Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Ada kudichchikka kudichchikka kudichchikka irukku sarakku
Nee kadichchikka kadichchikka kadichchikka irukku murukku
Ada kudichchikka kudichchikka kudichchikka irukku sarakku

Nee padichchikka irukku paattu
Un paattukku naanthaan kootu….

Female : Ada kudichchikka kudichchikka kudichchikka irukku sarakku
Nee kadichchikka kadichchikka kadichchikka irukku murukku

Female : Naan kaaichchi vachcha sarakku ithu onnaam class-u
Nee kudichchikkaiyyaa sir-u idhu irandaam class-u
Naan padichchiruken padippu adhu moonaam class-u
Naan ingae vanthuttaen adhanaalae
Pogala aiyaa naalaam class-u
Naan ingae vanthuttaen adhanaalae
Pogala aiyaa naalaam class-u

Female : Haei kudichchikka kudichchikka kudichchikka irukku sarakku
Nee kadichchikka kadichchikka kadichchikka irukku sarakku

Female : Nee kurumbu panna nenaichchaa naan anjaang class-u
Naan kobam vanthu kodichchaa manam aaraang class-u
Ada unakkum melae kudichchen idhu yaezhaang class-u
Ada poiyyaa naanthaanae unakku ettaang
Ada poiyyaa naanthaanae unakku ettaang

Female : Ada kudichchikka kudichchikka kudichchikka irukku sarakku
Nee kadichchikka kadichchikka kadichchikka irukku murukku

Female : Ada unakkedhukku aasai nee onbathaam class-u
En maman magan irukkaan avan paththaang class-u
Ada unnaivida avanthaan romba hai class-u
Ada veenaa sokkaathae needhan veri lo class-u
Ada veenaa sokkaathae needhan veri lo class-u

Female : Ada kudichchikka kudichchikka kudichchikka irukku sarakku
Nee kadichchikka kadichchikka kadichchikka irukku murukku
Ada kudichchikka kudichchikka kudichchikka irukku sarakku
Nee kadichchikka kadichchikka kadichchikka irukku murukku

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அட குடிச்சிக்க குடிச்சிக்க குடிச்சிக்க இருக்கு சரக்கு
நீ கடிச்சிக்க கடிச்சிக்க கடிச்சிக்க இருக்கு முறுக்கு….
அட குடிச்சிக்க குடிச்சிக்க குடிச்சிக்க இருக்கு சரக்கு

நீ படிச்சிக்க இருக்கு பாட்டு உன்
பாட்டுக்கு நான்தான் கூட்டு…….

பெண் : அட குடிச்சிக்க குடிச்சிக்க குடிச்சிக்க இருக்கு சரக்கு
நீ கடிச்சிக்க கடிச்சிக்க கடிச்சிக்க இருக்கு முறுக்கு….

பெண் : நான் காய்ச்சி வச்ச சரக்கு இது ஒண்ணாம் கிளாஸு நீ
குடிச்சிக்கய்யா சாரு இது இரண்டாம் கிளாஸு
நான் படிச்சிருக்கேன் படிப்பு அது மூணாம் கிளாஸு
நான் இங்கே வந்துட்டேன் அதனாலே
போகல ஐயா நாலாம் கிளாஸு
நான் இங்கே வந்துட்டேன் அதனாலே
போகல ஐயா நாலாம் கிளாஸு

பெண் : ஹேய் குடிச்சிக்க குடிச்சிக்க குடிச்சிக்க இருக்கு சரக்கு
நீ கடிச்சிக்க கடிச்சிக்க கடிச்சிக்க இருக்கு முறுக்கு….

பெண் : நீ குறும்பு பண்ண நெனச்சா நான் ஐஞ்சாங் கிளாஸு
நான் கோபம் வந்து கொதிச்சா மனம் ஆறாங் கிளாஸு
அட உனக்கும் மேலே குடிச்சேன் இது ஏழாங் கிளாஸு
அட போய்யா நான்தானே உனக்கு எட்டாங்
அட போய்யா நான்தானே உனக்கு எட்டாங்

பெண் : அட குடிச்சிக்க குடிச்சிக்க குடிச்சிக்க இருக்கு சரக்கு
நீ கடிச்சிக்க கடிச்சிக்க கடிச்சிக்க இருக்கு முறுக்கு….

பெண் : அட உனக்கெதுக்கு ஆசை நீ ஒன்பதாம் கிளாஸு
என் மாமன் மகன் இருக்கான் அவன் பத்தாங் கிளாஸு
அட உன்னவிட அவன்தான் ரொம்ப ஹை கிளாஸு
அட வீணா சொக்காதே நீதான் வெரி லோ கிளாஸு
அட வீணா சொக்காதே நீதான் வெரி லோ கிளாஸு

பெண் : அட குடிச்சிக்க குடிச்சிக்க குடிச்சிக்க இருக்கு சரக்கு
நீ கடிச்சிக்க கடிச்சிக்க கடிச்சிக்க இருக்கு முறுக்கு….
அட குடிச்சிக்க குடிச்சிக்க குடிச்சிக்க இருக்கு சரக்கு
நீ கடிச்சிக்க கடிச்சிக்க கடிச்சிக்க இருக்கு முறுக்கு….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here