Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Ada raja payalae therinjukkadaa
Nee valarum pillaiyadaa
Oru ragasiyam solvaen purinjukkadaa
Unai velpavar illaiyada

Male : Ada raja payalae therinjukkadaa
Nee valarum pillaiyadaa
Oru ragasiyam solvaen purinjukkadaa
Unai velpavar illaiyada

Male : Anbum panbum kandaal angae
Paninthu sel
Kodumai puriyum manthan endraal
Thuninthu nil….

Male : Ada raja payalae therinjukkadaa
Nee valarum pillaiyadaa
Oru ragasiyam solvaen purinjukkadaa
Unai velpavar illaiyada

Male : Vaazhaiyai polae thalai kuniyaathae
Kozhaiyai polae bayanthun vidaathae
Vanjathhthai edhirththu nenaththai nimirnthu
Maanathai mathiththu kaalaththai nadaththu

Male : Edhuvum Iraivan vithithaan
Endru ninaippathaen
Seiyalaam ninaivum thelivaai irunthaal
Kalakkamaen…..

Male : Ada raja payalae therinjukkadaa
Nee valarum pillaiyadaa
Oru ragasiyam solvaen purinjukkadaa
Unai velpavar illaiyada

Male : Namakkoru kaalam naalai undu
Iruvarum nadakkum paathai ondru
Paramparai veeram paaludan kalanthu
Thaai koduththaalae madiyinil sumanthu
Paramparai veeram paaludan kalanthu
Thaai koduththaalae madiyinil sumanthu

Male : Anbum panbum kandaal angae
Paninthu sel
Kodumai puriyum manthan endraal
Thuninthu nil….

Male : Anbum panbum kandaal angae
Paninthu sel
Kodumai puriyum manthan endraal
Thuninthu nil….

Male : Ada raja payalae therinjukkadaa
Nee valarum pillaiyadaa
Oru ragasiyam solvaen purinjukkadaa
Unai velpavar illaiyada

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா
நீ வளரும் பிள்ளையடா
ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா
உனை வெல்பவர் இல்லையடா

ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா
நீ வளரும் பிள்ளையடா
ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா
உனை வெல்பவர் இல்லையடா

ஆண் : அன்பும் பண்பும் கண்டால் அங்கே
பணிந்து செல்
கொடுமை புரியும் மனிதன் என்றால்
துணிந்து நில்…….

ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா
நீ வளரும் பிள்ளையடா
ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா
உனை வெல்பவர் இல்லையடா

ஆண் : வாழையைப் போலே தலை குனியாதே
கோழையை போலே பயந்து விடாதே
வஞ்சத்தை எதிர்த்து நெஞ்சத்தை நிமிர்த்து
மானத்தை மதித்து காலத்தை நடத்து

ஆண் : எதுவும் இறைவன் விதிதான்
என்று நினைப்பதேன்
செயலும் நினைவும் தெளிவாய் இருந்தால்
கலக்கமேன்…….

ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா
நீ வளரும் பிள்ளையடா
ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா
உனை வெல்பவர் இல்லையடா

ஆண் : நமக்கொரு காலம் நாளை உண்டு
இருவரும் நடக்கும் பாதை ஒன்று
பரம்பரை வீரம் பாலுடன் கலந்து
தாய் கொடுத்தாளே மடியினில் சுமந்து
பரம்பரை வீரம் பாலுடன் கலந்து
தாய் கொடுத்தாளே மடியினில் சுமந்து

பெண் : அன்பும் பண்பும் கண்டால் அங்கே
பணிந்து செல்
கொடுமை புரியும் மனிதன் என்றால்
துணிந்து நில்..

பெண் : அன்பும் பண்பும் கண்டால் அங்கே
பணிந்து செல்
கொடுமை புரியும் மனிதன் என்றால்
துணிந்து நில்..

ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா
நீ வளரும் பிள்ளையடா
ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா
உனை வெல்பவர் இல்லையடா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here