Singer : S. C. Krishnan

Music by : K. V. Mahadevan

Male : Adhirstam rompa adhirstam
Pirappathu romba adhirstam
Perum puththisaaliyaana
Annanukku thambiyaaga pirappathu
Rompa adhirstam

Male : Adhirstam rompa adhirstam
Pirappathu romba adhirstam
Perum puththisaaliyaana
Annanukku thambiyaaga pirappathu
Rompa adhirstam

Male : Sirappudan annaa vaazhanthida
Sevai Seivathanaal illai nashtam
Sirappudan annaa vaazhanthida
Sevai Seivathanaal illai nashtam

Male : Avar thirupthiyadainthu siriththu magizhnthaal
Theernthidum namathu kastam
Avar thirupthiyadainthu siriththu magizhnthaal
Theernthidum namathu kastam

Male : Adhirstam rompa adhirstam
Pirappathu romba adhirstam
Perum puththisaaliyaana
Annanukku thambiyaaga pirappathu
Rompa adhirstam

Male : Poruppudan velaiyai paarkkanum edhilum
Irukka koodaathu padhattam
Poruppudan velaiyai paarkkanum edhilum
Irukka koodaathu padhattam

Male : Intha bhoomiyil annaa pugazhum thambiyaai
Vaazhvathae enakku istam
Uyir vaazhvathae enakku istam
Intha bhoomiyil annaa pugazhum thambiyaai
Vaazhvathae enakku istam
Uyir vaazhvathae enakku istam

Male : Adhirstam rompa adhirstam
Pirappathu romba adhirstam
Perum puththisaaliyaana
Annanukku thambiyaaga pirappathu
Rompa adhirstam

Male : Arumaiyaai aakki pottita
Veettil ammaavum illaatha pothu
Alli raani pol adhigaaram panna
Anniyum varaatha pothu

Male : Aakki podanum thambi
Annan irunthidum thanga kambi
Sorr aakki podanum thambi
Annan irunthidum thanga kambi

Male : Ammaa anni ellaam avanae
Anupavamthaan idhai sonnaen
En anupavamthaan idhai sonnaen

Male : Ammaa anni ellaam avanae
Anupavamthaan idhai sonnaen
En anupavamthaan idhai sonnaen

Male : Adhirstam rompa adhirstam
Pirappathu romba adhirstam
Perum puththisaaliyaana
Annanukku thambiyaaga pirappathu
Rompa adhirstam

பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம்
பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்
பெரும் புத்திசாலியான
அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது
ரொம்ப அதிர்ஷ்டம்….

ஆண் : அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம்
பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்
பெரும் புத்திசாலியான
அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது
ரொம்ப அதிர்ஷ்டம்….

ஆண் : சிறப்புடன் அண்ணா வாழ்ந்திட
சேவை செய்வதனால் இல்லை நஷ்டம்
சிறப்புடன் அண்ணா வாழ்ந்திட
சேவை செய்வதனால் இல்லை நஷ்டம்

ஆண் : அவர் திருப்தியடைந்து சிரித்து மகிழ்ந்தால்
தீர்ந்திடும் நமது கஷ்டம்…..
அவர் திருப்தியடைந்து சிரித்து மகிழ்ந்தால்
தீர்ந்திடும் நமது கஷ்டம்…..

ஆண் : அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம்
பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்
பெரும் புத்திசாலியான
அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது
ரொம்ப அதிர்ஷ்டம்….

ஆண் : பொறுப்புடன் வேலையை பார்க்கணும் எதிலும்
இருக்கக் கூடாது பதட்டம்
பொறுப்புடன் வேலையை பார்க்கணும் எதிலும்
இருக்கக் கூடாது பதட்டம்

ஆண் : இந்த பூமியில் அண்ணா புகழும் தம்பியாய்
வாழ்வதே எனக்கு இஷ்டம்
உயிர் வாழ்வதே எனக்கு இஷ்டம்…..
இந்த பூமியில் அண்ணா புகழும் தம்பியாய்
வாழ்வதே எனக்கு இஷ்டம்
உயிர் வாழ்வதே எனக்கு இஷ்டம்…..

ஆண் : அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம்
பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்
பெரும் புத்திசாலியான
அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது
ரொம்ப அதிர்ஷ்டம்….

ஆண் : அருமையாய் ஆக்கி போட்டிட
வீட்டில் அம்மாவும் இல்லாத போது
அல்லி ராணி போல் அதிகாரம் பண்ண
அண்ணியும் வராத போது

ஆண் : ஆக்கி போடணும் தம்பி
அண்ணன் இருந்திடும் தங்க கம்பி
சோற் ஆக்கி போடணும் தம்பி
அண்ணன் இருந்திடும் தங்க கம்பி

ஆண் : அம்மா அண்ணி எல்லாம் அவனே
அனுபவம்தான் இதை சொன்னேன்
என் அனுபவம்தான் இதை சொன்னேன்

ஆண் : அம்மா அண்ணி எல்லாம் அவனே
அனுபவம்தான் இதை சொன்னேன்
என் அனுபவம்தான் இதை சொன்னேன்

ஆண் : அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம்
பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்
பெரும் புத்திசாலியான
அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது
ரொம்ப அதிர்ஷ்டம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here