Singer : T. M. Soundarajan

Music by : Sankar Ganesh

Male : Ada edhaiyo nenaichchaen
Edhukko sirichchaen sonnaa puriyaathu
Ada engae sorkkam engae naragam
Evanukkum theriyaathu

Male : Ada edhaiyo nenaichchaen
Edhukko sirichchaen sonnaa puriyaathu
Ada engae sorkkam engae naragam
Evanukkum theriyaathu

Male : Entha oorum uravaanaal
Adhu sorkkam aagaatho
Antha oorae pagaiyaanaal
Adhu naragam aagaatho….

Male : Ada edhaiyo nenaichchaen
Edhukko sirichchaen sonnaa puriyaathu
Ada engae sorkkam engae naragam
Evanukkum theriyaathu

Male : Purushan thedum sorkkamthaan konda
Pondaatti podavaiyilae
Idhupol ennum varkkamthaan
Ingu irukkuthu bhoomiyilae

Male : Purushan thedum sorkkamthaan konda
Pondaatti podavaiyilae
Idhupol ennum varkkamthaan
Ingu irukkuthu bhoomiyilae

Male : Padichchaalum puththi kettaan
Peththeduththa thaayai vittaan
Ivanellaam manushan illa
Podaa muttaalae hae….aahaah
Neeyellaam manushan illa
Poppaa arivaali

Male : Ada edhaiyo nenaichchaen
Edhukko sirichchaen sonnaa puriyaathu
Ada engae sorkkam engae naragam
Evanukkum theriyaathu

Male : Entha oorum uravaanaal
Adhu sorkkam aagaatho
Antha oorae pagaiyaanaal
Adhu naragam aagaatho….

Male : Vaaiyaa en maappillae vandiyilae yaerikki
Un veettil irukkira sorkkaththa paaththukka
Vaaiyaa en maappillae vandiyilae yaerikki
Un veettil irukkira sorkkaththa paaththukka

Male : Thangachchi thavikkiraa kanneera vadikkiraa
Thanneera pirinjittaa meenaattam thudikkiraa
Ada makkaa intha maaman sonnaa kekkanum
Iva mugaththa anbu manaththa neeyum paakkanum

Male : Ooraar koodi valarththa maram
En ullaththil velanja maram
Oorai thaedi endru varum
Antha naalae sorkkam varum

Male : Ooraar koodi valarththa maram
En ullaththil velanja maram
Oorai thaedi endru varum
Antha naalae sorkkam varum

Male : Ada edhaiyo nenaichchaen
Edhukko sirichchaen sonnaa puriyaathu
Yaarukkum sonnaa puriyaathu
Yaarukkum sonnaa puriyaathu…..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : அட எதையோ நெனச்சேன்
எதுக்கோ சிரிச்சேன் சொன்னாப் புரியாது
அட எங்கே சொர்க்கம் எங்கே நரகம்
எவனுக்கும் தெரியாது…….

ஆண் : அட எதையோ நெனச்சேன்
எதுக்கோ சிரிச்சேன் சொன்னாப் புரியாது
அட எங்கே சொர்க்கம் எங்கே நரகம்
எவனுக்கும் தெரியாது…….

ஆண் : எந்த ஊரும் உறவானால்
அது சொர்க்கம் ஆகாதோ
அந்த ஊரே பகையானால்
அது நரகம் ஆகாதோ

ஆண் : அட எதையோ நெனச்சேன்
எதுக்கோ சிரிச்சேன் சொன்னாப் புரியாது
அட எங்கே சொர்க்கம் எங்கே நரகம்
எவனுக்கும் தெரியாது…….

ஆண் : புருஷன் தேடும் சொர்க்கம்தான் கொண்ட
பொண்டாட்டி பொடவையிலே
இதுபோல் என்னும் வர்க்கம்தான்
இங்கு இருக்குது பூமியிலே

ஆண் : புருஷன் தேடும் சொர்க்கம்தான் கொண்ட
பொண்டாட்டி பொடவையிலே
இதுபோல் என்னும் வர்க்கம்தான்
இங்கு இருக்குது பூமியிலே

ஆண் : படிச்சாலும் புத்தி கெட்டான்
பெத்தெடுத்த தாயை விட்டான்
இவனெல்லாம் மனுஷன் இல்ல
போடா முட்டாளே ஹேய்……ஆஹாஹ்…..
நீயெல்லாம் மனுஷன் இல்ல
போப்பா அறிவாளி

ஆண் : அட எதையோ நெனச்சேன்
எதுக்கோ சிரிச்சேன் சொன்னாப் புரியாது
அட எங்கே சொர்க்கம் எங்கே நரகம்
எவனுக்கும் தெரியாது…….

ஆண் : எந்த ஊரும் உறவானால்
அது சொர்க்கம் ஆகாதோ
அந்த ஊரே பகையானால்
அது நரகம் ஆகாதோ

ஆண் : வாய்யா என் மாப்பிள்ளே வண்டியிலே ஏறிக்க
உன் வீட்டில் இருக்கிற சொர்க்கத்த பாத்துக்க
வாய்யா என் மாப்பிள்ளே வண்டியிலே ஏறிக்க
உன் வீட்டில் இருக்கிற சொர்க்கத்த பாத்துக்க

ஆண் : தங்கச்சி தவிக்கிறா கண்ணீர வடிக்கிறா
தண்ணீர பிரிஞ்சிட்ட மீனாட்டம் துடிக்கிறா
அட மக்கா இந்த மாமன் சொன்னா கேக்கணும்
இவ முகத்த அன்பு மனத்த நீயும் பாக்கணும்

ஆண் : ஊரார் கூடி வளர்த்த மரம்
என் உள்ளத்தில் வெளஞ்ச மரம்
ஊரைத் தேடி என்று வரும்
அந்த நாளே சொர்க்கம் வரும்

ஆண் : ஊரார் கூடி வளர்த்த மரம்
என் உள்ளத்தில் வெளஞ்ச மரம்
ஊரைத் தேடி என்று வரும்
அந்த நாளே சொர்க்கம் வரும்

ஆண் : அட எதையோ நெனச்சேன்
எதுக்கோ அழுதேன் சொன்னாப் புரியாது
யாருக்கும் சொன்னாப் புரியாது
யாருக்கும் சொன்னாப் புரியாது…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here