Singers : Ilayaraja, Andrea Jeremiah and Suvi

Music by : Yuvan Shankar Raja

Male : Gaa gaa gaaa…
Ohh ohhh ohh
Gaa gaa gaaa…

Female : Ohh ohhh ohh
Ohhooo ooooo ooooooo
Ooohhh yeah

Male : Adada vaa asaththalam
Chorus : I wanna move with you boy
one more time
I wanna move with you boy
One more time

Male : Alataama parakalam
Chorus : I wanna fly with you boy
One more time
I wanna fly with you boy
One more time

Male : Poda dei vazhkai
Oru poo koodathaan
Yaar kaiyil venumnaalum
Poo pookumthaan

Male : Adada vaa asaththalam
Chorus : I wanna move with you boy
one more time
I wanna move with you boy
One more time

Male : Alataama parakalam
Chorus : I wanna fly with you boy
One more time
I wanna fly with you boy
One more time

Male : Yethu vantha enakku enna
Othungathaa naanum sonna
Female : I wanna get so hotty naughty at youuu
Ohhhohhh..

Male : Kondaada vazhkai kondaaa
Vazhkaiku vagupuu unndaaa
Female : I wanna get so hotty naughty at youuu
Ohhhohhh..

Female : Ohooo..hoo…yeahhh…

Male : Siragu irrukum pothilum
Nadakum paravai naanila
Vazhkai mulukka vazhnthida
Boomi enakku pothala

Male : Aagattum paarpom
Female : Come closer baby
Let me drive you crazy

Male : Aadithaan theerpom
Female : Touch me babby
You are so sexy

Male : Poda dei vazhkai
Oru poo koodathaan
Yaar kaiyil venumnaalum
Poo pookumthaan

Chorus : I wanna move with you boy
one more time
I wanna move with you boy
One more time
I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

பாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா,சுவி

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : கா கா கா
ஓ ஓ ஓ கா கா கா

பெண் : ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓஓஓ ஓஓ
ஓ ஓ யே

ஆண் : அடடா வா
அசத்தலாம்
குழு : ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம்

ஆண் : அலடாம பறக்கலாம்
குழு : ஐ வான்னா ப்ளை வித்
யூ பாய் ஒன் மோர் டைம் ஐ
வான்னா ப்ளை வித் யூ பாய்
ஒன் மோர் டைம்

ஆண் : போடா டேய்
வாழ்க்கை ஒரு பூ
கூடத்தான் யார் கையில்
வேணும் நாளும் பூ
பூக்கும் தான்

ஆண் : அடடா வா
அசத்தலாம்
குழு : ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா மூவ்
வித் யூ பாய் ஒன் மோர்
டைம்

ஆண் : அலடாம
பறக்கலாம்
குழு : ஐ வான்னா ப்ளை
வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா ப்ளை
வித் யூ பாய் ஒன் மோர்
டைம்

ஆண் : எது வந்தா எனக்கு
என்ன ஒதுங்க தான் நானும்
சொன்ன
பெண் : ஐ வான்னா கெட்
சோ ஹாட்டி நாட்டி அட்
யூ ஓஹோ

ஆண் : கொண்டாட வாழ்க்கை
கொண்டா வாழ்க்கைக்கு வகுப்பு
உண்டா
பெண் : ஐ வான்னா கெட் சோ
ஹாட்டி நாட்டி அட் யூ ஓஹோ

பெண் : ஓஹோ
ஹோ யே

ஆண் : சிறகு இருக்கும்
போதிலும் நடக்கும் பறவை
நானில்ல வாழ்க்கை முழுக்க
வாழ்ந்திட பூமி எனக்கு போதல

ஆண் : ஆகட்டும்
பார்ப்போம்
பெண் : கம் க்ளோசர்
பேபி லெட் மீ டிரைவ்
யூ கிரேசி

ஆண் : ஆடித்தான்
தீர்ப்போம்
பெண் : டச் மீ பேபி
யூ ஆர் சோ செக்சி

ஆண் : போடா டேய்
வாழ்க்கை ஒரு பூ
கூடத்தான் யார் கையில்
வேணும் நாளும் பூ
பூக்கும் தான்

குழு : ஐ வான்னா மூவ் வித்
யூ பாய் ஒன் மோர் டைம் ஐ
வான்னா மூவ் வித் யூ பாய்
ஒன் மோர் டைம் ஐ வான்னா
ப்ளை வித் யூ பாய் ஒன் மோர்
டைம் ஐ வான்னா ப்ளை வித்
யூ பாய் ஒன் மோர் டைம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here