Singer : S. P. Balasubrahmanyam

Music by : Vijaya T. Rajendar

Male : Ada yaaroo pin paatu paada
Ada thaalam naan paarthu poda
Ada yaaroo pin paatu paada
Ada thaalam naan paarthu poda
Hoi naiyaandi melam naan kottava
Naan paartha poovayae nee aadava
Hoi naiyaandi melam naan kottava
Naan paartha poovaye nee aadava
Maanae mayakkam thaanae
Maanae mayakkam thaanae

Male : Rapappa pa pa rapappa pa pah pa pa
Rapappa pa pa rapappa pa pah pa pa

Male : Ora vizhiyilae sera thudichae
Nee cheran villilae puruvam amachae
Ora vizhiyilae sera thudichae
Nee cheran villilae puruvam amachae
Adi thali katta thandi
Nalla thedhi solli vaadi
Aei hai hoi kooda poova choodi
Adhu vaada koodum dhaevi

 Male : Pudhu kannadi valayal thindadi
Marunal odanchaachu
Thirunaal mudinjchaachu
Adi kai pattu mei pattu
Mai pottu kalaindhal enna hae hae hae

Male : Maanae mayakkam thaanae
Maanae mayakkam thaanae
Ada yaaro pin paatu paada
Haan haan
Ada thaalam naan paathu poda

Male : Thenu kozhacha veena swaratha
Nee thaedi pudicha pesi siricha
Thenu kozhacha veena swaratha
Nee thaedi pudicha pesi siricha
Adi mogam thalaikku yera
En muthae enga pora hoi hoi hoi
Dhaegam elachu vaada
Neeyum vidhacha aasa noora

Male : Roja gulkandhu thandha inikadho
Pozhuthae poo endru
Vantha suvaikkathoo
Hoi pani sindhum malar ondru
Vandodu thindadutho oho oho oho

Male : Maanae mayakkam thaanae
Maanae mayakkam thaanae
Yaaro pin paatu paada
Haan haan haa haa haa
Ada thaalam naan paathu poda
Ahh naiyaandi melam naan kottava
Naan paartha poovae nee aadava
Hoi naiyaandi melam naan kottava
Naan paartha poovae nee aadava
Hoi naiyaandi melam naan kottava
Naan paartha poovae nee aada va ha ahh

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர்

ஆண் : அட யாரோ பின்பாட்டுப் பாட
அட தாளம் நான் பாத்துப் போட
அட யாரோ பின்பாட்டுப் பாட
அட தாளம் நான் பாத்துப் போட
ஹோய் நையான்டி மேளம் நான் கொட்டவா
நான் பார்த்த பூவே நீயாடவா
ஹோய்…நையான்டி மேளம் நான் கொட்டவா
நான் பார்த்த பூவே நீயாடவா
மானே மயக்கம்தானே
மானே மயக்கம்தானே

ஆண் : ராபப்பா பா பா பா பா
ராபப்பா பா பா பா பா
ராபப்பா பா பா பா பா
ராபப்பா பா பா பா பா

ஆண் : ஓர விழியிலே சேரத் துடிச்ச
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச
ஓர விழியிலே சேரத் துடிச்ச
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச
அடி தாலி கட்டத்தாண்டி
நல்ல தேதி சொல்லி வாடி
ஏய் ஹேய் ஹோய் கூட பூவச் சூடி
அது வாடக் கூடும் தேவி

ஆண் : புதுக் கண்ணாடி வளையல் திண்டாடி
மறுநாள் ஒடஞ்சாச்சு
திருநாள் முடிஞ்சாச்சு
அடிக் கைப்பட்டு மெய் பட்டு
மைப்பொட்டு கலைந்தாலென்ன
ஹே ஹே ஹே

ஆண் : மானே மயக்கம் தானே
மானே மயக்கம் தானே
அட யாரோ பின்பாட்டுப் பாட
ஹான் ஹான்
அட தாளம் நான் பாத்துப் போட

ஆண் : தேனு கொழச்சே வீணை சுரத்த
நீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே
தேனு கொழச்சே வீணை சுரத்த
நீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே
அடி மோகம் தலைக்கு ஏற
என் முத்தே எங்க போற ஹோய் ஹோய் ஹோய்
தேகம் இளைச்சு வாட
நீயும் வெதச்ச ஆச நூற

ஆண் : ரோஜா குல்கந்து தந்தா இனிக்காதோ
பொழுதே போ என்று
வந்தா சுவைக்காதோ
ஹோய் பனிசிந்தும் மலரொன்று
வண்டோடு திண்டாடுதோ
ஓஹோ ஓஹோ ஓஹோ

ஆண் : மானே மயக்கம் தானே
மானே மயக்கம் தானே
யாரோ பின்பாட்டுப் பாட
ஹான் ஹான் ஹா ஹா ஹா
அட தாளம் நான் பாத்துப் போட
ஆஹ் நையாண்டி மேளம் நான் கொட்டவா
நான் பார்த்த பூவே நீயாடவா
ஹோய் நையாண்டி மேளம் நான் கொட்டவா
நான் பார்த்த பூவே நீயாடவா
ஹோய் நையாண்டி மேளம் நான் கொட்டவா
நான் பார்த்த பூவே நீயாடவா ஹ ஆஹ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here