Singers : Darbuka Siva and Nakul Abhyankar

Music by : Darbuka Siva

Male : Adadaa naana
Nodiyil nooragi udainthen
Azhagae nee en
Idhayam ullae…ohh..ohh

Male : Velicha poongatrae
Vilagi pogathae
Naan siridhai ingu kumaigiren
Anindha udaiyellaam
Viyarvai mazhaiyaagi
Naanum nanainthen

Male : Mudhalaa mudivaa
Mudhalae nee sol….
Nijamaa nizhalaa
Nijamaai nee sol…

Male : Idhazhil konjam oramaai
Thaeneer thandhaai neeyadi
Iyalbaai unnai paarpadhum
Irakkam illaamal thaakudhae

Male : Netrum indrum enbadhum
Yenoo ponadhuvae
Naalai kaalai unmadi
Venum yena thonuthae
Idhamai sugamaai
Padarum vali

Male : Mudhalaa mudivaa
Mudhalae nee sol….
Nijamaa nizhalaa
Nijamaai nee sol…

Male : Adadaa naana
Nodiyil nooragi udainthen
Azhagae nee en
Idhayam ullae…ohh..ohh

Male : Velicha poongatrae
Vilagi pogathae
Naan siridhai ingu kumaigiren
Anindha udaiyellaam
Viyarvai mazhaiyaagi
Naanum nanainthen

Male : Mudhalaa mudivaa
Mudhalae nee sol….
Nijamaa nizhalaa
Nijamaai nee sol…

பாடகர்கள் : தர்புகா சிவா மற்றும் நகுல் அபயங்கர்

இசையமைப்பாளர் : தர்புகா சிவா

ஆண் : அடடா நானா
நொடியில் நூறாகி உடைந்தேன்
அழகே நீ என்
இதயம் உள்ளே….ஓ….ஓ

ஆண் : வெளிச்ச பூங்காற்றே
விலகி போகாதே
நான் சிறிதாய் இங்கு குமைகிறேன்
அணிந்த உடையெல்லாம்
வியர்வை மழையாகி
நானும் நனைந்தேன்

ஆண் : முதலா முடிவா
முதலே நீ சொல்……
நிஜமா நிழலா
நிஜமாய் நீ சொல்…..

ஆண் : இதழில் கொஞ்சம் ஓரமாய்
தேநீர் தந்தாய் நீயடி
இயல்பாய் உன்னை பார்ப்பதும்
இறக்கம் இல்லாமல் தாக்குதே

ஆண் : நேற்றும் இன்றும் என்பதும்
ஏனோ போனதுவே
நாளை காலை உன்மடி
வேணும் என தோணுதே
இதமாய் சுகமாய்
படரும் வலி

ஆண் : முதலா முடிவா
முதலே நீ சொல்
நிஜமா நிழலா
நிஜமாய் நீ சொல்…

ஆண் : அடடா நானா
நொடியில் நூறாகி உடைந்தேன்
அழகே நீ என்
இதயம் உள்ளே….ஓ….ஓ

ஆண் : வெளிச்ச பூங்காற்றே
விலகி போகாதே
நான் சிறிதாய் இங்கு குமைகிறேன்
அணிந்த உடையெல்லாம்
வியர்வை மழையாகி
நானும் நனைந்தேன்

ஆண் : முதலா முடிவா
முதலே நீ சொல்……
நிஜமா நிழலா
நிஜமாய் நீ சொல்…..


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here