Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : T. Rajendar

Chorus : ………………………………

Female : …………………………..

Male : Ada neela sela parakaiyilae
Maala vela mayakaiyilae
Machaan ingae vaadi pullae
Ada machaan ingae vaadi pullae

Male : Thookam illa yekkam undu
Vaadi mayilae thaniyaaaga
Thookam illa yekkam undu
Vaadi mayilae thaniyaaaga
Aathangaraiyin orathilae
Alli poovae neeyaada aaha

Male : Aaha anil killa kani irandu
Ilaiyidaiyilae aaduthunnu
Ennaadi nanam
Idhu endha ooru melam
Ennaadi nanam
Idhu endha ooru melam

Male : Ada neela sela parakaiyilae
Maala vela mayakaiyilae
Machaan ingae vaadi pullae
Ada machaan ingae vaadi pullae

Female : Andhi adanga aasa ponga
Vandhen naanum unakaaga
Andhi adanga aasa ponga
Vandhen naanum unakaaga
Sindhai mayanga siricha raaja
Malarndha naanum un rojaa

Female : Ada paalum kondu pazhamum kondu
Mudhliravil naanum vandhu
Iravellam mulichidavoo
Uravinilae thavichidavoo
Iravellam mulichidavoo
Un uravinilae thavichidavoo

Female : Ada neela sela parakaiyilae
Maala vela mayakaiyilae
Machaan yenga vandhenunga
Machaan yenga vandhenunga

Male : Mega kotta vegamattam
Nadaiya podun en uyirae
Female : Aaang dhegamengum thendralaattum
Kavidhai paadum mannavanae

Female : Anaithida nee thudikaiyilae
Male : Annam iva thadukaiyilae
Female : Ammammaa podhum
Male : En manasu vaadum ..ada
Female : Ammammaa podhum
Male : Aang en manasu vaadum ..

Female : Ada neela sela parakaiyilae
Maala vela mayakaiyilae

Male : Ada neela sela parakaiyilae
Maala vela mayakaiyilae
Machaan ingae vaadi pullae
Ada machaan ingae vaadi pullae

Both : Humming…………..

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர்

குழு : ………………………

பெண் : ………………..

ஆண் : அட நீல சேல பறக்கையிலே
மால வேள மயக்கையிலே
மச்சான் இங்கே வாடி புள்ளே
அட மச்சான் இங்கே வாடி புள்ளே….

ஆண் : தூக்கம் இல்ல ஏக்கம் உண்டு
வாடி மயிலே தனியாக
தூக்கம் இல்ல ஏக்கம் உண்டு
வாடி மயிலே தனியாக
ஆத்தங்கரையின் ஓரத்திலே
அல்லி பூவே நீயாட

ஆண் : ஆஹ் அணில் கிள்ளா கனியிரண்டு
இலையிடையே ஆடுதுன்னு
என்னாடி நாணம் இது எந்த ஊரு மேளம்
என்னாடி நாணம் இது எந்த ஊரு மேளம்

ஆண் : அட நீல சேல பறக்கையிலே
மால வேள மயக்கையிலே
மச்சான் இங்கே வாடி புள்ளே
அட மச்சான் இங்கே வாடி புள்ளே….

பெண் : அந்தி அடங்க ஆசப் பொங்க
வந்தேன் நானும் உனக்காக
அந்தி அடங்க ஆசப் பொங்க
வந்தேன் நானும் உனக்காக
சிந்தை மயங்க சிரிச்ச ராஜா
மலர்ந்த நானும் உன் ரோஜா

பெண் : அட பாலும் கொண்டு பழமும் கொண்டு
முதலிரவில் நானும் வந்து
இரவெல்லாம் முழிச்சிடவோ
உறவினிலே தவிச்சிடவோ
இரவெல்லாம் முழிச்சிடவோ
உறவினிலே தவிச்சிடவோ

பெண் : அட நீல சேல பறக்கையிலே
மால வேள மயக்கையிலே
மச்சான் ஏங்க வந்தேனுங்க
மச்சான் ஏங்க வந்தேனுங்க…..

ஆண் : மேக கூட்ட வேகமாட்டம்
நடைய போடும் என் உயிரே ஆங்
பெண் : ஆங் தேகமெங்கும் தென்றலாட்டம்
கவிதை பாடும் மன்னவனே

பெண் : அணைத்திட நீ துடிக்கையிலே
ஆண் : அன்னம் இவ தடுக்கையிலே
பெண் : அம்மம்மா போதும் ஆங்….
ஆண் : என் மனசு வாடும்….அட…..

பெண் : அட நீல சேல பறக்கையிலே
மால வேள மயக்கையிலே

ஆண் : அட நீல சேல பறக்கையிலே
மால வேள மயக்கையிலே
மச்சான் இங்கே வாடி புள்ளே
அட மச்சான் இங்கே வாடி புள்ளே….

இருவர் : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here