Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Kaadhalae nee paduthum paadellaam
Yettilae ezhuthilae ezhudhida koodumo
Serndhaalum nenjurugum
Pirindhaalum nenjurugum
Vindhaiyilum vindhaiyadi

Male : Ada vaa vaa raajaa ennodu paada
Adhai ketkum ullam thannaalae aada
Ennenna kaadhal paattukkalae
Indrum thodarudhu laila majnuvin
Kaadhal kadhaigalae man meedhilae
Innum irukkudhu sikki thavikkudhu
Kaadhal siraiyilae nenjangalae

Male & Chorus : {Andha paattu paadavaa
Kettu koodavaa
Endhan paattukkal oyaadhadaa} (2)

Male : Ada vaa vaa raajaa ennodu paada
Adhai ketkum ullam thannaalae aada

Male : Kalyaanam aagaadha
Kaadhalum ingundu
Kaadhalae illaadha
Kalyaanamum ingundu
Idhu pola nerndhaalum…mm….
Neraamal irundhaalum
Kaadhal…lll… thodar kadhaiyae
Idhu vindhaiyilum…mmm…mmm..mm..
Vindhaiyadi

Male : Ada vaa vaa raajaa ennodu paada
Adhai ketkum ullam thannaalae aada
Ennenna kaadhal paattukkalae
Indrum thodarudhu laila majnuvin
Kaadhal kadhaigalae man meedhilae
Innum irukkudhu sikki thavikkudhu
Kaadhal siraiyilae nenjangalae

Male & Chorus : {Andha paattu paadavaa
Kettu koodavaa
Endhan paattukkal oyaadhadaa} (2)

Male : Ada vaa vaa raajaa ennodu paada
Adhai ketkum ullam thannaalae aada

Male : Ullathil vaithu sollaamal
Pogum kaadhal
Ullathai vittu veliyae sonnaalum
Sellaamal pogum kaadhal

Male : Ulagae thirandu
Edhirthu nindraalum
Vetri maalai soodum kaadhal
Maalai soodi kondaalum
Oruvarukkoruvar manam
Porundhaadha kaadhal
Eththanai eththanai kaadhaladi…
Idhu vindhaiyilum…mmm..mmm..mmm
Vindhaiyadi

Male : Ada vaa vaa raajaa ennodu paada
Adhai ketkum ullam thannaalae aada
Ennenna kaadhal paattukkalae

Male & Chorus :
Indrum thodarudhu laila majnuvin
Kaadhal kadhaigalae man meedhilae
Innum irukkudhu sikki thavikkudhu
Kaadhal siraiyilae nenjangalae

Male & Chorus : {Andha paattu paadavaa
Kettu koodavaa
Endhan paattukkal oyaadhadaa} (2)

Male : Ada vaa vaa raajaa ennodu paada
Adhai ketkum ullam thannaalae aada

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காதலே நீ படுத்தும் பாடெல்லாம்
ஏட்டிலே எழுத்திலே எழுதிடக் கூ…..டுமோ
சேர்ந்தாலும் நெஞ்சுருகும்
பிரிந்தாலும் நெஞ்சுருகும்
விந்தையிலும் விந்தையடி

ஆண் : அட வா வா ராஜா
என்னோடு பாட
அதைக் கேட்கும் உள்ளம்
தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே

ஆண் : இன்றும் தொடருது
லைலா மஜுனுவின்
காதல் கதைகளே மண்மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித் தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே

ஆண் மற்றும் குழு :
அந்தப் பாட்டுப் பாடவா
கேட்டுக் கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா
அந்தப் பாட்டுப் பாடவா
கேட்டுக் கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா……

ஆண் : அட வா வா ராஜா
என்னோடு பாட
அதைக் கேட்கும் உள்ளம்
தன்னாலே ஆட

ஆண் : கல்யாணம் ஆகாத
காதலும்……..இங்குண்டு
காதலே இல்லாத
கல்யாணமும்…….இங்குண்டு
இது போல நேர்ந்தாலும்…….ம்ம்ம்…
நேராமல் இருந்தாலும்
காதல்ல்ல்…….. தொடர்க்கதையே
இது விந்தையிலும்…..ம்ம்…..விந்தையடி…

ஆண் : அட வா வா ராஜா
என்னோடு பாட
அதைக் கேட்கும் உள்ளம்
தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே

ஆண் : இன்றும் தொடருது
லைலா மஜுனுவின்
காதல் கதைகளே மண்மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித் தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே

ஆண் மற்றும் குழு :
அந்தப் பாட்டுப் பாடவா
கேட்டுக் கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா
அந்தப் பாட்டுப் பாடவா
கேட்டுக் கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா……

ஆண் : அட வா வா ராஜா
என்னோடு பாட
அதைக் கேட்கும் உள்ளம்
தன்னாலே ஆட

ஆண் : உள்ளத்தில் வைத்து
சொல்லாமல் போகும் காதல்
உள்ளத்தை விட்டு
வெளியே சொன்னாலும்
செல்லாமல் போகும் காதல்

ஆண் : உலகே திரண்டு
எதிர்த்து நின்றாலும்
வெற்றி மாலை சூடும் காதல்
மாலை சூடிக் கொண்டாலும்
ஒருவருக்கொருவர் மனம்
பொருந்தாத காதல்…..
எத்தனை எத்தனை…..ஈ…..காதலடி
இது விந்தையிலும்ம்ம்ம்ம்……….விந்தையடி..

ஆண் : அட வா வா ராஜா
என்னோடு பாட
அதைக் கேட்கும் உள்ளம்
தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே

ஆண் மற்றும் குழு :
இன்றும் தொடருது
லைலா மஜுனுவின்
காதல் கதைகளே மண்மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித் தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே

ஆண் மற்றும் குழு :
அந்தப் பாட்டுப் பாடவா
கேட்டுக் கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா
அந்தப் பாட்டுப் பாடவா
கேட்டுக் கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா……

ஆண் : அட வா வா ராஜா
என்னோடு பாட
அதைக் கேட்கும் உள்ளம்
தன்னாலே ஆட


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here