Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Chandrabose

Lyrics by : Pulamai Pithan

Male : Adho vaanilae nila oorvalam
Adho vaanilae nila oorvalam
Female : Idho boomiyil malar thoranam
Male : Dhinanthorum kaadhal vizha kaanalam

Female : Adho vaanilae nila oorvalam
Adho vaanilae nila oorvalam

Female : Kanpattaal kaayam aagatho
Male : Kai thottaal kaayam aaratho
Female : Kanpattaal kaayam aagatho
Male : Kai thottaal kaayam aaratho

Female : Dhegathilae nee theendum vegathilae
Male : Thaenaanathae engengum mogathilae
Kannangal mullillaa rojakkal

Female : Adho vaanilae … Male : Mmmm…
Female : Nila oorvalam….. Male : Mmmm…
Male : Adho vaanilae nila oorvalam

Male : Lalalalala…
Female : Lalala lalala….

Male : Melaadai moodum thaenaadai
Female : Naalthorum kaadhal neeraadum
Male : Melaadai moodum thaenaadai
Female : Naalthorum kaadhal neeraadum

Male : Un meniyil naan meettum sangeethamae
Female : En vaazhvilae naan paadum santhoshamae
Idaivelai iniyaedhu vilaiyaadu

Male : Adho vaanilae.. Female : Aaaaa…
Male : Nila oorvalam…. Female : Aaaaa…
Male : Adho vaanilae nila oorvalam
Female : Idho boomiyil malar thoranam
Male : Dhinanthorum kaadhal vizha kanalam..

Female : Adho vaanilae nila oorvalam
Male : Aaaa…
Female : Adho vaanilae nila oorvalam…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர்  : புலமை பித்தன்

ஆண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்
அதோ வானிலே நிலா ஊர்வலம்
பெண் : இதோ பூமியில் மலர் தோரணம்
ஆண் : தினந்தோறும் காதல் விழா காணலாம்

பெண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்
அதோ வானிலே நிலா ஊர்வலம்

பெண் : கண்பட்டால் காயம் ஆகாதோ
ஆண் : கைத் தொட்டால் காயம் ஆறாதோ

பெண் : கண்பட்டால் காயம் ஆகாதோ
ஆண் : கைத் தொட்டால் காயம் ஆறாதோ
பெண் : தேகத்திலே நீ தீண்டும் வேகத்திலே
ஆண் : தேனானதே எங்கெங்கும் மோகத்திலே
கன்னங்கள் முள்ளில்லா ரோஜாக்கள்

பெண் : அதோ வானிலே….ஆண் : ம்.ம்.ம்.ம்.ம்ம்.ம்.
பெண் : நிலா ஊர்வலம்….ஆண் : ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.
ஆண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்….

ஆண் : லாலாலலல
பெண் : லலலாலா

ஆண் : மேலாடை மூடும் தேனோடை
பெண் : நாள்தோறும் காதல் நீராடும்

ஆண் : மேலாடை மூடும் தேனோடை
பெண் : நாள்தோறும் காதல் நீராடும்

ஆண் : உன் மேனியில் நான் மீட்டும் சங்கீதமே
பெண் : என் வாழ்விலே நான் பாடும் சந்தோஷமே
இடைவேளை இனியேது விளையாடு

ஆண் : அதோ வானிலே…பெண் : ஆஆஆஆஆஆ
ஆண் : நிலா ஊர்வலம்…பெண் : ஆஆஆஆஆஆ
ஆண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்
பெண் : இதோ பூமியில் மலர் தோரணம்
ஆண் : தினந்தோறும் காதல் விழா காணலாம்….

பெண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்
ஆண் : ஆ…ஆஆஆ…
பெண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்a


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here