Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Adhikaalai neramae pudhidhaana raagamae
Female : Engengilum aalabanai
Male : Koodadha nenjam rendum kooduthae paadudhae

Female : Adhikaalai neramae pudhidhaana raagamae
Male : Engengilum aalabanai
Female : Koodadha nenjam rendum kooduthae paadudhae

Male : Kaatrodu mogam
Aanandha raagam thaalattudhu
Female : Kaaveri neer alai adhu
Kadalodu vandhu serndhathu
Kaaveri neer alai adhu
Kadalodu vandhu serndhathu

Male : Pudhu Sangamam sugam engilum
Female : Endrendrum neeyum naanum
Servadhae aanandham

Male : Adhikaalai neramae pudhidhaana raagamae
Female : Engengilum aalabanai
Male : Koodadha nenjam rendum kooduthae paadudhae

Female : Unnodu naanum ennodu neeyum
Uravaadlaaam
Male : Nenjodu oorvlam vara
Neengaamal naam sugam pera
Nenjodu oorvlam vara
Neengaamal naam sugam pera

Male : Tholodu thaan thol serave
Thoongaamal kaanum inbam
Vaa venum neramae

Female : Adhikaalai neramae pudhidhaana raagamae
Male : Engengilum aalabanai
Female : Koodadha nenjam rendum kooduthae paadudhae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே
பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை
ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே
பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை
ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

ஆண் : காற்றோடு மோகம்
ஆனந்த ராகம் தாலாட்டுது
பெண் : காவேரி நீர் அலை அது
கடலோடு வந்து சேர்ந்தது
காவேரி நீர் அலை அது
கடலோடு வந்து சேர்ந்தது

ஆண் : புது சங்கமம் சுகம் எங்கிலும்
பெண் : என்றென்றும் நீயும் நானும்
சேர்வதே ஆனந்தம்…..

ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே
பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை
ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

பெண் : உன்னோடு நானும் என்னோடு
நீயும் உறவாடலாம்
ஆண் : நெஞ்சோடு ஊர்வலம் வர
நீங்காமல் நாம் சுகம் பெற
நெஞ்சோடு ஊர்வலம் வர
நீங்காமல் நாம் சுகம் பெற

ஆண் : தோளோடு தான் தோள் சேரவே
தூங்காமல் காணும் இன்பம்
வாவெனும் நேரமே..

பெண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே
ஆண் : எங்கெங்கிலும் ஆலாபனை
பெண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here