Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Kalaipuli S. Thanu

Female : Haaa….aaa…aa…aaa…aa…
Haaa….aaa…aa…aaa…aa…

Female : Adhikaalai naan paadum boopalamae
Adhu kaettu un nenjam sruthi podumae
Adhikaalai naan paadum boopalamae
Adhu kaettu un nenjam sruthi podumae
Suga raagam dhinam paadum
Sevikkullae thaen aaru paayum

Female : Adhikaalai naan paadum boopalamae
Adhu kaettu un nenjam sruthi podumae

Male : Vaan megam yaavum vaazhthukkal koorum
Female : Paniyaaga maari mazhaiyaaga thoovum
Male : Vaan megam yaavum vaazhthukkal koorum
Female : Paniyaaga maari mazhaiyaaga thoovum

Male : Nila mangai ponmaeni neeradi magizhum
Nila mangai ponmaeni neeradi magizhum
Female : Idhupola naalum inidhaaga vendum

Male : Adhikaalai nee paadum boopalamae
Adhu kaettu en nenjam sruthi podumae
Suga raagam dhinam paadum
Sevikkullae thaen aaru paayum

Male : Adhikaalai nee paadum boopalamae
Adhu kaettu en nenjam sruthi podumae

Male : Haa aa aa aa haa aa aa aa

Male : Maharaani endhan madi saayum neram
Female : Manimaaran maarbil malar anbu paayum
Male : Maharaani endhan madi saayum neram
Female : Manimaaran maarbil malar anbu paayum

Male : Pooviritha manjam vanji ival nenjam
Pooviritha manjam vanji ival nenjam
Female : Ezhezhu jenmam idhu maaradha sondham

Female : Adhikaalai naan paadum boopalamae
Male : Adhu kaettu en nenjam sruthi podumae
Female : Suga raagam dhinam paadum
Male : Sevikkullae thaen aaru paayum

Both : Adhikaalai naam paadum boopalamae
Adhu kaettu namm nenjam sruthi podumae
Laalaalaalaalaalaalalaaa
Laalaalaalaalaalaalalaaa……………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு

பெண் : .…………………………….

பெண் : அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
சுகம் ராகம் தினம் பாடும்
செவிக்குள்ளே தேனாறு பாயும்

பெண் : அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் ஸ்ருதி போடுமே

ஆண் : வான்மேகம் யாவும் வாழ்த்துக்கள் கூறும்
பெண் : பனியாக மாறி மழையாக தூவும்
ஆண் : வான்மேகம் யாவும் வாழ்த்துக்கள் கூறும்
பெண் : பனியாக மாறி மழையாக தூவும்

ஆண் : நிலமங்கை பொன்மேனி நீராடி மகிழும்
நிலமங்கை பொன்மேனி நீராடி மகிழும்
பெண் : இதுபோல நாளும் இனிதாக வேண்டும்

ஆண் : அதிகாலை நீ பாடும் பூபாளமே
அது கேட்டு என் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
சுகம் ராகம் தினம் பாடும்
செவிக்குள்ளே தேனாறு பாயும்

ஆண் : அதிகாலை நீ பாடும் பூபாளமே
அது கேட்டு என் நெஞ்சம் ஸ்ருதி போடுமே

ஆண் : ஆஆஆஆஆஆ……ஆஆஆஆஆ….

ஆண் : மஹராணி எந்தன் மடி சாயும் நேரம்
பெண் : மணிமாறன் மார்பில் மலர் அம்பு பாயும்
ஆண் : மஹராணி எந்தன் மடி சாயும் நேரம்
பெண் : மணிமாறன் மார்பில் மலர் அம்பு பாயும்

ஆண் : பூவிரித்த மஞ்சம் வஞ்சி இவள் நெஞ்சம்
பூவிரித்த மஞ்சம் வஞ்சி இவள் நெஞ்சம்
பெண் : ஏழேழு ஜன்மம் இது மாறாத சொந்தம்

பெண் : அதிகாலை நான் பாடும் பூபாளமே
ஆண் : அது கேட்டு என் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
பெண் : சுகம் ராகம் தினம் பாடும்
ஆண் : செவிக்குள்ளே தேனாறு பாயும்

இருவர் : அதிகாலை நாம் பாடும் பூபாளமே
அது கேட்டு நம் நெஞ்சம் சுதி போடுமே
லாலாலலல்லா…..லாலால்ல்லால்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here