Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Vaali

Female : Adhae mugam adhae gunam
Adhae manam yaaridam
Orae nadai orae udai
Kanden moondru peridam

Female : Adhae mugam adhae gunam
Adhae manam yaaridam
Orae nadai orae udai
Kanden moondru peridam

Female : Kwak kwak kwak kwak kwak kwak
Kwak kwak kwak kwak kwak kwak
Kwak kwak kwak kwak kwak kwak
Kwak kwak kwak kwak kwak kwak

Male : Ilai naduvae malar polae
Irul naduvae oli polae
Poi maraithu mei irukka
Odi vandhen eduth uraikka

Male : Adhae mugam adhae gunam
Adhae manam ennidam
Orae nadai orae udai
Kangal pesum unnidam

Male : Kwak kwak kwak kwak kwak kwak
Kwak kwak kwak kwak kwak kwak
Kwak kwak kwak kwak kwak kwak
Kwak kwak kwak kwak kwak kwak

Female : Kavanam engae vizhiyae nil
Ivardhaano kavanithu sol
Mugathil ondru manathil ondru
Aadavar thaan nadippadhu undu

Female : Adhae mugam adhae gunam
Adhae manam yaaridam
Orae nadai orae udai
Kanden moondru peridam

Male : Humming

Male : Kaiyil mattavo muthu modhiram
Tholil soottavo vanna poocharam
Melam kottavum thaali kattavum
Naan thaanae ohoo naan thaanae

Female : Humming…..

Female : Unmaiyanavan yettru kollalaam
Menmaiyaandhu yettru kollalaam
Paadhai maariyae payanam vandhavan
Nee yaaroo aahaa nee yaaroo

Female : Adhae mugam adhae gunam
Adhae manam yaaridam
Male : Adhae mugam adhae gunam
Adhae manam ennidam

Female : Kwak kwak kwak kwak kwak kwak
Male : Kwak kwak kwak kwak kwak kwak
Female : Kwak kwak kwak kwak kwak kwak
Male : Kwak kwak kwak kwak kwak kwak

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் யாரிடம்
ஒரே நடை ஒரே உடை
கண்டேன் மூன்று பேரிடம்

பெண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் யாரிடம்
ஒரே நடை ஒரே உடை
கண்டேன் மூன்று பேரிடம்

பெண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்

ஆண் : இலை நடுவே மலர் போலே
இருள் நடுவே ஒளி போலே
பொய் மறைத்து மெய் இருக்க
ஓடி வந்தேன் எடுத்துரைக்க

ஆண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் என்னிடம்
ஒரே நடை ஒரே உடை
கண்கள் பேசும் உன்னிடம்….

ஆண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்

பெண் : கவனம் எங்கே விழியே நில்
இவர்தானா கவனித்து சொல்
முகத்தில் ஒன்று மனத்தில் ஒன்று
ஆடவர் தான் நடிப்பதுண்டு…..

பெண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் யாரிடம்
ஒரே நடை ஒரே உடை
கண்டேன் மூன்று பேரிடம்

ஆண் : .……………….

ஆண் : கையில் மாட்டவோ முத்து மோதிரம்
தோளில் சூட்டவோ வண்ணப் பூச்சரம்
மேளம் கொட்டவும் தாலி கட்டவும்
நான்தானே…..ஓஹோ…..நான்தானே….

பெண் : …………..

பெண் : உண்மையானவன் ஏற்றுக் கொள்ளலாம்
மென்மையானது ஏற்றுக் கொள்ளலாம்
பாதை மாறியே பயணம் வந்தவன்
நீ யாரோ…….ஹாஹ்…….நீ யாரோ…..

பெண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் யாரிடம்
ஆண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் என்னிடம்

பெண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
ஆண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
பெண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
ஆண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here