Singers : S. P. Balasubrahmanyam and Asha Bhonsle

Music by : Ilayaraja

Male : Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal
Kaiyil ennai saerthaen

Male : Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal
Kaiyil ennai saerthaen

Male : Vizhi neengidaamal neendhugindra
Thendralae hoi
Unai saerndhidaamal vaadum
Indha andrilae hoi

Female : Lala laala laala laala laala laalaa
Lala laala laala laala laala laalaa

Male : Mullai poovai modhum
Ven sangu pola oodhum

Female : Kaadhal vandin paattu
Kaalam thorum kettu

Male : Veenai pola unnai
Kai meettum indha velai

Female : Nooru raagam ketkum
Noyai kooda theerkkum

Male : Paadhi paadhiyaaga
Sugam baakki ingu yaedhu
Meedham indri thandhaal
Enai yaetru konda maadhu

Female : Dheviyae maeviya
Jeevanae nee thaan
Nee tharum kaadhalil
Vaazhbaval naan thaan

Male : Nee illaamal naanum illaiyae

Female : Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal
Kaiyil ennai saerthaen
Vizhi neengidaamal neendhugindra
Thendralae hoi
Unai saerndhidaamal vaadum
Indha andrilae hoi

Female : Adhi kaalai neram
Kanavil unnai paarthaen

Female : Maalai ondru soodum
Pon maeni aaram soodum

Male : Maadham thaedhi paarthu
Manadhu solli kettu

Female : Velai vandhu saerum
Nam viragam andru theerum

Male : Neenda kaala dhaagam
Nerungum podhu pogum

Female : Kaadu maedu odi
Nadhi kadalil vandhu koodum
Aasai nenjam ingae
Dhinam analin vendhu vaadum

Male : Vaadalum koodalum
Manmadhan velai
Vaazhvadhu kaadhal thaan
Paarkkalaam naalai

Female : Poorva jenma bandham allavo

Male : Adhi kaalai neram
Kanavil unnai paarthaen
Adhu kalaindhidaamal
Kaiyil ennai saerthaen

Female : Vizhi neengidaamal neendhugindra
Thendralae hoi
Unai saerndhidaamal vaadum
Indha andrilae hoi

Male : Lala laala laala laala laala laalaa

Female : Lala laala laala laala laala laalaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஆஷா போன்ஸ்லே

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

ஆண் : அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

ஆண் : விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்

பெண் : லல லால லால லால லால லாலா
லல லால லால லால லால லாலா

ஆண் : முல்லைப் பூவை மோதும்
வெண் சங்கு போல ஊதும்

பெண் : காதல் வண்டின் பாட்டு
காலம் தோறும் கேட்டு

ஆண் : வீணை போல உன்னை
கை மீட்டும் இந்த வேளை

பெண் : நூறு ராகம் கேட்கும்
நோயைக் கூட தீர்க்கும்

ஆண் : பாதிப் பாதியாக
சுகம் பாக்கி இங்கு ஏது
மீதம் இன்றித் தந்தாள்
எனை ஏற்றுக் கொண்ட மாது

பெண் : தேவியே மேவிய
ஜீவனே நீதான்
நீ தரும் காதலில்
வாழ்பவள் நான்தான்

ஆண் : நீ இல்லாமல் நானும் இல்லையே….

பெண் : அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்

பெண் : அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்

பெண் : மாலை ஒன்று சூடும்
பொன் மேனி ஆரம் சூடும்

ஆண் : மாதம் தேதி பார்த்து
மனது சொல்லிக் கேட்டு

பெண் : வேளை வந்து சேரும்
நம் விரகம் அன்று தீரும்

ஆண் : நீண்ட கால தாகம்
நெருங்கும் போது போகும்

பெண் : காடு மேடு ஓடி
நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சம் இங்கே
தினம் அனலில் வெந்து வாடும்

ஆண் : வாடலும் கூடலும்
மன்மதன் வேலை
வாழ்வது காதல்தான்
பார்க்கலாம் நாளை

பெண் : பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ

ஆண் : அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

பெண் : விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்

ஆண் : லல லால லால லால லால லாலா

பெண் : லல லால லால லால லால லாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here