Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi Somu

Male : Ada kadangaara paavingalaa
Inga kattaayam neengalum varuveengadaa
Unga adangaatha aasaiyellaam
Inga udharipputtu kailaasam pooveengadaa

Male : Thamukkadichchu naalu peru thookkiduvaandaa
Thalai muzhugi briyani saappiduvaandaa
Thamukkadichchu naalu peru thookkiduvaandaa
Thalai muzhugi briyani saappiduvaandaa

Male : Ada kadangaara paavingalaa
Inga kattaayam neengalum varuveengadaa
Unga adangaatha aasaiyellaam
Inga udharipputtu kailaasam pooveengadaa

Male : Paavaththa senjaan kola laabaththa kandavan
Ivan petti panaththa maranthu moochcha vittaandaa
Pottikku ninnaan pala poigal sonnaan
Ivan potta kanakku thavari poyi vanthaandaa

Male : Paavaththa senjaan kola laabaththa kandavan
Ivan petti panaththa maranthu moochcha vittaandaa
Pottikku ninnaan pala poigal sonnaan
Ivan potta kanakku thavari poyi vanthaandaa

Male : Emanoruvan thookkaththilae muzhichchikkittaan
Aayul yaettapuratti ivan kadhaiya mudichchipputtaan
Ada emanoruvan thookkaththilae muzhichchikkittaan
Aayul yaettapuratti ivan kadhaiya mudichchipputtaan

Male : Ada kadangaara paavingalaa
Inga kattaayam neengalum varuveengadaa
Unga adangaatha aasaiyellaam
Inga udharipputtu kailaasam pooveengadaa

Male : Thamukkadichchu naalu peru thookkiduvaandaa
Thalai muzhugi briyani saappiduvaandaa
Thamukkadichchu naalu peru thookkiduvaandaa
Thalai muzhugi briyani saappiduvaandaa

Male : Veettaiyum vittaan sontha kaattaiyum vittaan
Ivan aattaththai ellaam mudichchiputtu vanthaandaa
Veettaiyum vittaan sontha kaattaiyum vittaan
Ivan aattaththai ellaam mudichchiputtu vanthaandaa
Sonthaththa vittaan paasapanthaththa vittaan
Inga soththu sugamum peththa pullaiyum poithaandaa

Male : Padachchavan ivan nilaiya purinjikkittaan
Ivan permanant-ah kallaraiyil padukka vachchaan
Padachchavan ivan nilaiya purinjikkittaan
Ivan permanant-ah kallaraiyil padukka vachchaan

Male : Ada kadangaara paavingalaa
Inga kattaayam neengalum varuveengadaa
Unga adangaatha aasaiyellaam
Inga udharipputtu kailaasam pooveengadaa

Male : Thamukkadichchu naalu peru thookkiduvaandaa
Thalai muzhugi briyani saappiduvaandaa
Thamukkadichchu naalu peru thookkiduvaandaa
Thalai muzhugi briyani saappiduvaandaa dei….

Male : ………………

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : அட கடங்கார பாவிங்களா
இங்க கட்டாயம் நீங்களும் வருவீங்கடா
உங்க அடங்காத ஆசையெல்லாம்
இங்க உதறிப்புட்டு கைலாசம் போவீங்கடா…

ஆண் : தமுக்கடிச்சு நாலு பேரு தூக்கிடுவான்டா
தலை முழுகி பிரியாணி சாப்பிடுவான்டா
தமுக்கடிச்சு நாலு பேரு தூக்கிடுவான்டா
தலை முழுகி பிரியாணி சாப்பிடுவான்டா

ஆண் : அட கடங்கார பாவிங்களா
இங்க கட்டாயம் நீங்களும் வருவீங்கடா
உங்க அடங்காத ஆசையெல்லாம்
இங்க உதறிப்புட்டு கைலாசம் போவீங்கடா…

ஆண் : பாவத்த செஞ்சான் கொள்ள லாபத்தக் கண்டவன்
இவன் பேட்டி பணத்த மறந்து மூச்ச விட்டான்டா
போட்டிக்கு நின்னான் பல பொய்கள சொன்னான்
இவன் போட்ட கணக்கு தவறி போயி வந்தான்டா

ஆண் : பாவத்த செஞ்சான் கொள்ள லாபத்தக் கண்டவன்
இவன் பேட்டி பணத்த மறந்து மூச்ச விட்டான்டா
போட்டிக்கு நின்னான் பல பொய்கள சொன்னான்
இவன் போட்ட கணக்கு தவறி போயி வந்தான்டா

ஆண் : எமனொருவன் தூக்கத்திலே முழிச்சிக்கிட்டான்
ஆயுள் ஏட்டப்புரட்டி இவன் கதைய முடிச்சிப்புட்டான்
அட எமனொருவன் தூக்கத்திலே முழிச்சிக்கிட்டான்
ஆயுள் ஏட்டப்புரட்டி இவன் கதைய முடிச்சிப்புட்டான்

ஆண் : அட கடங்கார பாவிங்களா
இங்க கட்டாயம் நீங்களும் வருவீங்கடா
உங்க அடங்காத ஆசையெல்லாம்
இங்க உதறிப்புட்டு கைலாசம் போவீங்கடா…

ஆண் : தமுக்கடிச்சு நாலு பேரு தூக்கிடுவான்டா
தலை முழுகி பிரியாணி சாப்பிடுவான்டா
தமுக்கடிச்சு நாலு பேரு தூக்கிடுவான்டா
தலை முழுகி பிரியாணி சாப்பிடுவான்டா

ஆண் : வீட்டையும் விட்டான் சொந்த காட்டையும் விட்டான்
இவன் ஆட்டதை எல்லாம் முடிச்சிப்புட்டு வந்தான்டா
வீட்டையும் விட்டான் சொந்த காட்டையும் விட்டான்
இவன் ஆட்டதை எல்லாம் முடிச்சிப்புட்டு வந்தான்டா
சொந்தத்த விட்டான் பாசபந்தத்த விட்டான்
இங்க சொத்து சுகமும் பெத்த புள்ளையும் பொய்தான்டா

ஆண் : படச்சவன் இவன் நிலைய புரிஞ்சுக்கிட்டான்
இவன பர்மனட்டா கல்லறையில் படுக்க வச்சான்
படச்சவன் இவன் நிலைய புரிஞ்சுக்கிட்டான்
இவன பர்மனட்டா கல்லறையில் படுக்க வச்சான்

ஆண் : அட கடங்கார பாவிங்களா
இங்க கட்டாயம் நீங்களும் வருவீங்கடா
உங்க அடங்காத ஆசையெல்லாம்
இங்க உதறிப்புட்டு கைலாசம் போவீங்கடா…

ஆண் : தமுக்கடிச்சு நாலு பேரு தூக்கிடுவான்டா
தலை முழுகி பிரியாணி சாப்பிடுவான்டா
தமுக்கடிச்சு நாலு பேரு தூக்கிடுவான்டா
தலை முழுகி பிரியாணி சாப்பிடுவான்டா டேய்….

ஆண் : ……………………

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here