Singers : S. Janaki

Music by : Ilayaraja

Female : Adadada maamara kiliyae
Unnai innum naan marakalayae
Adadada maamara kiliyae
Unnai innum naan marakalayae

Female : Rendu naala unnai enni
Pachcha thanni kudikkalayae
Adadada maamara kiliyae
Hey hey hey hey

Female : {Unnai nenachen manjal araichen
Maasakkanakaa poosi kulichen
Ada ennaattam raasaathi
Eva irukkaa sollu } (2)

Female : Adadada maadhulam kaniyae
Idha innum nee nenaikkaliyae
Kitta vaayen koththi poyen
Onna naan thadukkalayae marukkalayae

Female : Adadada maamara kiliyae
Unnai innum naan marakalayae
Rendu naala unnai yenni
Pachcha thanni kudikkalayae
Adadada maamara kiliyae

Female : {Uppu kalandhaa kanji inikkum
Onna kalandha nenju inikkum
Ada parisamdhaan pottaachu
Paakku maathiaachu} (2)

Female : Adadada thaamara kodiyae
Idhu un thol thodavillayae
Sollu kannu chinna ponnu
Idha nee anaikkalayae anaikkalayae

Female : Adadada maamara kiliyae
Unnai innum naan marakalayae
Rendu naala unnai yenni
Pachcha thanni kudikkalayae
Adadada maamara kiliyae

Female : ………………………….

Female : Meena pudikka thoondil irukku
Neera pudikka thondi irukku
Ada unnathaan naan pudikka
Kan valaiya potten

Female : Adadada mammudha kanayae
Vandhu vandhu mayakkudhu ennaiyae
Indha yekkam yedhu thookkam
Paaya pottu padukkalayae padukkalayae

Female : Adadada maamara kiliyae
Unnai innum naan marakalayae
Rendu naala unnai yenni
Pachcha thanni kudikkalayae
Adadada maamara kiliyae
Hey hey hey hey…………..

பாடகி : எஸ் ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை
இன்னும் நான் மறக்கலையே
அடடடா மாமரக்கிளியே உன்னை
இன்னும் நான் மறக்கலையே

பெண் : ரெண்டு நாளா உன்னை எண்ணி
பச்சத் தண்ணி குடிக்கலையே

பெண் : அடடடா மாமரக்கிளியே

பெண் : உன்னை நினைச்சேன்
மஞ்சள் அறைச்சேன்
மாசக் கணக்கா பூசி குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி
எவ இருக்கா சொல்லு

பெண் : உன்னை நினைச்சேன்
மஞ்சள் அறைச்சேன்
மாசக் கணக்கா பூசி குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி
எவ இருக்கா சொல்லு

பெண் : அடடடா மாதுளம் கனியே
இத இன்னும் நீ நினைக்கலையே
கிட்ட வாயேன் கொத்தி போயேன்
உன்ன நான் தடுக்கலையே
மறுக்கலையே

பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை
இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி
பச்சத் தண்ணி குடிக்கலையே

பெண் : அடடடா மாமரக்கிளியே

பெண் : உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசம்தான் போட்டாச்சு
பாக்கு மாத்தியாச்சு

பெண் : உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசம்தான் போட்டாச்சு
பாக்கு மாத்தியாச்சு

பெண் : அடடடா தாமரைக் கொடியே
இது உன் தோள் தொடலையே
செல்லக்கண்ணு சின்ன பொண்ணு
இத நீ நினைக்கலையே
அணைக்கலையே

பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை
இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி
பச்சத் தண்ணி குடிக்கலையே

பெண் : அடடடா மாமரக்கிளியே

பெண் : தன்னனத்தின் தன்னனான
தண்ணியில திந்தந்தானா தந்தானா
தந்தீன தீன தீன தானா

பெண் : மீனைப் பிடிக்க தூண்டில் இருக்கு
நீரைப் பிடிக்க தோண்டி இருக்கு
அட உன்னைத்தான் நான் பிடிக்க
கண்வலைய போட்டேன்

பெண் : அடடடா மம்முத கணையே
வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம்
பாய போட்டு படுக்கலையே பிடிக்கலயே

பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை
இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி
பச்சத் தண்ணி குடிக்கலையே

பெண் : அடடடா மாமரக்கிளியே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here