Singers : Udit Narayan and Anuradha Sriram

Music by : Srikanth Deva

Male chorus : Oh mami email ah

Female chorus : Hey my mams take it now

Chorus : Ah haa ah haa

Female : { Ada ennatha solvenungo vadu maanga oorudhungo

Male : Vadu maanga ooratungo thayir saadham ready pannungo } (2)

Female : Ketta payalae kitu mama etti etti nokalaama

Male : Pattu mami kita vaadi motta maadi vathal naan di

Female : { Engamma ungamma namma serthu veppala

Male : Adi summa adi summa namma pethu vittala } (2)

Female : { Ada ennatha solvenungo vadu maanga oorudhungo

Male : Vadu maanga ooratungo thayir saadham ready pannungo

Male : Gummankuthu lady kammakarai vaadi
Thammathundu thaadi nee kumuri putu podi
Hey gummankuthu lady kammakarai vaadi
Thammathundu thaadi nee kumuri putu podi

Female : Nee paarthu kolaaru daa naal paarthu paalvaaru daa

Male : Oh ithu enna sumai thaangiyaa
Andha sumaiya thaan naan thaangava

Female : Ada porada neerada nilavukul theroda

Male : { Engamma ungamma namma serthu veppala

Female : Ai chumma ai chumma namma pethu vittala } (2)

Female : Ennatha solvenungo vadu maanga hm hm hm hmm

Male : Vadu maanga ooratungo thayir saadham hmm mm mm hmmmm

Chorus : Hoi hoi

Female : Odachu vecha soda kudichu putu poda
Madichu vecha beeda sevaka vechu thaada
Podu odachu vecha soda kudichu putu poda
Madichu vecha beeda sevaka vechu thaada

Male : Pozhudhaana poo vaasango vidinja thaan un vaasam thaan ho

Female : Unnalae ull kaayam thaan undaachu pala maayam thaan

Male : Ada paavaada poovaada poovukul thaenoda

Female : { Engamma ungamma namma serthu veppala

Male : Adi summa adi summa namma pethu vittala } (2)

Female : Ada ennatha solvenungo Male : Oo hoo
Vadu maanga oorudhungo

Male : Vadu maanga ooratungo thayir saadham ready pannungo

Female : Ketta payalae kitu mama etti etti nokalaama

Male : Pattu maami kita vaadi motta maadi vathal naan di

Female : { Engamma ungamma namma serthu veppala

Male : Adi summa adi summa namma pethu vittala } (2)

Male chorus : Oh mami email ah

Female chorus : Hey my mams take it now haan

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகா் : உதித் நாராயணன்

இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் குழு : ஓ மாமி ஈமெய்லா

பெண் குழு : ஹே மை மாம்ஸ்
டேக் இட் நவ்

குழு : ஆ ஹா ஆ ஹா

பெண் : { அட என்னாத்த
சொல்வேணுங்கோ வடு
மாங்கா ஊறுதுங்கோ

ஆண் : வடுமாங்கா ஊறட்டுங்கோ
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ } (2)

பெண் : கெட்ட பயலே
கிட்டு மாமா எட்டி எட்டி
நோக்கலாமா

ஆண் : பட்டு மாமி கிட்ட
வாடி மொட்ட மாடி
வத்தல் நான்டி

பெண் : { எங்கம்மா உங்கம்மா
நம்ம சோ்த்து வைப்பாளா

ஆண் : அடி சும்மா அடி
சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2)

பெண் : அட என்னாத்த
சொல்வேணுங்கோ வடு
மாங்கா ஊறுதுங்கோ

ஆண் : வடுமாங்கா ஊறட்டுங்கோ
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

ஆண் : கும்மாங்குத்து லேடி
கம்மாக்கரை வாடி தம்மாத்துண்டு
தாடி நீ குமுரிப்புட்டு போடி ஹேய்
கும்மாங்குத்து லேடி கம்மாக்கரை
வாடி தம்மாத்துண்டு தாடி நீ
குமுரிப்புட்டு போடி

பெண் : நீ பார்த்து
கோளாருடா நாள்
பார்த்து பால்வாருடா

ஆண் : ஓ இது என்ன
சுமைதாங்கியா அந்த
சுமைய தான் நான் தாங்கவா

பெண் : அட போராட நீராட
நிலவுக்குள் தேரோட

ஆண் : { எங்கம்மா உங்கம்மா
நம்ம சோ்த்து வைப்பாளா

பெண் : ஏய் சும்மா ஏய்
சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2)

பெண் : என்னாத்த
சொல்வேணுங்கோ வடு
மாங்கா ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : வடுமாங்கா
ஊறட்டுங்கோ தயிர்சாதம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்

குழு : ஹோய் ஹோய்

பெண் : ஒடச்சு வச்ச சோடா
குடிச்சுபுட்டு போடா மடிச்சு
வெச்ச பீடா செவக்க வெச்சு
தாடா போடு ஒடச்சு வச்ச
சோடா குடிச்சுபுட்டு போடா
மடிச்சு வெச்ச பீடா செவக்க
வெச்சு தாடா

ஆண் : பொழுதான
பூவாசங்கோ விடிஞ்சா
தான் உன் வாசம் தான்
ஹோ

பெண் : உன்னாலே உள்காயம்
தான் உண்டாச்சு பல மாயம் தான்

ஆண் : அட பாவாட பூவாட
பூவுக்குள் தேனோட

பெண் : { எங்கம்மா உங்கம்மா
நம்ம சோ்த்து வைப்பாளா

ஆண் : அடி சும்மா அடி
சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2)

பெண் : அட என்னாத்த
சொல்வேணுங்கோ
ஆண் : ஓ ஹோ
பெண் : வடு மாங்கா ஊறுதுங்கோ

ஆண் : வடுமாங்கா ஊறட்டுங்கோ
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

பெண் : கெட்ட பயலே
கிட்டு மாமா எட்டி எட்டி
நோக்கலாமா

ஆண் : பட்டு மாமி கிட்ட
வாடி மொட்ட மாடி
வத்தல் நான்டி

பெண் : { எங்கம்மா உங்கம்மா
நம்ம சோ்த்து வைப்பாளா

ஆண் : அடி சும்மா அடி
சும்மா நம்ம பெத்துவிட்டாளா } (2)

ஆண் குழு : ஓ மாமி ஈமெய்லா

பெண் குழு : ஹே மை மாம்ஸ்
டேக் இட் நவ் ஹான்

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here