Singer : Mano

Music by : Ilayaraja

Male : Ada naanaachu neeyachu
Unna naan oru kai
Paakkaama vida matten
Indha naatukku yaarunnu
Enna naan sariyaaga
Kaattaama vida matten

Male : Nee seiyum rajangam
Appodhu maari pogum
Unnoda per ellaam
Thannaala naari pogum..oho..hoi..

Male : Ada naanaachu neeyachu
Unna naan oru kai
Paakkaama vida matten
Indha naatukku yaarunnu
Enna naan sariyaaga
Kaattaama vida matten

Male : Eththanai per vayila nee
Mannai eracha
Parungada saami
Kelungada kelvi

Male : Eththanai per thottathula
Mulla vedhacha
Pattiyal pottu
Paada vanthen paatu

Male : Kai elutha poi eluthapoduva
Athil kalla panam kolla panam theduva
Nallavan pol veshamum thaan poduva
Oru koodu vittu koodu endru maaruva

Male : Jaathagamae ennidam
Chorus : Irukku irukku irukkuthu
Male : Ippodhae oorellaam sirikudhu
Eththanai naal aaduva
Chorus : Thagadu thagadu thagadu thaan
Male : Enga thappi oduva en thalaivarae

Male : Kaatula sonnatha
Naatula kaattuven
Chorus : Seriyana saapadu jailula

Male : Ada naanaachu neeyachu
Unna naan oru kai
Paakkaama vida matten
Indha naatukku yaarunnu
Enna naan sariyaaga
Kaattaama vida matten

Male & Chorus :
Nee seiyum rajangam
Appodhu maari pogum
Unnoda per ellaam
Thannaala naari pogum..
Adadaa ..hoi..

Male : Ada naanaachu neeyachu
Unna naan oru kai
Paakkaama vida matten
Indha naatukku yaarunnu
Enna naan sariyaaga
Kaattaama vida matten

Male : Soththu vechu petti thantha
Paetti undudaa
Veetukullae jolly
Naatu panam gaali

Male : Rottukunnu pottu vacha
Kaasu eduthu
Kattinadhu veedu
Kaiya vechu moodu

Male : Adhiyilae sothukkuthaan lottery
Pala kodiyilae kattikittae factory
Veedhiyilae ezhai magan nikkuraan
Ivan velaikkoru rate vechu vikkuraan

Male : Aalukkoru katchi thaan
Chorus : Kodiyum kodiyum parakudhu
Male : Velaikkoru kolgai thaan uthiruthu
Naalukkoru poster-u
Chorus : Thagadu thagadu thagadu thaan
Male : Mic mattum kedachitta olaruda

Male : Vellikaapa naan maattuven
Jeepula thaan yethuven
Chorus : Seriyana saapadu jailula

Male : Ada naanaachu neeyachu
Unna naan oru kai
Paakkaama vida matten
Indha naatukku yaarunnu
Enna naan sariyaaga
Kaattaama vida matten

Male & Chorus :
Nee seiyum rajangam
Appodhu maari pogum
Unnoda per ellaam
Thannaala naari pogum..
Adadaa ..hoi..

Male : Naanaachu neeyachu
Unna naan oru kai
Paakkaama vida matten
Indha naatukku yaarunnu
Enna naan sariyaaga
Kaattaama vida matten

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

ஆண் : நீ செய்யும் ராஜாங்கம்
அப்போது மாறி போகும்
உன்னோட பேரெல்லாம்
தன்னால நாறி போகும் ..ஓஹோ..ஹோய்

ஆண் : அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

ஆண் : எத்தன பேர் வாயில நீ
மண்ண எறச்ச
பாருங்கடா சாமி
கேளுங்கடா கேள்வி

ஆண் : எத்தனை பேர் தோட்டத்துல
முள்ள வெதச்ச
பட்டியல் போட்டு
பாட வந்தேன் பாட்டு

ஆண் : கையெழுத்த
பொய் எழுத்தா போடுவே
அதில் கள்ளப் பணம்
கொள்ளப் பணம் தேடுவே
நல்லவன் போல்
வேஷமும்தான் போடுவே
ஒரு கூடு விட்டு கூடு
என்று மாறுவே

ஆண் : ஜாதகமே என்னிடம்
குழு : இருக்கு இருக்கு இருக்குது
ஆண் : இப்போதே ஊரெல்லாம் சிரிக்குது
எத்தனை நாள் ஆடுவே
குழு : தகடு தகடு தகடுதான்
ஆண் : எங்க தப்பி ஓடுவே எனது தலைவரே

ஆண் : காட்டுல சொன்னத
நாட்டுல காட்டுவேன்
குழு : சரியான சாப்பாடு ஜெயிலிலே…….

ஆண் : அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

ஆண் மற்றும் குழு :
நீ செய்யும் ராஜாங்கம்
அப்போது மாறி போகும்
உன்னோட பேரெல்லாம்
தன்னால நாறி போகும் ..
அடடா..ஹோய்

ஆண் : அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

ஆண் : சொத்து வச்சு பெட்டி தந்தா
பேட்டி உண்டுடா
வீட்டுக்குள்ளே ஜாலி
நாட்டுப் பணம் காலி

ஆண் : ரோட்டுக்குன்னு போட்டு வச்ச
காச எடுத்து
கட்டினது வீடு
கைய வச்சு மூடு

ஆண் : ஆதியிலே சோத்துக்குத்தான்
லாட்டரி
பல கோடியிலே கட்டிகிட்டே
பாக்டரி

ஆண் : வீதியிலே ஏழை மகன்
நிக்குறான்
இவன் வேலைக்கொரு
ரேட்டு வச்சு விக்குறான்

ஆண் : ஆளுக்கொரு கட்சிதான்
குழு : கொடியும் கொடியும் பறக்குது
ஆண் : வேளைக்கொரு
கொள்கைதான் உதிருது
நாளுக்கொரு போஸ்டரு
குழு : தகடு தகடு தகடுதான்
ஆண் : மைக் மட்டும் கெடச்சுட்டா உளறுடா

ஆண் : வெள்ளிக் காப்ப
நான் மாட்டுவேன்
ஜீப்புலதான் ஏத்துவேன்
குழு : சரியான சாப்பாடு ஜெயிலிலே…….

ஆண் : அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

ஆண் மற்றும் குழு :
நீ செய்யும் ராஜாங்கம்
அப்போது மாறி போகும்
உன்னோட பேரெல்லாம்
தன்னால நாறி போகும் ..
அடடா..ஹோய்

ஆண் : நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here