Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kannadasan

Female : Adaeiyappaa adaeiyappaa
Purinthathaa aasai ippothu
Ival manam therinthathum
Piranthathaa kadhal ippothu
Mounamae endrum sanmmatham
Mangaiyae indru unnidam

Male : Adiyammaa adiyammaa
Porinthathaa aasai ippothu
Ivan manam therinthathum
Piranthathaa kadhal ippothu
Mounamae endrum sammatham
Mannanae indru unnidam

Female : Oodal pennin paadal
Kangal kadhal vaasal
Male : Ullam ennum oonjal
Ullae unthan aadal

Female : Poopondra penmai naadaga maedai
Male : Aa…..aa…aa…
Female : Pollaatha kangalilae aayiram jadai
Aa…aa….aa…..
Male : En chittu vennpattu
Poo mottallavaa
En chittu vennpattu
Poo mottallavaa

Female : Adaeiyappaa adaeiyappaa
Purinthathaa aasai ippothu
Male : Ival manam therinthathum
Piranthathaa kadhal ippothu

Male : Annam chinna annam
Adhilae rendum kannam
Female : Angae ungal chinnam
Enna vendum innum

Male : Muththukkal sinthu kannae sippi thiranthu
Female : Aaa…aa….
Male : Munnazhagu kaattividu thevaiyarinthu
Aa…aa….aa….aa….

Female : Naan anja nee konja
Naan pinjallavaa
Naan anja nee konja
Naan pinjallavaa

Male : Adiyammaa adiyammaa
Porinthathaa aasai ippothu
Ivan manam therinthathum
Piranthathaa kadhal ippothu
Mounamae endrum sammatham
Mannanae indru unnidam

Female : Adaeiyappaa adaeiyappaa
Purinthathaa aasai ippothu
Ival manam therinthathum
Piranthathaa kadhal ippothu
Mounamae endrum sanmmatham
Mangaiyae indru unnidam

Male : ……………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அடேயப்பா அடேயப்பா
புரிந்ததா ஆசை இப்போது
இவள் மனம் தெரிந்ததும்
பிறந்ததா காதல் இப்போது
மௌனமே என்றும் சம்மதம்
மங்கையே இன்று உன்னிடம்

ஆண் : அடியம்மா அடியம்மா
புரிந்ததா ஆசை இப்போது
இவன் மனம் தெரிந்ததும்
பிறந்ததா காதல் இப்போது
மௌனமே என்றும் சம்மதம்
மன்னனே இன்று உன்னிடம்

பெண் : ஊடல் பெண்ணின் பாடல்
கண்கள் காதல் வாசல்
ஆண் : உள்ளம் என்னும் ஊஞ்சல்
உள்ளே உந்தன் ஆடல்

பெண் : பூப்போன்ற பெண்மை நாடக மேடை
ஆண் : ஆ…..ஆ….ஆ….
பெண் : பொல்லாத கண்களிலே ஆயிரம் ஜாடை
ஆஅ…ஆ……..ஆ….
ஆண் : என் சிட்டு வெண்பட்டு
பூ மொட்டல்லவா
என் சிட்டு வெண்பட்டு
பூ மொட்டல்லவா

பெண் : அடேயப்பா அடேயப்பா
புரிந்ததா ஆசை இப்போது
ஆண் : இவள் மனம் தெரிந்ததும்
பிறந்ததா காதல் இப்போது

ஆண் : அன்னம் சின்ன அன்னம்
அதிலே ரெண்டும் கன்னம்
பெண் : அங்கே உங்கள் சின்னம்
என்ன வேண்டும் இன்னும்

ஆண் : முத்துக்கள் சிந்து கண்ணே சிப்பி திறந்து
பெண் : ஆஅ….ஆ…..
ஆண் : முன்னழகு காட்டிவிடு தேவையறிந்து
ஆ….ஆ….ஆ…..ஆ….

பெண் : நான் அஞ்ச நீ கொஞ்ச
நான் பிஞ்சல்லவா…….
நான் அஞ்ச நீ கொஞ்ச
நான் பிஞ்சல்லவா…….

ஆண் : அடியம்மா அடியம்மா
புரிந்ததா ஆசை இப்போது
இவன் மனம் தெரிந்ததும்
பிறந்ததா காதல் இப்போது
மௌனமே என்றும் சம்மதம்
மன்னனே இன்று உன்னிடம்

பெண் : அடேயப்பா அடேயப்பா
புரிந்ததா ஆசை இப்போது
இவள் மனம் தெரிந்ததும்
பிறந்ததா காதல் இப்போது
மௌனமே என்றும் சம்மதம்
மங்கையே இன்று உன்னிடம்

ஆண் : ……………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here