Singer : S. P. Balasubrahmanyam

Music by : S. A. Rajkumar

Lyrics by : S. A. Rajkumar

Male : Rukku rukku rukku rukku haiyyaa…aaa….

Male : Atho vaanile oraayiram nilaa pooththathu
Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu
Bhoompaniyilae nanaigiraen inimaiyae
Nenjai thzhuvuthae pudhumaiyaai poongaattrae

Male : Santhana malargal aada ennudan kuyilgal paada
Indru kandaen ilamiyin nadanam

Male : Atho vaanile oraayiram nilaa pooththathu
Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu

Male : Mazhaiyil yuvaraani malaraadai kandu
Ivanin manam paadum malai naattu sindhu
Nadhiyin thaalaattil pon mengal thullum
Ivanin paaraattil kavi ondru sollum

Male : Kann kaanaatha orr kaatchi kandaen
Naan orr vaarththai pesaamal nindraen
Kann kaanaatha orr kaatchi kandaen
Naan orr vaarththai pesaamal nindraen

Male : Kaiyai thazhuviyathu thendral
Pazhagiyathu minnal ondru paranthathu manathu

Male : Atho vaanile oraayiram nilaa pooththathu hhaaaa
Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu yae hhoo

Male : Podhigai megangal neer kondu sellum
Pudhiya vaassangal poonthottam engum
Iniya sangeetham magudangal soodum
Ilaiya maan koottam ennodu konjum

Male : Penn poovondru than perai solla
Naan aagaaya dhesaththil thulla
Penn poovondru than perai solla
Naan aagaaya dhesaththil thulla

Male : Ennil mudhal mayakkam kandaen pudhu ulagam
Engum indrum malarnthathu vasantham

Male : Atho vaanile oraayiram nilaa pooththathu
Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu
Bhoompaniyilae nanaigiraen inimaiyae
Nenjai thzhuvuthae pudhumaiyaai poongaattrae

Male : Santhana malargal aada ennudan kuyilgal paada
Indru kandaen ilamiyin nadanam hahaa

Male : Atho vaanile oraayiram nilaa pooththathu hhaaaa
Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu hhoo

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ஹைய்ய்யா….ஆஆ

ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது
இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது
பூம்பனியிலே நனைகிறேன் இனிமையே
நெஞ்சை தழுவுதே புதுமையாய் பூங்காற்றே

ஆண் : சந்தன மலர்கள் ஆட என்னுடன் குயில்கள் பாட
இன்று கண்டேன் இளமையின் நடனம்

ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது
இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது

ஆண் : மழையில் யுவராணி மலராடைக் கண்டு
இவனின் மனம் பாடும் மலை நாட்டு சிந்து
நதியின் தாலாட்டில் பொன் மீன்கள் துள்ளும்
இவனின் பாராட்டில் கவி ஒன்று சொல்லும்

ஆண் : கண் காணாத ஓர் காட்சி கண்டேன்
நான் ஓர் வார்த்தை பேசாமல் நின்றேன்
கண் காணாத ஓர் காட்சி கண்டேன்
நான் ஓர் வார்த்தை பேசாமல் நின்றேன்

ஆண் : கையை தழுவியது தென்றல்
பழகியது மின்னல் ஒன்று பறந்தது மனது

ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது ஹ்ஹாஆஆ
இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது யே ஹ்ஹூ

ஆண் : பொதிகை மேகங்கள் நீர் கொண்டு செல்லும்
புதிய வாசங்கள் பூந்தோட்டம் எங்கும்
இனிய சங்கீதம் மகுடங்கள் சூடும்
இளைய மான் கூட்டம் என்னோடு கொஞ்சும்

ஆண் : பெண் பூவொன்று தன் பேரை சொல்ல
நான் ஆகாய தேசத்தில் துள்ள
பெண் பூவொன்று தன் பேரை சொல்ல
நான் ஆகாய தேசத்தில் துள்ள

ஆண் : என்னில் முதல் மயக்கம் கண்டேன் புது உலகம்
எங்கும் இன்றும் மலர்ந்தது வசந்தம்

ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது
இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது
பூம்பனியிலே நனைகிறேன் இனிமையே
நெஞ்சை நழுவுதே புதுமையாய் பூங்காற்றே

ஆண் : சந்தன மலர்கள் ஆட என்னுடன் குயில்கள் பாட
இன்று கண்டேன் இளமையின் நடனம் ஹ்ஹா

ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது ஹ்ஹாஆஆ
இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது ஹ்ஹூ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here