : இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

ஆண் : பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

ஆண் : இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

ஆண் : உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்

குழு : உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here