Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : {Ada poya poya
Ulagam perisu
Nee oru podi dappa
Intha pena perisappa} (2)

Female : Ada neeya
Illa naana
Verum savadaal ethukkappa

Female : Ada poya poya
Ulagam perisu
Nee oru podi dappa
Intha pena perisappa

Female : Paalaala aala kollalaam
Intha penaavil oora vellalaam
Yaaraiyum yeththi vekkalaam
Ena peraiyum maathi vekkalaam

Female : Naalaethaan kaala kannaadi
Vaazhvin munnodi
Neeya killadi ..poya po
Ezhuththilae irukkkuthu
Ulagaththin thala ezhuththu …

Female : Ada poya poya
Ulagam perisu
Nee oru podi dappa
Intha pena perisappa

Female : Kaasu eppo kaiyila nikkum
Peru kaalamellaam ezhuththula nikkum
Kaasala enna seiyyalaam
Achchu thaalaala yedu seiyyalaam

Female : MLA… MP… Manthirigal
Ellaam ethanaalae
Intha ithazhaalae …poya po
Ezhuththilae irukkkuthu
Ulagaththin thala ezhuththu

Female : Ada poya poya
Ulagam perisu
Nee oru podi dappa
Intha pena perisappa

Female : Oorengum paper irukku
Aiyya un kadha inga irukku
Ellorkkum manam irukku
Enakku iyarkkaiyilae gnyaanam irukku

Female : Pen endraal
Puthumai pennaiyya
Naattin kannaiya
Neengal ennaiyya …poya po
Ezhuththilae irukkkuthu
Ulagaththin thala ezhuththu

Female : Ada poya poya
Ulagam perisu
Nee oru podi dappa
Intha pena perisappa

Female : Ada neeya
Illa naana
Verum savadaal ethukkappa

Female : Ada poya poya
Ulagam perisu
Nee oru podi dappa
Intha pena perisappa

 

பாடகி : எஸ்.பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா } (2)

பெண் : அட நீயா இல்ல
நானா வெறும் சாவாடல்
எதுக்கப்பா

பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண் : பாலால ஆள
கொல்லலாம் இந்த
பேனாவில் ஊர வெல்லலாம்
யாரையும் ஏத்தி வெக்கலாம்
என பேரையும் மாத்தி
வெக்கலாம்

பெண் : நாளே தான் கால
கண்ணாடி வாழ்வின்
முன்னோடி நீயா கில்லாடி
போயா போ எழுத்திலே
இருக்குது உலகத்தின் தல
எழுத்து

பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண் : காசு எப்போ கையில
நிக்கும் பேரு காலமெல்லாம்
எழுத்துல நிக்கும் காசால
என்ன செய்யலாம் அச்சு
தாளாள ஏடு செய்யலாம்

பெண் : எம்.எல்.எ எம்.பி
மந்திரிகள் எல்லாம் எதனாலே
இந்த இதழாலே போயா போ
எழுத்திலே இருக்குது உலகத்தின்
தல எழுத்து

பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண் : ஊரெங்கும் பேப்பர்
இருக்கு ஐயா உன் கத இங்க
இருக்கு எல்லோர்க்கும் மனம்
இருக்கு எனக்கு இயற்கையிலே
ஞானம் இருக்கு

பெண் : பெண் என்றால்
புதுமை பெண்ணையா
நாட்டின் கண்ணையா
நீங்கள் என்னய்யா போயா
போ எழுத்திலே இருக்குது
உலகத்தின் தல எழுத்து

பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண் : அட நீயா இல்ல
நானா வெறும் சாவாடல்
எதுக்கப்பா

பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here