Singer : Jolly Abraham

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Meena reena seetha geetha radha vedha
Ada namma paarvathi varaadaa
Adadaa adadaa paaththukkodaa

Male : Saeivolae kaamanthakaaraa thutchaa
Roadla pengalae nadamaada mudiyalailaa
Unga kann pattaalae karpam undaagidum pola irukkae
Unda sathaiyellaam thuru pidikka porathudaa
Neenga ellaam nalla iruppaelaa
Ungala ellaam antha eswaran thaandaa ratchikkanum

Male : Enna sonnael eswaran ratchikkanumaa
Engal antha manmathan ratchiththaalae pothumae

Male : Ada manmathan ratchikanum
Intha mangaiyar kaalaigalae
Mangaiyai mayakkum manthira poojai
Ennenna solladaa
Ilam pengalai velladaa

Male : Ada manmathan ratchikanum
Intha mangaiyar kaalaigalae
Mangaiyai mayakkum manthira poojai
Ennenna solladaa
Ilam pengalai velladaa

Male : Maadi veettu lalitha mayangi ninnaa azhgaa
Kodi veettu geedhaa kulungigittae sirichcha
Kovalan kanda antha kaala madhavi
Adi kevalam enbaen unthan munnae maalathi

Male : Echchil ooravaikkum paadhusha
Yaenga vaikkum en usha
Ada nimmiya kandu kummiyadippaen
Rammiya kandu vimbi vedippaen

Male : Nalinaththai kaattum nalini
Nalungaamal varuvathai kavani
Rasanaiyai thoondum rathi nee
Naalthorum varuven pavani
Naan naalthorum varuven pavani

Male : Kavithaiyilae vaazhnthu varum kavitha
En ragaththilae mayangi vaadi radha
Ada pakkaththu veettu paingili
En sorkkaththai kaattum sundhari
Ada pakkaththu veettu paingili
En sorkkaththai kaattum sundhari

Male : Premalatha un premai satha
Premalatha un premai satha
Urakkam illai sudha irakkam kaattu sheelaa
Marakkamaattaen leelaa

Male : Neelaampari raagam unakkaga neelaa
Ondrum sollamal povaayo
Neelaampari raagam unakkaga neelaa
Ondrum sollamal povaayo
En kalaa ada kalaa

Male : Santhikka thudikkum shanthi
Ninthikka ninaippaal jeyanthi
Idaiyinil kidaiththaal vasanthi
Naan evalidam povaen mayangi

Male : Naan evalidam povaen mayangi
Naan evalidam povaen mayangi

பாடகர் : ஜாலி ஆப்ரஹாம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : மீனா ரீனா சீதா கீதா ராதா வேதா
அட நம்ம பார்வதி வராடா
அடடா அடடா பாத்துக்கோடா

ஆண் : சேய்வோலே காமாந்தகாரா துட்சா
ரோட்ல பெண்களே நடமாட முடியலைடா
உங்க கண் பட்டாலே கர்ப்பம் உண்டாகிடும் போல இருக்கே
உண்ட சதையெல்லாம் துரு பிடிக்க போறதுடா
நீங்க எல்லாம் நல்ல இருப்பேளா
உங்கள எல்லாம் அந்த ஈஸ்வரன் தாண்டா ரட்சிக்கணும்

ஆண் : என்ன சொன்னேள் ஈஸ்வரன் ரட்சிக்கணுமா
எங்கள அந்த மன்மதன் ரட்சித்தாலே போதுமே

ஆண் : அட மன்மதன் ரட்சிக்கணும்
இந்த மங்கையர் காளைகளே
மங்கையை மயக்கும் மந்திர பூஜை
என்னென்ன சொல்லடா
இளம் பெண்களை வெல்லடா

ஆண் : அட மன்மதன் ரட்சிக்கணும்
இந்த மங்கையர் காளைகளே
மங்கையை மயக்கும் மந்திர பூஜை
என்னென்ன சொல்லடா
இளம் பெண்களை வெல்லடா

ஆண் : மாடி வீட்டு லலிதா மயங்கி நின்னா அழகா
கோடி வீட்டு கீதா குலுங்கிகிட்டே சிரிச்சா
கோவலன் கண்ட அந்த கால மாதவி
அடி கேவலம் என்பேன் உந்தன் முன்னே மாலதி

ஆண் : எச்சில் ஊறவைக்கும் பாதுஷா
ஏங்க வைக்கும் என் உஷா
அட நிம்மிய கண்டு கும்மியடிப்பேன்
ரம்மிய கண்டு விம்பி வெடிப்பேன்

ஆண் : நளினத்தை காட்டும் நளினி
நலுங்காமல் வருவதை கவனி
ரசனையை தூண்டும் ரதி நீ
நாள்தோறும் வருவேன் பவனி
நான் நாள்தோறும் வருவேன் பவனி

ஆண் : கவிதையிலே வாழ்ந்து வரும் கவிதா
என் ராகத்திலே மயங்கி வாடி ராதா
அட பக்கத்து வீட்டு பைங்கிளி
என் சொர்க்கத்தை காட்டும் சுந்தரி
அட பக்கத்து வீட்டு பைங்கிளி
என் சொர்க்கத்தை காட்டும் சுந்தரி

ஆண் : பிரேமலதா உன் பிரம்மை சதா
பிரேமலதா உன் பிரம்மை சதா
உறக்கம் இல்லை சுதா இரக்கம் காட்டு ஷீலா
மறக்க மாட்டேன் லீலா

ஆண் : நீலாம்பரி ராகம் உனக்காக நீலா
ஒன்றும் சொல்லாமல் போவாயோ
நீலாம்பரி ராகம் உனக்காக நீலா
ஒன்றும் சொல்லாமல் போவாயோ
என் கலா அட கலா

ஆண் : சந்திக்க துடிக்கும் சாந்தி
நிந்திக்க நினைப்பாள் ஜெயந்தி
இடையினில் கிடைத்தால் வசந்தி
நான் எவளிடம் போவேன் மயங்கி

ஆண் : நான் எவளிடம் போவேன் மயங்கி
நான் எவளிடம் போவேன் மயங்கி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here