Singers : P. Susheela and Kalaimani

Music by : M. Lakshmi Narayanan

Lyrics by : Poovai Sengkuttuvan

Female : Achappadamal vetkapadammal
Kadhal kondene kanna
Achappadamal vetkapadammal
Kadhal kondene kanna
Idhayam paadum raagam
En ilamai podum thalam
Idhayam paadum raagam
En ilamai podum thalam
Alli anaithaai solli koduthaai
Maalai idum naal endha naal

Male : Thottum thodamal pattum padamal
Kadhal varadhu kannae
Neeyae endhan manaivi ini
Nanae undhan kanavan
Neeyae endhan manaivi ini
Nanae undhan kanavan
Thottum thodamal pattum padamal
Kadhal varadhu kannae

Female : Bodhai aatrinil midhanthen
Karai yerum kanni odam
Aasai aayiram valarthen
Yemaarum paedhai naana
Naan unnai nambhi vandhen
Manamalai enakku sootta
Naan unnai nambhi vandhen
Manamalai enakku sootta… odi vaa

Male : Thottum thodamal pattum padamal
Kadhal varadhu kannae
Neeyae endhan manaivi ini
Nanae undhan kanavan
Neeyae endhan manaivi ini
Nanae undhan kanavan
Thottum thodamal pattum padamal
Kadhal varadhu kannae

Humming : ………………..

Female : Malai velai malarndhen
Kalai yaavum payila vandhen
Raja leelaigal thodarndhen
Sugamaana sorgam kaana
En nenjil unnai serthen
Manamalai enakku sootta
En nenjil unnai serthen
Manamalai enakku sootta….odi vaa

Male : Thottum thodamal pattum padamal
Kadhal varadhu kannae
Neeyae endhan manaivi ini
Nanae undhan kanavan
Neeyae endhan manaivi ini
Nanae undhan kanavan
Thottum thodamal pattum padamal
Kadhal varadhu kannae

Female : Kadhal oorvalam amaithen
Vizhiyoram unnai kaana
Kaamadevanai azhaithen
En idhazhoram kadhai pesa
Naan unnai nambhi vandhen
Manamalai enakku sootta
Naan unnai nambhi vandhen
Manamalai enakku sootta ….odi vaa

Male : Thottum thodamal pattum padamal
Kadhal varadhu kannae
Neeyae endhan manaivi ini
Nanae undhan kanavan
Neeyae endhan manaivi ini
Nanae undhan kanavan
Thottum thodamal pattum padamal
Kadhal varadhu kannae

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கலைமணி

இசை அமைப்பாளர் : எம். லட்சுமி நாராயண்

பாடல் ஆசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண் : அச்சப்படாமல் வெட்கப்படாமல்
காதல் கொண்டேனே கண்ணா
அச்சப்படாமல் வெட்கப்படாமல்
காதல் கொண்டேனே கண்ணா
இதயம் பாடும் ராகம்
என் இளமை போடும் தாளம்
இதயம் பாடும் ராகம்
என் இளமை போடும் தாளம்
அள்ளி அணைத்தாய் சொல்லிக் கொடுத்தாய்
மாலை இடும் நாள் எந்த நாள்…..

பெண் : தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்
காதல் வராது கண்ணே
நீயே எந்தன் மனைவி இனி
நானே உந்தன் கணவன்…
நீயே எந்தன் மனைவி இனி
நானே உந்தன் கணவன்…
தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்
காதல் வராது கண்ணே

பெண் : போதை ஆற்றினில் மிதந்தேன்
கரை ஏறும் கன்னி ஓடம்
ஆசை ஆயிரம் வளர்த்தேன்
ஏமாறும் பேதை நானா
நான் உன்னை நம்பி வந்தேன்
மணமாலை எனக்கு சூட்ட
நான் உன்னை நம்பி வந்தேன்
மணமாலை எனக்கு சூட்ட ஓடி வா

பெண் : தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்
காதல் வராது கண்ணே
நீயே எந்தன் மனைவி இனி
நானே உந்தன் கணவன்…
நீயே எந்தன் மனைவி இனி
நானே உந்தன் கணவன்…
தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்
காதல் வராது கண்ணே

முனங்கல் : ………………..

பெண் : மாலை வேளை மலர்ந்தேன்
கலை யாவும் பயில வந்தேன்
ராஜ லீலைகள் தொடர்ந்தேன்
சுகமான சொர்க்கம் காண
என் நெஞ்சில் உன்னை சேர்த்தேன்
மணமாலை எனக்கு சூட்ட
என் நெஞ்சில் உன்னை சேர்த்தேன்
மணமாலை எனக்கு சூட்ட ..ஓடி வா

பெண் : தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்
காதல் வராது கண்ணே
நீயே எந்தன் மனைவி இனி
நானே உந்தன் கணவன்…
நீயே எந்தன் மனைவி இனி
நானே உந்தன் கணவன்…
தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்
காதல் வராது கண்ணே

பெண் : காதல் ஊர்வலம் அமைத்தேன்
விழியோரம் உன்னைக் காண
காமதேவனை அழைத்தேன்
என் இதழோரம் கதை பேச
நான் உன்னை நம்பி வந்தேன்
மணமாலை எனக்கு சூட்ட
நான் உன்னை நம்பி வந்தேன்
மணமாலை எனக்கு சூட்ட.. ஓடிவா.

பெண் : தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்
காதல் வராது கண்ணே
நீயே எந்தன் மனைவி இனி
நானே உந்தன் கணவன்…
நீயே எந்தன் மனைவி இனி
நானே உந்தன் கணவன்…
தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்
காதல் வராது கண்ணேb


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here