Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Adei unakkum enakkum uravu vara
Pennaathaan kaaranam
Oru pennaathaan kaaranam

Male : Unakkum enakkum pirivu vara
Pennaathaan kaaranam
Oru pennaathaan kaaranam

Male : Adei unakkum enakkum uravu vara
Pennaathaan kaaranam
Oru pennaathaan kaaranam

Male : Unakkum enakkum pirivu vara
Pennaathaan kaaranam
Oru pennaathaan kaaranam

Male : Unakku aval thunai enakku yaar thunai
Unakku aval thunai enakku yaar thunai

Male : Bhoomiyilae en payarthaan dhasarathan
Aanaal raamanai pol illaiyadaa en magan
Bhoomiyilae en payarthaan dhsarathan
Aanaal raamanai pol illaiyadaa en magan

Male : Kadhai veru nijam veru indru therinthathae
Kadhai veru nijam veru indru therinthathae
Dhisai maariyae paravai paranthathu
Adhan koottaiyae adhu yaen maranthathu

Male : Adei unakkum enakkum uravu vara
Pennaathaan kaaranam
Oru pennaathaan kaaranam

Male : Unakkum enakkum pirivu vara
Pennaathaan kaaranam
Oru pennaathaan kaaranam

Male : Maanidarin aasaigalthaan madhi vasam
Antha aasaigalin mudivu ellaam vidhi vasam
Enna paasam enna pantham intha vayathilae
Siru thoondililae thavikkum meeninam adhai
Pondrathadaa thudikkum en manam

Male : Adei unakkum enakkum uravu vara
Pennaathaan kaaranam
Oru pennaathaan kaaranam

Male : Unakkum enakkum pirivu vara
Pennaathaan kaaranam
Oru pennaathaan kaaranam

Male : Thalaimaganaai eendreduththa pillaiyae
Indru thalai kuniya vaiththuvittaan ennaiyae
Thalaimaganaai eendreduththa pillaiyae
Indru thalai kuniya vaiththuvittaan ennaiyae

Male : Ada podaa maganthaandaa nandri maranthavan
Odhu purinthathaa nyaanam piranthathaa solli
Azhuvathaa ninaiththu siripathaa

Male : Adei unakkum enakkum uravu vara
Pennaathaan kaaranam
Oru pennaathaan kaaranam

Male : Unakkum enakkum pirivu vara
Pennaathaan kaaranam
Oru pennaathaan kaaranam

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அடேய் உனக்கும் எனக்கும் உறவு வர
பெண்ணாதான் காரணம்
ஒரு பெண்ணாதான் காரணம்

ஆண் : உனக்கும் எனக்கும் பிரிவு வர
பெண்ணாதான் காரணம்
ஒரு பெண்ணாதான் காரணம்

ஆண் : அடேய் உனக்கும் எனக்கும் உறவு வர
பெண்ணாதான் காரணம்
ஒரு பெண்ணாதான் காரணம்

ஆண் : உனக்கும் எனக்கும் பிரிவு வர
பெண்ணாதான் காரணம்
ஒரு பெண்ணாதான் காரணம்

ஆண் : உனக்கு அவள் துணை எனக்கு யார் துணை
உனக்கு அவள் துணை எனக்கு யார் துணை

ஆண் : பூமியிலே என் பெயர்தான் தசரதன்
ஆனால் ராமனை போல் இல்லையடா என் மகன்
பூமியிலே என் பெயர்தான் தசரதன்
ஆனால் ராமனை போல் இல்லையடா என் மகன்

ஆண் : கதை வேறு நிஜம் வேறு இன்று தெரிந்ததே
கதை வேறு நிஜம் வேறு இன்று தெரிந்ததே
திசை மாறியே பறவை பறந்தது
அதன் கூட்டையே அது ஏன் மறந்தது

ஆண் : அடேய் உனக்கும் எனக்கும் உறவு வர
பெண்ணாதான் காரணம்
ஒரு பெண்ணாதான் காரணம்

ஆண் : உனக்கும் எனக்கும் பிரிவு வர
பெண்ணாதான் காரணம்
ஒரு பெண்ணாதான் காரணம்

ஆண் : மானிடரின் ஆசைகள்தான் மதி வசம்
அந்த ஆசைகளின் முடிவு எல்லாம் விதி வசம்
என்ன பாசம் என்ன பந்தம் இந்த வயதிலே
சிறு தூண்டிலிலே தவிக்கும் மீனினம் அதை
போன்றதடா துடிக்கும் என் மனம்

ஆண் : அடேய் உனக்கும் எனக்கும் உறவு வர
பெண்ணாதான் காரணம்
ஒரு பெண்ணாதான் காரணம்

ஆண் : உனக்கும் எனக்கும் பிரிவு வர
பெண்ணாதான் காரணம்
ஒரு பெண்ணாதான் காரணம்

ஆண் : தலைமகனாய் ஈன்றெடுத்த பிள்ளையே
இன்று தலை குனிய வைத்துவிட்டான் என்னையே
தலைமகனாய் ஈன்றெடுத்த பிள்ளையே
இன்று தலை குனிய வைத்துவிட்டான் என்னையே

ஆண் : அட போடா மகன்தான்டா நன்றி மறந்தவன்
இது புரிந்ததா ஞானம் பிறந்ததா சொல்லி
அழுவதா நினைத்து சிரிப்பதா

ஆண் : அடேய் உனக்கும் எனக்கும் உறவு வர
பெண்ணாதான் காரணம்
ஒரு பெண்ணாதான் காரணம்

ஆண் : உனக்கும் எனக்கும் பிரிவு வர
பெண்ணாதான் காரணம்
ஒரு பெண்ணாதான் காரணம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here