Singers : Ajay Sen and Divya S Menon

Music by : Gopi Sunder

Chorus : …………………………

Male : Adadaa adadaa en kaadhal
Megam mazhai tharudhae
Kudaithaan irundhum
En nenjam odi nanaindhiduthae

Male : Oru paarvai vandhu
Enai yedho seigirathae..seigirathae
Adhai pattrikondu
Manam vinnil selgirathae…selgirathae

Male : Malayai pol mounam
Nenjil yedho irundhathadi
Vizhiyum vizhiyum kadhaigal pesum
Neram vandhathadi

Chorus : Pudhu mayakam nenjil
Neethaan thandhaai
Urakkathilum kannil
Neethaan nindrai

Male : Unakkenavae uyir koduppen
Endru solla kaadhal thadukindrathae
Unatharugae vazhndhidavae
Enathuyir naalum thudikindrathae

Male : Oru nallum.. piriyaamal
Un kannin manigalil idam kodu
Viralodu viral korththu
Un kooda vaazhavae varam kodu
Ohoo..uyirae
Ninaiththu ninaiththu yengum

Chorus : Pudhu mayakam nenjil
Neethaan thandhaai
Urakkathilum kannil
Neethaan nindrai

Chorus : ………………………………

Female : Enakenavae pirandhavan nee
Ivaalavu kaadhal kandathillaiyae
Thaai enavae thaangukindraii
Unaivida yedhum thevaillaiyae

Female : Pagalodum iravodum
Un tholil saindhida idam kodu
Irandhaalum irakkaamal
Un ninaivil vaazhndhida varam kodu
Ohoo…uyirae
Ninaiththu ninaiththu yengum

Chorus : Pudhu mayakam nenjil
Neethaan thandhaai
Urakkathilum kannil
Neethaan nindrai

Chorus : ………………………………………

 

பாடகர்கள் : அஜய் சென் மற்றும் திவ்யா எஸ் மேனன்

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

குழு : பா ப பா
நி சி த ம பா
நி ச நி ம க தி
ச ப மா நி நி ப ம க
நி ச நி ச நி ச
நி ச நி ச நி ச
நி ச நி ச நி ச
நி ச நி ச நி ச

ஆண் : அடடா அடடா என் காதல்
மேகம் மழை தருதே
குடை தான் இருந்தும்
என் நெஞ்சம் ஓடி நனைந்திடுதே

ஆண் : ஒரு பார்வை வந்து
எனை ஏதோ செய்கிறதே..செய்கிறதே
அதைப் பற்றிக்கொண்டு
மனம் விண்ணில் செல்கிறதே..செல்கிறதே

ஆண் : மலையைப் போல்
நெஞ்சில் ஏதோ மௌனம் இருந்ததடி
விழியும் விழியும் கதைகள் பேசும்
நேரம் வந்ததடி

குழு : புது மயக்கம் நெஞ்சில்
நீ தான் தந்தாய்
உறக்கத்திலும் கண்ணில்
நீ தான் நின்றாய்

ஆண் : உனக்கெனவே உயிர்கொடுப்பேன்
என்று சொல்லக் காதல் தடுக்கின்றதே
உனதருகே வாழ்ந்திடவே
எனதுயிர் நாளும் துடிக்கின்றதே

ஆண் : ஒரு நாளும் பிரியாமல்
உன் கண்ணின் மணிகளில் இடம்கொடு
விரலோடு விரல் கோர்த்து
உன் கூடே வாழவே வரம்கொடு

ஆண் : ஓ……… உயிரே
நினைத்து நினைத்து எங்கும்

குழு : புது மயக்கம் நெஞ்சில்
நீ தான் தந்தாய்
உறக்கத்திலும் கண்ணில்
நீ தான் நின்றாய்

குழு : ச ம பா பா நி த ம பா
நி ச நி ம க நி
ச ப மா நி நி ப ம கா
நி ச நி ச நி சா
நி ச நி ச நி சா
நி ச நி ச நி சா
நி ச நி ச நி சா

பெண் : எனக்கெனவே பிறந்தவன் நீ
இவ்வளவுக் காதல் கண்டதில்லையே
தாயெனவே தாங்குகின்றாய்
உனைவிட ஏதும் தேவையில்லையே

பெண் : பகலோடும் இரவோடும்
உன் தோளில் சாய்ந்திட இடம்கொடு
இறந்தாலும் இறக்காமல்
உன் நினைவில் வாழ்ந்திட வரம்கொடு

பெண் : ஓ……… உயிரே
நினைத்து நினைத்து எங்கும்

குழு : புது மயக்கம் நெஞ்சில்
நீ தான் தந்தாய்
உறக்கத்திலும் கண்ணில்
நீ தான் நின்றாய்

குழு : ச ம பா பா நி த ம பா
நி ச நி ம க நி
ச ப மா நி நி ப ம கா
நி ச நி ச நி சா
நி ச நி ச நி சா
நி ச நி ச நி சா
நி ச நி ச நி சா

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here