Singers : Mano and K. S. Chitra

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Aahah aahaah aahaah aahaah
Male : Aahah aahaah aahaah aahaah
Female : Aah aaah aah
Male : Oooh ohha….

Male : Adai mazhai melae adichchathanaalae
Nadukkam undaachchuthu
Female : Adhukkenna rasaa anaichchukka lesaa
Manasum onnaachchuthu

Male : Odugira megam ooththukira neram
Female : Uchchi mudhal paadham aththanaiyum eeram
Male : Undaachchu soodu vanthaachchu moodu

Female : Adai mazhai melae adichchathanaalae
Nadukkam undaachchuthu
Male : Irukkiraen rasaa anaichchukka lesaa
Manasum onnaachchuthu

Male : Muzhusaa nanainja sela un azhaga kaattum vela
Uththu paaththaa pochchu ingu vaangum perumoochchu
Female : Summaa irunthaa kooda nee sootta kelappi paada
Engo nenaippu pocchu ippa yaedho aayaachchu

Male : Ennaachchu nee kooru vayasula undaagum kolaaru
Female : Unakkathu theriyaathaa sollaama vivaram puriyaathaa
Unakkathu theriyaathaa sollaama vivaram puriyaathaa

Male : Adai mazhai melae adichchathanaalae
Nadukkam undaachchuthu
Female : Adhukkenna rasaa anaichchukka lesaa
Manasum onnaachchuthu

Male : Odugira megam ooththukira neram
Female : Uchchi mudhal paadham aththanaiyum eeram
Male : Undaachchu soodu vanthaachchu moodu

Female : Adai mazhai melae adichchathanaalae
Nadukkam undaachchuthu
Male : Irukkiraen rasaa anaichchukka lesaa
Manasum onnaachchuthu

Female : Haei maman kaithaan pattaa
Intha manasi parakkum chittaa
Angae ingae thottaa
Udal pookkum thaen mottaa

Male : Udhadum udhadum urasum antha urasalthaanae sarasam
Unmel vachcha nesam pudhu thaazham poo vaasam
Female : Un maeni naanthaanae
Eduththukka senthenai neethaanae

Male : Adikkadi thodamaattaen
Thottaakka vilagida vidamaattaen
Adikkadi thodamaattaen
Thottaakka vilagida vidamaattaen

Female : Adai mazhai melae adichchathanaalae
Nadukkam undaachchuthu
Male : Irukkiraen rasaa anaichchukka lesaa
Manasum onnaachchuthu

Female : Odugira megam ooththukira neram
Male : Uchchi mudhal paadham aththanaiyum eeram
Female : Undaachchu soodu vanthaachchu moodu

Male : Jingusakku jingujaan jingusakku jingujaan
Jingujaan jikkaan jikkaan
Female : Jingusakku jingujaan jingusakku jingujaan
Jingujaan jikkaan jikkaan

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்
ஆண் : ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்
பெண் : ஆஆஹ் ஆஆஹ் ஆஹ்….
ஆண் : ஓஓஒஹ் ஓஹ்ஹ…..

ஆண் : அடை மழை மேலே அடிச்சதனாலே
நடுக்கம் உண்டாச்சுது
பெண் : அதுக்கென்ன ராசா அணைச்சுக்க லேசா
மனசும் ஒண்ணாச்சுது

ஆண் : ஓடுகிற மேகம் ஊத்துகிற நேரம்
பெண் : உச்சி முதல் பாதம் அத்தனையும் ஈரம்
ஆண் : உண்டாச்சு சூடு வந்தாச்சு மூடு

பெண் : அடை மழை மேலே அடிச்சதனாலே
நடுக்கம் உண்டாச்சுது
ஆண் : இருக்கிறேன் ராசா அணைச்சுக்க லேசா
மனசும் ஒண்ணாச்சுது..

ஆண் : முழுசா நனைஞ்ச சேல உன் அழகக் காட்டும் வேள
உத்துப் பாத்தா போச்சு இங்கு வாங்கும் பெருமூச்சு
பெண் : சும்மா இருந்தாக் கூட நீ சூட்டக் கெளப்பி பாட
எங்கோ நெனப்பு போச்சு இப்ப ஏதோ ஆயாச்சு

ஆண் : என்னாச்சு நீ கூறு வயசுல உண்டாகும் கோளாறு
பெண் : உனக்கது தெரியாதா சொல்லாம விவரமும் புரியாதா
உனக்கது தெரியாதா சொல்லாம விவரமும் புரியாதா

ஆண் : அடை மழை மேலே அடிச்சதனாலே
நடுக்கம் உண்டாச்சுது
பெண் : அதுக்கென்ன ராசா அணைச்சுக்க லேசா
மனசும் ஒண்ணாச்சுது

ஆண் : ஓடுகிற மேகம் ஊத்துகிற நேரம்
பெண் : உச்சி முதல் பாதம் அத்தனையும் ஈரம்
ஆண் : உண்டாச்சு சூடு வந்தாச்சு மூடு

பெண் : அடை மழை மேலே அடிச்சதனாலே
நடுக்கம் உண்டாச்சுது
ஆண் : இருக்கிறேன் ராசா அணைச்சுக்க லேசா
மனசும் ஒண்ணாச்சுது..

பெண் : ஹேய் மாமன் கைதான் பட்டா
இந்த மனசு பறக்கும் சிட்டா
அங்கே இங்கே தொட்டா
உடல் பூக்கும் தேன் மொட்டா

ஆண் : உதடும் உதடும் உரசும் அந்த உரசல்தானே சரசம்
உன் மேல் வச்ச நேசம் புது தாழம் பூ வாசம்
பெண் : உன் மேனி நான்தானே
எடுத்துக்க செந்தேனை நீதானே

ஆண் : அடிக்கடி தொட மாட்டேன்
தொட்டாக்க விலகிட விடமாட்டேன்
அடிக்கடி தொட மாட்டேன்
தொட்டாக்க விலகிட விடமாட்டேன்

பெண் : அடை மழை மேலே அடிச்சதனாலே
நடுக்கம் உண்டாச்சுது
ஆண் : இருக்கிறேன் ராசா அணைச்சுக்க லேசா
மனசும் ஒண்ணாச்சுது..

பெண் : ஓடுகிற மேகம் ஊத்துகிற நேரம்
ஆண் : உச்சி முதல் பாதம் அத்தனையும் ஈரம்
பெண் : உண்டாச்சு சூடு வந்தாச்சு மூடு

ஆண் : ஜிங்குசக்கு ஜிங்குஜான் ஜிங்குசக்கு ஜிங்குஜான்
ஜிங்குஜான் ஜிக்கான் ஜிக்கான்
பெண் : ஜிங்குசக்கு ஜிங்குஜான் ஜிங்குசக்கு ஜிங்குஜான்
ஜிங்குஜான் ஜிக்கான் ஜிக்கான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here