Singers : Arijit Singh and Mervin Solomon

Music by : Vivek Siva and Mervin Solomon

Male : Ohoooo..ooohooo…
Ohoooo..ooohooo…
Ohoooo..ooohooo…
Ohhhh…hooo..

Male : Adadaa enna azhagu
Ennai azhagai kadathum azhagu
Azithae norukkum azhagu
Pizhaipena theriyala

Male : Kangal nilavin azhagu
Aval kannam veyilin azhagu
Koondhal mazhaiyin azhagu
Tholaindhenae kidaikala

Male : Sirikiraaloo…
Konjam sidhaigiren
Nadakiraaloo….
Pinnal alaigiren
Therindhumae hoo
Ayyo tholaigiren
Kaadhalin kaigalil vizhugiren….

Male : Adadaa enna azhagu
Ennai azhagai kadathum azhagu
Azithae norukkum azhagu
Pizhaipena theriyala..hooo

Male : Edhaiyo solla
Vaarthai ondru naan korkiren
Edhirae unnai
Paartha udanae yen verkkiren

Male : Pennae un paarvaiyaalae
Alaipaaigirenae
Aaaha indha neram naanum
Kudaisaaigiren…

Male : Kaadhoramaai oonjal kodu
Kaadhoramaai oonjal kodu
Pennae un kammal pol naan aaduven
Kaal oramaai siraiyil idu
Pennae un kolusaaga naan maaruven

Male : Adadaa enna azhagu
Ennai azhagai kadathum azhagu
Azithae norukkum azhagu
Pizhaipena theriyala..hoo..oo..

பாடகர்கள் : அரிஜிட் சிங்க், மெர்வின் சாலமன்

இசையமைப்பாளர்கள் : மெர்வின் சாலமன், விவேக் சிவா

ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஹோ …….

ஆண் : அடடா என்ன
அழகு என்னை அழகாய்
கடத்தும் அழகு அழித்தே
நொறுக்கும் அழகு
பிழைப்பேனா தெரியல

ஆண் : கண்கள் நிலவின்
அழகு அவள் கன்னம்
வெயிலின் அழகு கூந்தல்
மழையின் அழகு
தொலைந்தேனே கிடைக்கல

ஆண் : சிரிக்கிறாளோ
கொஞ்சம் சிதைகிறேன்
நடக்கிறாளோ பின்னால்
அலைகிறேன் தெரிந்துமே
ஹோ ஐயோ தொலைகிறேன்
காதலின் கைகளில்
விழுகிறேன்

ஆண் : அடடா என்ன
அழகு என்னை அழகாய்
கடத்தும் அழகு அழித்தே
நொறுக்கும் அழகு
பிழைப்பேனா தெரியல
ஹோ

ஆண் : எதையோ
சொல்ல வார்த்தை
ஒன்று நான் கோர்க்கிறேன்
எதிரே உன்னை பார்த்த
உடனே ஏன் வேர்க்கிறேன்

ஆண் : பெண்ணே உன்
பார்வையாலே அலை
பாய்கிறேனே ஆஹா
இந்த நேரம் நானும்
குடை சாய்கிறேன்

ஆண் : காதோரமாய்
ஊஞ்சல் கொடு காதோரமாய்
ஊஞ்சல் கொடு பெண்ணே
உன் கம்மல் போல் நான்
ஆடுவேன் கால் ஓரமாய்
சிறையில் இடு பெண்ணே
உன் கொலுசாக நான்
மாறுவேன்

ஆண் : அடடா என்ன
அழகு என்னை அழகாய்
கடத்தும் அழகு அழித்தே
நொறுக்கும் அழகு
பிழைப்பேனா தெரியல
ஹோ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here