Singer : Shreya Ghoshal

Music by : Arrol Corelli

Lyrics by : Vivek

Female : Achu penne aasai mugame
Mannil enakkaga vaazhum uyire
Kanne kanne kaadhal mazhaiye
Ennai siridhaaga kannum kanave

Female : Thaavum nilavaaga thoongum nijamaaga
Thoppul kodiyoram udhikkum malare
Aadum nizhalaaga aayul ninaivaaga
Endhan viraloram mulaikkum virale

Female : Sinungum siru theni
Uruvil siridhe nee
Irundhum karuvil enai
Yendhum magal nee

Female : Achu penne aasai mugame
Mannil enakkaga vaazhum uyire

Female : Sindhum sirippellaam
Nooraagida vendum
Soozhum pizhaiyellam
Nuraiyaagida vendum

Female : Undhan arugaamai
Vaazhnaal varai vendum
Undhan madi meedhe
Uyir naan vida vendum

Female : Un kaalam kaivittu odumaa
Nee valara maruththu vaazhamma
Aanen unnaale thenamma
Un mazhalai parugum naanammaa

Female : Indha jenmam podhumaa
Endha jenmam yerpinum
En pillaiyaagavaa

Female : Achu penne aasai mugame
Mannil enakkaga vaazhum uyire
Kanne kanne kaadhal mazhaiye
Ennai siridhaaga kannum kanave

Female : Thaavum nilavaaga thoongum nijamaaga
Thoppul kodiyoram udhikkum malare
Aadum nizhalaaga aayul ninaivaaga
Endhan viraloram mulaikkum virale

Female : Sinungum siru theni
Uruvil siridhe nee
Irundhum karuvil enai
Yendhum magal nee

Female : Achu penne aasai mugame
Mannil enakkaga vaazhum uyire
Kanne kanne kaadhal mazhaiye
Ennai siridhaaga kannum kanave

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே
மண்ணில் எனக்காக வாழும் உயிரே
கண்ணே கண்ணே காதல் மழையே
என்னை சிறிதாக காணும் கனவே

பெண் : தாவும் நிழலாக தூங்கும் நிஜமாக
தொப்புள் கொடியோரம் உதிக்கும் மலரே
ஆடும் நிழலாக ஆயுள் நினைவாக
எந்தன் விரலோரம் முளைக்கும் விரலே

பெண் : சினுங்கும் சிறு தேனி
உருவில் சிறிதே நீ
இருந்தும் கருவில் எனை
ஏந்தும் மகள் நீ

பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே
மண்ணில் எனக்காக வாழும் உயிரே

பெண் : சிந்தும் சிரிப்பெல்லாம்
நூறாகிட வேண்டும்
சூழும் பிழையெல்லாம்
நுரையாகிட வேண்டும்

பெண் : உந்தன் அருகாமை
வாழ்நாள் வரை வேண்டும்
உந்தன் மடி மீதே
உயிர் நான் விட வேண்டும்

பெண் : உன் காலம் கைவிட்டு ஓடுமா
நீ வளர மறுத்து வாழம்மா
ஆனேன் உன்னாலே தேனம்மா
உன் மழலை பருகும் நானம்மா

பெண் : இந்த ஜென்மம் போதுமா
எந்த ஜென்மம் ஏற்பினும்
என் பிள்ளையாகவா

பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே
மண்ணில் எனக்காக வாழும் உயிரே
கண்ணே கண்ணே காதல் மழையே
என்னை சிறிதாக கானும் கனவே

பெண் : தாவும் நிழலாக தூங்கும் நிஜமாக
தொப்புள் கொடியோரம் உதிக்கும் மலரே
ஆடும் நிழலாக ஆயுள் நினைவாக
எந்தன் விரலோரம் முளைக்கும் விரலே

பெண் : சினுங்கும் சிறு தேனி
உருவில் சிறிதே நீ
இருந்தும் கருவில் எனை
ஏந்தும் மகள் நீ

பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே
மண்ணில் எனக்காக வாழும் உயிரே
கண்ணே கண்ணே காதல் மழையே
என்னை சிறிதாக கானும் கனவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here