Singers : T. M. Soundarajan and Manorama
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Female : Ada eppadi thaan adichinga
Enakku theriyale
Nenga engaeyo pudichinga
Kanakku puriyale
Male : Apapdiyae unnai pudichu
Katta mudiyale
Unga appanukkae naan kodutha
Aattang kuraiyale
Female : Kingkong body kaaran
Nerae vandha podhu
Neenga dingudongunnu aaduninga
Bayanthuten madhu
Aiyaiyoo aiyaiyoo aiyaiyoo
Kingkong body kaaran
Nerae vandha podhu
Neenga dingudongunnu aaduninga
Bayanthuten madhu
Male : Sarpetta parambaraithaan
Enakku jodi yedhu konjam
Salpaetta pottenna thaanga mudiyaathu
Sarpetta parambaraithaan
Enakku jodi yedhu konjam
Salpaetta pottenna thaanga mudiyaathu
Female : Ada eppadi thaan adichinga
Enakku theriyale
Nenga engaeyo pudichinga
Kanakku puriyale
Male : Apapdiyae unnai pudichu
Katta mudiyale
Unga appanukkae naan kodutha
Aattang kuraiyale
Female : Isalakkadi vaelai katti
Mannilae vilundhu neenga
Naisa vandhu potta podu
Ponukku virundhu
Aiyaiyoo aiyaiyoo aiyaiyoo
Isalakkadi vaelai katti
Mannilae vilundhu neenga
Naisa vandhu potta podu
Ponukku virundhu
Male : Maina konjam thirumbhi
Vaadi mayakkathil irunthu unga
Naina vandhu kadikka poraan
Naduvula vilundhu
Maina konjam thirumbhi
Vaadi mayakkathil irunthu unga
Naina vandhu kadikka poraan
Naduvula vilundhu
Female : Ada eppadi thaan adichinga
Enakku theriyale
Nenga engaeyo pudichinga
Kanakku puriyale
Male : Apapdiyae unnai pudichu
Katta mudiyale
Unga appanukkae naan kodutha
Aattang kuraiyale
Female : Badam paruppu pistha
Pottu paalu tharttuma illai
Naaikku podum biscuitla
Naalu tharattuma
Male : Aiyaiyoo aiyaiyoo aiyaiyoo
Female : Badam paruppu pistha
Pottu paalu tharttuma illai
Naaikku podum biscuitla
Naalu tharattuma
Male : Matta konda ingaeye
Naan karandhu kudikkiren unnai
Maalai pottu maska panni
Kadhaiyai mudikkiren
Matta konda ingaeye
Naan karandhu kudikkiren unnai
Maalai pottu maska panni
Kadhaiyai mudikkiren
Female : Ada eppadi thaan adichinga
Enakku theriyale
Nenga engaeyo pudichinga
Kanakku puriyale
Male : Apapdiyae unnai pudichu
Katta mudiyale
Unga appanukkae naan kodutha
Aattang kuraiyale
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் மனோரமா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : அட….எப்படித்தான் அடிச்சீங்க
எனக்குத் தெரியலே
நீங்க எங்கேயோ புடிச்சீங்க
கணக்கு புரியலே
ஆண் : அப்படியே உன்னைப் புடிச்சுக்
காட்ட முடியலே
உங்க அப்பனுக்கே நான் கொடுத்த
ஆட்டங் குறையலே …
பெண் : கிங்காங்கு பாடிக்காரன்
நேரே வந்தபோது
நீங்க டிங்குடாங்குன்னு ஆடினீங்க
பயந்திட்டேனே மாது
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ
கிங்காங்கு பாடிக்காரன்
நேரே வந்தபோது
நீங்க டிங்குடாங்குன்னு ஆடினீங்க
பயந்திட்டேனே மாது
ஆண் : சார்பட்டா பரம்பரைத்தான்
எனக்கு ஜோடி ஏது கொஞ்சம்
சல்பேட்டா போட்டேன்னா தாங்கமுடியாது
சார்பட்டா பரம்பரைத்தான்
எனக்கு ஜோடி ஏது கொஞ்சம்
சல்பேட்டா போட்டேன்னா தாங்கமுடியாது
பெண் : அட….எப்படித்தான் அடிச்சீங்க
எனக்குத் தெரியலே
நீங்க எங்கேயோ புடிச்சீங்க
கணக்கு புரியலே
ஆண் : அப்படியே உன்னைப் புடிச்சுக்
காட்ட முடியலே
உங்க அப்பனுக்கே நான் கொடுத்த
ஆட்டங் குறையலே …
பெண் : ஐசாலக்கடி வேலைக் காட்டி
மண்ணிலே விழுந்து நீங்க
நைசா வந்து போட்ட போடு
பொண்ணுக்கு விருந்து
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ
ஐசாலக்கடி வேலைக் காட்டி
மண்ணிலே விழுந்து நீங்க
நைசா வந்து போட்ட போடு
பொண்ணுக்கு விருந்து
ஆண் : மைனா கொஞ்சம் திரும்பி
வாடி மயக்கத்திலிருந்து உங்க
நைனா வந்து கடிக்கப் போறான்
நடுவுல விழுந்து
மைனா கொஞ்சம் திரும்பி
வாடி மயக்கத்திலிருந்து உங்க
நைனா வந்து கடிக்கப் போறான்
நடுவுல விழுந்து
பெண் : அட….எப்படித்தான் அடிச்சீங்க
எனக்குத் தெரியலே
நீங்க எங்கேயோ புடிச்சீங்க
கணக்கு புரியலே
ஆண் : அப்படியே உன்னைப் புடிச்சுக்
காட்ட முடியலே
உங்க அப்பனுக்கே நான் கொடுத்த
ஆட்டங் குறையலே …
பெண் : பாதாம் பருப்பு பிஸ்தா
போட்டு பாலு தரட்டுமா இல்லை
நாய்க்குப் போடும் பிஸ்கட்டிலே
நாலு தரட்டுமா
ஆண் : அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ
பெண் : பாதாம் பருப்பு பிஸ்தா
போட்டு பாலு தரட்டுமா இல்லை
நாய்க்குப் போடும் பிஸ்கட்டிலே
நாலு தரட்டுமா
ஆண் : மாட்டக் கொண்டா இங்கேயே
நான் கறந்து குடிக்கிறேன் உன்னை
மாலை போட்டு மஸ்கா பண்ணி
கதையை முடிக்கிறேன்
மாட்டக் கொண்டா இங்கேயே
நான் கறந்து குடிக்கிறேன் உன்னை
மாலை போட்டு மஸ்கா பண்ணி
கதையை முடிக்கிறேன்
பெண் : அட….எப்படித்தான் அடிச்சீங்க
எனக்குத் தெரியலே
நீங்க எங்கேயோ புடிச்சீங்க
கணக்கு புரியலே
ஆண் : அப்படியே உன்னைப் புடிச்சுக்
காட்ட முடியலே
உங்க அப்பனுக்கே நான் கொடுத்த
ஆட்டங் குறையலே …