Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Adadaa oru uyir thudikkuthu
Idhu yaarukku yaar seitha paavamo
Adadaa oru uyir thudikkuthu
Idhu yaarukku yaar seitha paavamo
Thulli vantha chellapillai amammamma
Thulli vantha chellapillai amammamma
Vithi kollai kondu povathenna
Sollammaa……sollammaa…..

Male : Adadaa oru uyir thudikkuthu
Idhu yaarukku yaar seitha paavamo

Male : Aararivu kondorkkum
Un polae anbaethu
Aadharichchu kaappaththum seeraana panbaethu

Male : Pulliyitta un maeni
Kolliyidum naalaachcho
Velli mani thaerottam ninnaachcho
Vetti vecha katti thangam mannachcho

Male : Adadaa oru uyir thudikkuthu
Idhu yaarukku yaar seitha paavamo
Thulli vantha chellapillai amammamma
Vithi kollai kondu povathenna
Sollammaa……sollammaa…..

Male : Adadaa oru uyir thudikkuthu
Idhu yaarukku yaar seitha paavamo

Male : Kaalamennum deivamthaan
Kaappaatra maattaatho
Kannirendum moodaamae
Nallaatchi kaattaatho

Male : Aadi vellam paayaatho
Anthi malli pookkaatho
Paadi vantha themmaangu ketkaatho
Patta maram pacha maram aagaatho….

Male : Adadaa oru uyir thudikkuthu
Idhu yaarukku yaar seitha paavamo
Thulli vantha chellapillai amammamma
Vithi kollai kondu povathenna
Sollammaa……sollammaa…..

Male : Adadaa oru uyir thudikkuthu
Idhu yaarukku yaar seitha paavamo

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அடடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாவமோ
அடடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாவமோ
துள்ளி வந்த செல்லப்பிள்ளை அம்மம்மா
துள்ளி வந்த செல்லப்பிள்ளை அம்மம்மா
விதி கொள்ளைக் கொண்டு போவதென்ன
சொல்லம்மா…….. சொல்லம்மா……..

ஆண் : அடடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாவமோ

ஆண் : ஆறறிவு கொண்டோர்க்கும்
உன் போலே அன்பேது
ஆதரிச்சு காப்பாத்தும் சீரான பண்பேது

ஆண் : ஆறறிவு கொண்டோர்க்கும்
உன் போலே அன்பேது
ஆதரிச்சு காப்பாத்தும் சீரான பண்பேது

ஆண் : புள்ளியிட்ட உன் மேனி
கொள்ளியிடும் நாளாச்சோ
வெள்ளி மணி தேரோட்டம் நின்னாச்சோ
வெட்டி வெச்ச கட்டித் தங்கம் மண்ணாச்சோ

ஆண் : அடடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாவமோ
துள்ளி வந்த செல்லப்பிள்ளை அம்மம்மா
விதி கொள்ளைக் கொண்டு போவதென்ன
சொல்லம்மா…….. சொல்லம்மா……..

ஆண் : அடடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாவமோ

ஆண் : காலமென்னும் தெய்வம்தான்
காப்பாற்ற மாட்டாதோ
கண்ணிரெண்டும் மூடாமே
நல்லாட்சி காட்டாதோ

ஆண் : காலமென்னும் தெய்வம்தான்
காப்பாற்ற மாட்டாதோ
கண்ணிரெண்டும் மூடாமே
நல்லாட்சி காட்டாதோ

ஆண் : ஆடி வெள்ளம் பாயாதோ
அந்தி மல்லி பூக்காதோ
பாடி வந்த தெம்மாங்கு கேட்காதோ
பட்ட மரம் பச்ச மரம் ஆகாதோ…

ஆண் : அடடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாவமோ
துள்ளி வந்த செல்லப்பிள்ளை அம்மம்மா
விதி கொள்ளைக் கொண்டு போவதென்ன
சொல்லம்மா…….. சொல்லம்மா……..

ஆண் : அடடடா ஒரு உயிர் துடிக்குது
இது யாருக்கு யார் செய்த பாவமோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here