Singers : Benny Dayal and Shakthisree Gopalan

Music by : D. Imman

Female : Adadaa onnum sollaadha
Azhagaa enna kollaadha
Anachaa thalli sellaadha
Anaiya katti podaadha

Female : Adadaa bramman enna
Poo pola padachaanae
Idhazhil thaenedukka nee variyaa
Aanaa paarvaiya thaan
Thee pola koduthaanae
Haiyo unnaal erinjen naanae

Male : Adadaa onnum sollaadha
Azhagaa enna kollaadha
Anachaa thalli sellaadha
Anaiya katti podaadha

Male : Adadaa bramman unna
Poo pola padachaanae
Idhazhil thaenedukka naan varavaa
Aanaa paarvaiya thaan
Thee pola koduthaanae
Haiyo pennae erinjen naanae

Female : Vayadhum manadhum
Unai kandaalae indru
Kalangudhadaa naan thudippen

Male : Vallinam mellinam
Ivai thamizhodu undu
Idaiyinam thaan naan rasippen

Female : Mmm… kurumbaaga
Nee sirikka saanji ponen
Adhukkindha ooril illa vilaiyae

Male : Aimbonnil panjum konjam
Serthu thaanae
Azhagaaga senju vecha silaiyae

Both : Iru idhayam inaiyum
Tharunam pogaadhae

Female : Adadaa onnum sollaadha
Azhagaa enna kollaadha
Aa…anachaa thalli sellaadha
Anaiya katti podaadha

Female : Hmmm……………………

Male : Tera tera thara thara
Thara rura ruraa ….
Tera tera thara thara ………

Male : Idhazhum idhazhum
Adi ondraaga sera
Virumbidudhae nerungidudhae

Female : Ilamai karaiyil
Oru puyal vandhu seenda
Idaiveligal kuraindhidudhae

Male : Sirichaalae kannam engum
Vannam poosum
Azhagaana panja varna kiliyae

Female : Sila neram unnai enni
Ullam thedum
Chee podaa sikka vecha enaiyae

Both : Iru idhayam inaiyum
Tharunam pogaadhae

Male : Adadaa onnum sollaadha
Female : Azhagaa enna kollaadha..aa…
Male : Hae ..anachaa thalli sellaadha
Female : Anaiya katti podaadha

பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத

பெண் : அடடா பிரம்மன்
என பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நீ வரியா
ஆனால் பார்வையைத்தான்
தீப்போல கொடுத்தானே
ஹைய்யோ உன்னால்
எரிஞ்சேன் நானே

ஆண் : அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத

ஆண் : அடடா பிரம்மன்
உன்னை பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நான் வரவா
ஆனால் பார்வையைத்தான்
தீப்போல கொடுத்தானே
ஹைய்யோ பெண்ணே
எரிஞ்சேன் நானே

பெண் : வயதும் மனதும்
உனைக் கண்டாலே
இன்று கலங்குதடா
நான் துடிப்பேன்

ஆண் : வல்லினம் மெல்லினம்
இவை தமிழோடு உண்டு
இடையினம்தான்
நான் ரசிப்பேன்

பெண் : ஹோ குறும்பாக நீ சிரிக்க
சாஞ்சி போனேன்
அதற்கு இந்த ஊரில்
இல்லை விலையே

ஆண் : ஐம்பொன்னில் பஞ்சும்
கொஞ்சம் சேர்த்துதானே
அழகாக செஞ்சு
வைச்ச சிலையே

இருவர் : இரு இதயம் இணையும்
தருணம் போகாதே

பெண் : அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத

பெண் : ……………………
ஆண் : ………………….

ஆண் : இதழும் இதழும்
அடி ஒன்றாக சேர
விரும்பிடுதே நெருங்கிடுதே
பெண் : இளமைக் கரையில்
ஒரு புயல் வந்து சீண்ட
இடைவெளிகள் குறைந்திடுதே

ஆண் : சிரிச்சாலே கன்னம்
எங்கும் வண்ணம் பூசும்
அழகான பஞ்சவர்ண கிளியே…..
பெண் : சில நேரம் உன்னை எண்ணி
உள்ளம் தேடும்
சீ போடா சிக்க வைச்ச
என்னையே

இருவர் : இரு இதயம் இணையும்
தருணம் போகாதே

ஆண் : அடடா ஒண்ணும் சொல்லாத
பெண் : அழகா என்னைக் கொல்லாத
ஆண் : ஹேய் அணைச்சா தள்ளிச் செல்லாத
பெண் : அணையைக் கட்டிப் போடாத


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here